Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல எல்லாம் பவர் கட்டானா என்ன பண்ணுவாங்க...
+6
பாலாஜி
prabatneb
அசுரன்
யினியவன்
முரளிராஜா
இரா.பகவதி
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல எல்லாம் பவர் கட்டானா என்ன பண்ணுவாங்க...
First topic message reminder :
திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல
எல்லாம் பவர் கட்டானா என்ன
பண்ணுவாங்க...
அமெரிக்கா : எதாவது Terrorist Attack-ஆ
இருக்குமோன்னு பயந்து போயிடுவாங்க.
Friends-க்கு போன் பண்ணி என்ன
மேட்டர்னு கேப்பாங்க..
ஜப்பான் : வீட்டுக்கு வெளியே ஓடி
வந்து எட்டி பார்ப்பாங்க.. சுனாமியா
இருக்குமோன்னு..
இங்கிலாந்து : வீட்ல எதாவது Fuse
போயிடுச்சான்னு Check பண்ணுவாங்க.
பிரான்ஸ் : EB Office-க்கு போன் போட்டு
என்னாச்சுன்னு கேட்டு, கன்னா பின்னான்னு
சத்தம் போடுவாங்க..
நம்ம இந்தியாவுல.,
அதுவும் நம்ம தங்கத் தமிழ்நாட்ல
எப்படின்னா..
நிகழ்ச்சி 1 :
EB Office முன் ஒரு பெரும் கூட்டம்..
ஆபீஸர் : யோவ் என்னாய்யா இது..!
கரண்ட் கம்பம் சாஞ்சி ஒரு வாரமாகுது
இப்பதான் வந்து Complaint குடுக்கறீங்க..
இவ்ளோ நாள் கரண்ட் இல்லாம
என்னய்யா பண்ணிட்டிருந்தீங்க..?
மக்கள் : ஹி., ஹி., ஹி.. பவர் கட்னு
நினைச்சோம்ங்க..
நிகழ்ச்சி 2 :
" என்னடா மாப்ள இன்னிக்கு
கரண்ட் கட் ஆகவே இல்ல..? "
" ஊருக்குள்ள எதாவது Function-க்கு
எம்.எல்.ஏ , மந்திரின்னு யாராச்சும்
வந்திருப்பாங்கடா..!! "
டிஸ்கி 1 : காலைல 10 மணிக்கே போட்டு
இருக்க வேண்டிய பதிவு இது., ஆனா
எழுதி முடிக்கறதுக்குள்ள நாலு தடவை
பவர் கட் ஆனதால் 5 மணிக்கு தான்
போட முடிஞ்சது..!!
டிஸ்கி 2 : தமிழ்நாட்டின் மின்தேவையை
பூர்த்தி செய்ய முன்கூட்டியே பல திட்டங்கள்
போடாத முன்னாள் ஆட்சியாளர்களான
வீரபாண்டிய கட்டபொம்மன்.,
ராஜ ராஜ சோழன் போன்றோரை
நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. —
mukanuul
திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல
எல்லாம் பவர் கட்டானா என்ன
பண்ணுவாங்க...
அமெரிக்கா : எதாவது Terrorist Attack-ஆ
இருக்குமோன்னு பயந்து போயிடுவாங்க.
Friends-க்கு போன் பண்ணி என்ன
மேட்டர்னு கேப்பாங்க..
ஜப்பான் : வீட்டுக்கு வெளியே ஓடி
வந்து எட்டி பார்ப்பாங்க.. சுனாமியா
இருக்குமோன்னு..
இங்கிலாந்து : வீட்ல எதாவது Fuse
போயிடுச்சான்னு Check பண்ணுவாங்க.
பிரான்ஸ் : EB Office-க்கு போன் போட்டு
என்னாச்சுன்னு கேட்டு, கன்னா பின்னான்னு
சத்தம் போடுவாங்க..
நம்ம இந்தியாவுல.,
அதுவும் நம்ம தங்கத் தமிழ்நாட்ல
எப்படின்னா..
நிகழ்ச்சி 1 :
EB Office முன் ஒரு பெரும் கூட்டம்..
ஆபீஸர் : யோவ் என்னாய்யா இது..!
கரண்ட் கம்பம் சாஞ்சி ஒரு வாரமாகுது
இப்பதான் வந்து Complaint குடுக்கறீங்க..
இவ்ளோ நாள் கரண்ட் இல்லாம
என்னய்யா பண்ணிட்டிருந்தீங்க..?
மக்கள் : ஹி., ஹி., ஹி.. பவர் கட்னு
நினைச்சோம்ங்க..
நிகழ்ச்சி 2 :
" என்னடா மாப்ள இன்னிக்கு
கரண்ட் கட் ஆகவே இல்ல..? "
" ஊருக்குள்ள எதாவது Function-க்கு
எம்.எல்.ஏ , மந்திரின்னு யாராச்சும்
வந்திருப்பாங்கடா..!! "
டிஸ்கி 1 : காலைல 10 மணிக்கே போட்டு
இருக்க வேண்டிய பதிவு இது., ஆனா
எழுதி முடிக்கறதுக்குள்ள நாலு தடவை
பவர் கட் ஆனதால் 5 மணிக்கு தான்
போட முடிஞ்சது..!!
டிஸ்கி 2 : தமிழ்நாட்டின் மின்தேவையை
பூர்த்தி செய்ய முன்கூட்டியே பல திட்டங்கள்
போடாத முன்னாள் ஆட்சியாளர்களான
வீரபாண்டிய கட்டபொம்மன்.,
ராஜ ராஜ சோழன் போன்றோரை
நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. —
mukanuul
Re: திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல எல்லாம் பவர் கட்டானா என்ன பண்ணுவாங்க...
நான் தலைவனா? நோ நெவர்... இருக்காது லேது... நகி....
அப்புறம் தலை நான் அண்ணிகிட்ட சொல்லிடுவேன்
Re: திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல எல்லாம் பவர் கட்டானா என்ன பண்ணுவாங்க...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல எல்லாம் பவர் கட்டானா என்ன பண்ணுவாங்க...
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
Re: திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல எல்லாம் பவர் கட்டானா என்ன பண்ணுவாங்க...
இதை நினைத்து சிரிக்க முடியவில்லை.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல எல்லாம் பவர் கட்டானா என்ன பண்ணுவாங்க...
முரளிராஜா wrote:நான் அதமாதிரி சமயத்துல உங்க நிலமையை நினைச்சுப்பேன்யினியவன் wrote:எப்டி முரளி உங்களால சிரிக்க முடியுது?முரளிராஜா wrote:
அம்மி ஆட்டுக் கல்லுன்னு பெண்டு கழறும் போதும் சிரிக்கற உங்கள நெனச்சா எனக்கு பெருமையா இருக்கு முரளி.
Re: திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல எல்லாம் பவர் கட்டானா என்ன பண்ணுவாங்க...
ஜேன் செல்வகுமார் wrote:முரளிராஜா wrote:நான் அதமாதிரி சமயத்துல உங்க நிலமையை நினைச்சுப்பேன்யினியவன் wrote:எப்டி முரளி உங்களால சிரிக்க முடியுது?முரளிராஜா wrote:
அம்மி ஆட்டுக் கல்லுன்னு பெண்டு கழறும் போதும் சிரிக்கற உங்கள நெனச்சா எனக்கு பெருமையா இருக்கு முரளி.
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல எல்லாம் பவர் கட்டானா என்ன பண்ணுவாங்க...
அட அண்ணா உங்க ரெண்டுபேரோட பதிவால தான் நான் ஓரளவுக்கு மனச தேத்திக்குறேன் தெரியுமா.,நாமலே பரவால்லன்னு பல தடவ யோசிச்சதுன்டு.அதுலயும் உங்க நிலைமை.,
Re: திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல எல்லாம் பவர் கட்டானா என்ன பண்ணுவாங்க...
தம்பி பப்ளிக் பாக்குதுஜேன் செல்வகுமார் wrote:அட அண்ணா உங்க ரெண்டுபேரோட பதிவால தான் நான் ஓரளவுக்கு மனச தேத்திக்குறேன் தெரியுமா.,நாமலே பரவால்லன்னு பல தடவ யோசிச்சதுன்டு.அதுலயும் உங்க நிலைமை.,
அண்ணன இப்படியா டேமேஜ் பன்றது
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல எல்லாம் பவர் கட்டானா என்ன பண்ணுவாங்க...
முரளிராஜா wrote:தம்பி பப்ளிக் பாக்குதுஜேன் செல்வகுமார் wrote:அட அண்ணா உங்க ரெண்டுபேரோட பதிவால தான் நான் ஓரளவுக்கு மனச தேத்திக்குறேன் தெரியுமா.,நாமலே பரவால்லன்னு பல தடவ யோசிச்சதுன்டு.அதுலயும் உங்க நிலைமை.,
அண்ணன இப்படியா டேமேஜ் பன்றது
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இந்த நாள் என்ன தெரியுமா
» `அந்த நாள்’ முதல் `டு லெட்’ வரை... இந்த சினிமாக்களின் ஒற்றுமை என்ன?’’
» “”திடீர்னு கொஞ்சறா! திடீர்னு என்னைப் போட்டு அடிக்கிறா!”
» இணைய கலாட்டா
» 'இந்த நாள் இனிய நாள்' – ஜெயா வெங்கட், (கவிதை)
» `அந்த நாள்’ முதல் `டு லெட்’ வரை... இந்த சினிமாக்களின் ஒற்றுமை என்ன?’’
» “”திடீர்னு கொஞ்சறா! திடீர்னு என்னைப் போட்டு அடிக்கிறா!”
» இணைய கலாட்டா
» 'இந்த நாள் இனிய நாள்' – ஜெயா வெங்கட், (கவிதை)
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum