ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல எல்லாம் பவர் கட்டானா என்ன பண்ணுவாங்க...

+6
பாலாஜி
prabatneb
அசுரன்
யினியவன்
முரளிராஜா
இரா.பகவதி
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல எல்லாம் பவர் கட்டானா என்ன பண்ணுவாங்க... Empty திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல எல்லாம் பவர் கட்டானா என்ன பண்ணுவாங்க...

Post by இரா.பகவதி Fri May 25, 2012 6:53 pm

திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல எல்லாம் பவர் கட்டானா என்ன பண்ணுவாங்க... 423681_331175163601416_404903956_n


திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல
எல்லாம் பவர் கட்டானா என்ன
பண்ணுவாங்க...

அமெரிக்கா : எதாவது Terrorist Attack-ஆ
இருக்குமோன்னு பயந்து போயிடுவாங்க.
Friends-க்கு போன் பண்ணி என்ன
மேட்டர்னு கேப்பாங்க..

ஜப்பான் : வீட்டுக்கு வெளியே ஓடி
வந்து எட்டி பார்ப்பாங்க.. சுனாமியா
இருக்குமோன்னு..

இங்கிலாந்து : வீட்ல எதாவது Fuse
போயிடுச்சான்னு Check பண்ணுவாங்க.

பிரான்ஸ் : EB Office-க்கு போன் போட்டு
என்னாச்சுன்னு கேட்டு, கன்னா பின்னான்னு
சத்தம் போடுவாங்க..

நம்ம இந்தியாவுல.,
அதுவும் நம்ம தங்கத் தமிழ்நாட்ல
எப்படின்னா..

நிகழ்ச்சி 1 :

EB Office முன் ஒரு பெரும் கூட்டம்..

ஆபீஸர் : யோவ் என்னாய்யா இது..!
கரண்ட் கம்பம் சாஞ்சி ஒரு வாரமாகுது
இப்பதான் வந்து Complaint குடுக்கறீங்க..
இவ்ளோ நாள் கரண்ட் இல்லாம
என்னய்யா பண்ணிட்டிருந்தீங்க..?

மக்கள் : ஹி., ஹி., ஹி.. பவர் கட்னு
நினைச்சோம்ங்க..



நிகழ்ச்சி 2 :

" என்னடா மாப்ள இன்னிக்கு
கரண்ட் கட் ஆகவே இல்ல..? "

" ஊருக்குள்ள எதாவது Function-க்கு
எம்.எல்.ஏ , மந்திரின்னு யாராச்சும்
வந்திருப்பாங்கடா..!! "


டிஸ்கி 1 : காலைல 10 மணிக்கே போட்டு
இருக்க வேண்டிய பதிவு இது., ஆனா
எழுதி முடிக்கறதுக்குள்ள நாலு தடவை
பவர் கட் ஆனதால் 5 மணிக்கு தான்
போட முடிஞ்சது..!! சோகம்



டிஸ்கி 2 : தமிழ்நாட்டின் மின்தேவையை
பூர்த்தி செய்ய முன்கூட்டியே பல திட்டங்கள்
போடாத முன்னாள் ஆட்சியாளர்களான

வீரபாண்டிய கட்டபொம்மன்.,
ராஜ ராஜ சோழன் போன்றோரை
நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. —

mukanuul
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல எல்லாம் பவர் கட்டானா என்ன பண்ணுவாங்க... Empty Re: திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல எல்லாம் பவர் கட்டானா என்ன பண்ணுவாங்க...

Post by முரளிராஜா Fri May 25, 2012 7:02 pm

சிரிப்பு சிப்பு வருது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல எல்லாம் பவர் கட்டானா என்ன பண்ணுவாங்க... Empty Re: திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல எல்லாம் பவர் கட்டானா என்ன பண்ணுவாங்க...

Post by யினியவன் Fri May 25, 2012 7:06 pm

முரளிராஜா wrote: சிரிப்பு சிப்பு வருது
எப்டி முரளி உங்களால சிரிக்க முடியுது?

அம்மி ஆட்டுக் கல்லுன்னு பெண்டு கழறும் போதும் சிரிக்கற உங்கள நெனச்சா எனக்கு பெருமையா இருக்கு முரளி. சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல எல்லாம் பவர் கட்டானா என்ன பண்ணுவாங்க... Empty Re: திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல எல்லாம் பவர் கட்டானா என்ன பண்ணுவாங்க...

Post by முரளிராஜா Fri May 25, 2012 7:11 pm

யினியவன் wrote:
முரளிராஜா wrote: சிரிப்பு சிப்பு வருது
எப்டி முரளி உங்களால சிரிக்க முடியுது?

அம்மி ஆட்டுக் கல்லுன்னு பெண்டு கழறும் போதும் சிரிக்கற உங்கள நெனச்சா எனக்கு பெருமையா இருக்கு முரளி. சூப்பருங்க
நான் அதமாதிரி சமயத்துல உங்க நிலமையை நினைச்சுப்பேன் ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல எல்லாம் பவர் கட்டானா என்ன பண்ணுவாங்க... Empty Re: திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல எல்லாம் பவர் கட்டானா என்ன பண்ணுவாங்க...

Post by அசுரன் Fri May 25, 2012 7:50 pm

முரளிராஜா wrote:
யினியவன் wrote:
முரளிராஜா wrote: சிரிப்பு சிப்பு வருது
எப்டி முரளி உங்களால சிரிக்க முடியுது?

அம்மி ஆட்டுக் கல்லுன்னு பெண்டு கழறும் போதும் சிரிக்கற உங்கள நெனச்சா எனக்கு பெருமையா இருக்கு முரளி. சூப்பருங்க
நான் அதமாதிரி சமயத்துல உங்க நிலமையை நினைச்சுப்பேன் ஒன்னும் புரியல
உண்மைய சொல்லுறவங்க தெய்வத்துக்கு சமம் தாயி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல எல்லாம் பவர் கட்டானா என்ன பண்ணுவாங்க... Empty Re: திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல எல்லாம் பவர் கட்டானா என்ன பண்ணுவாங்க...

Post by இரா.பகவதி Fri May 25, 2012 8:16 pm

உண்மைய சொல்லுறவங்க தெய்வத்துக்கு சமம் தாயி

வாத்தியார் அண்னே குரு , காதல் மன்னன் இவங்க ரெண்டு பேத்துல யாரு தாயி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல எல்லாம் பவர் கட்டானா என்ன பண்ணுவாங்க... Empty Re: திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல எல்லாம் பவர் கட்டானா என்ன பண்ணுவாங்க...

Post by அசுரன் Fri May 25, 2012 8:22 pm

இரா.பகவதி wrote:
உண்மைய சொல்லுறவங்க தெய்வத்துக்கு சமம் தாயி

வாத்தியார் அண்னே குரு , காதல் மன்னன் இவங்க ரெண்டு பேத்துல யாரு தாயி
அவங்க ரென்டுபேரையும் மொத்துற அண்ணிகளுக்கு சொன்னேன் (என்னா கேள்வி இது... ஆ என்னா மொறைக்கிற... டேய் கைப்புள்ள ஓடிருடா)
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல எல்லாம் பவர் கட்டானா என்ன பண்ணுவாங்க... Empty Re: திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல எல்லாம் பவர் கட்டானா என்ன பண்ணுவாங்க...

Post by இரா.பகவதி Fri May 25, 2012 8:33 pm

அவங்க ரென்டுபேரையும் மொத்துற அண்ணிகளுக்கு சொன்னேன் (என்னா கேள்வி இது... ஆ என்னா மொறைக்கிற... டேய் கைப்புள்ள ஓடிருடா)



அண்ணே இந்த கூட்டத்துக்கு நீங்க தான் தலைவராம் அப்பிடியா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல எல்லாம் பவர் கட்டானா என்ன பண்ணுவாங்க... Empty Re: திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல எல்லாம் பவர் கட்டானா என்ன பண்ணுவாங்க...

Post by prabatneb Fri May 25, 2012 11:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
prabatneb
prabatneb
பண்பாளர்


பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Back to top Go down

திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல எல்லாம் பவர் கட்டானா என்ன பண்ணுவாங்க... Empty Re: திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல எல்லாம் பவர் கட்டானா என்ன பண்ணுவாங்க...

Post by அசுரன் Fri May 25, 2012 11:34 pm

இரா.பகவதி wrote:
அவங்க ரென்டுபேரையும் மொத்துற அண்ணிகளுக்கு சொன்னேன் (என்னா கேள்வி இது... ஆ என்னா மொறைக்கிற... டேய் கைப்புள்ள ஓடிருடா)



அண்ணே இந்த கூட்டத்துக்கு நீங்க தான் தலைவராம் அப்பிடியா
நான் தலைவனா? நோ நெவர்... இருக்காது லேது... நகி.... அய்யோ, நான் இல்லை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல எல்லாம் பவர் கட்டானா என்ன பண்ணுவாங்க... Empty Re: திடீர்னு ஒரு நாள் இந்த நாட்ல எல்லாம் பவர் கட்டானா என்ன பண்ணுவாங்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum