புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:28 pm

» கருத்துப்படம் 26/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:36 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்! Poll_c10மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்! Poll_m10மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்! Poll_c10 
7 Posts - 44%
ayyasamy ram
மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்! Poll_c10மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்! Poll_m10மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்! Poll_c10 
6 Posts - 38%
mohamed nizamudeen
மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்! Poll_c10மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்! Poll_m10மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்! Poll_c10 
3 Posts - 19%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்! Poll_c10மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்! Poll_m10மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்! Poll_c10 
429 Posts - 73%
heezulia
மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்! Poll_c10மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்! Poll_m10மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்! Poll_c10 
93 Posts - 16%
mohamed nizamudeen
மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்! Poll_c10மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்! Poll_m10மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்! Poll_c10 
22 Posts - 4%
E KUMARAN
மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்! Poll_c10மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்! Poll_m10மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்! Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்! Poll_c10மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்! Poll_m10மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்! Poll_c10 
8 Posts - 1%
prajai
மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்! Poll_c10மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்! Poll_m10மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்! Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்! Poll_c10மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்! Poll_m10மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்! Poll_c10 
6 Posts - 1%
kaysudha
மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்! Poll_c10மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்! Poll_m10மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்! Poll_c10மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்! Poll_m10மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்! Poll_c10 
4 Posts - 1%
Shivanya
மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்! Poll_c10மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்! Poll_m10மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்!

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri May 25, 2012 6:44 pm

மின் எரிச்சல் இருப்பவர்கள் படிக்க வேண்டாம்! 523208_355168404535425_100001268062638_1004822_482289409_n

மின் கட்டண உயர்வால் தமிழகமே அதிர்ந்துபோய் நிற்கிறது. கொஞ்ச நேரமே மின்சாரம் கிடைத்தாலும், ஓடோடிப் போய் லைட்டுகளை அணைப்பதும், ஃபேன்களை நிறுத்துவதுமாக இருக் கிறார்கள் மக்கள். ஆனால், அமைச் சர்களின் வீடுகள் மின்தடையே இல்லாமல், மின்கட்டண உயர்வைப் பற்றி கவலைப்படாமல் எந்த நேர மும் ஜொலிஜொலிக்கின்றன. அதுசரி, அவர்கள் நிம்மதியாக வேலை பார்த்தால்தானே, மக்கள் குறைகளைத் தீர்க்க முடியும்?

சென்னை அடையாறு பகுதியில் பங்களா டைப்பில் இருக்கும் அரசு இல்லங்களில்தான் அமைச்சர்கள் குடியிருக்கிறார்கள். மிகப்பெரிய ஹால், கிச்சன், டைனிங் ஹால், ஆபீஸ் ரூம், ரீடிங் ரூம், ஜிம் என்று இரண்டு தளங்கள் வரையில் கட்டப்பட்ட தனித்தனி வீடுகளைச் சுற்றிலும் போதுமான இட வசதி உண்டு. அமைச்சர்கள் இல்லங்களின் முன்பு விசாலமான நிலப்பரப்பு, தோட்டம், போர்ட்டிகோ, கார் பார்க்கிங் வசதி எல்லாமே செவ்வனே அமைந்துள்ளன. அனைத்து அறைகளிலும் ஏசி வசதி இருக்கிறது. சில அமைச்சர் வீடுகளில் டாய்லெட், பாத்ரூமிலும் கூட ஃபேன் இருக்கிறதாம்.

இதற்கெல்லாம் பில் உண்டு என்றாலும் அவர்களுக்கு அந்தக் கவலை இல்லை. ஏனென்றால், கட்டணத்தை அமைச்சர்கள் செலுத்தப்போவது இல்லை. சைரன் கார், ஆடம்பர பங்களா, தனிப் பாதுகாப்பு அதிகாரி, எஸ்கார்டு என்று சகலமும் இலவசமாகக் கிடைப்பதைப்போலவே, மின்சாரக் கட்டணத்¬தயும் அரசேதான் ஏற்கிறது. மின்வெட்டு காரணமாக எரிச்சலில் வெந்துகொண்டு இருக்கும் மக்களுக்கு, அமைச்சர்களுக்கு மின்சாரக் கட்டணம் எவ்வளவு வருகிறது என்று தெரிந்தால், இன்னமும் எரியும்.

கடந்த தி.மு.க. ஆட்சியிலும் அதற்கு முந்தைய அ.தி.மு.க. ஆட்சியிலும் அமைச்சர்கள் எந்த அளவுக்கு மின்சாரத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று தகவல் சேகரித்தோம். கடந்த தி.மு.க. அமைச்சரவையில் மின்சாரத்தை எக்கச்சக்கமாகப் பயன்படுத்தியதில் முதல் இடத்தில் இருப்பவர் கருணாநிதி.ஐந்து ஆண்டுக் காலத்தில் கருணாநிதியின் கோபால புரம் இல்லத்துக்கு மின்சாரக் கட்டணமாக செலுத்தப்பட்ட தொகை 7.27 லட்சம். கருணாநிதிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் பேராசிரியர் அன்பழகனுக்கு, மின்சாரத்தைப் பயன்படுத்தியதில் ஐந்தாம் இடம். மின்சாரத்தின் அருமை தெரிந்ததாலோ என்னவோ, மின்சாரத் துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமிக்கு 12-வது இடம். ஐந்து ஆண்டுக் காலத்தில் அவர் பயன்படுத்திய மின்சாரக் கட்டணம் 4.22 லட்சம். பெண் அமைச்சர்களில் அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தியது கீதாஜீவன், 4.17 லட்சம். சபாநாயகராக இருந்த ஆவுடையப்பனைவிட துணை சபாநாயகராக இருந்த வி.பி. துரைசாமி மின்சாரத்தை அதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறார். மிகக்குறைந்த அளவுக்கு மின்சாரத்தைப் பயன் படுத்தியவர் உபயதுல்லா. ஐந்து ஆண்டுகளில் இவர் பயன்படுத்திய மின்சாரக் கட்டணம் 27,748. கடந்த தி.மு.க. ஆட்சியில் மட்டும் ஒட்டுமொத்த அமைச்சர்களுக்கும் சேர்த்து மின் கட்டணமாக 1.23 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இதற்கு முந்தைய 2001-2006 அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களுக்காகச் செலுத்தப்பட்ட மின் கட்டணம் 1.16 கோடி. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா வீட்டுக்கு மின்சாரக் கட்டணத்தை அரசு செலுத்தவில்லை. அந்தப் பணத்தை ஜெயலலிதாவே செலுத்தி விட்டாராம். முந்தைய இரண்டு ஆட்சிக் காலத்திலும் அமைச்சர்கள் பயன்படுத்திய மின்சாரத்துக்கான கட்டணம், தனியே கொடுக்கப்பட்டுள்ளது.

கண்ணு போட்டு விடாதீர்கள்!

mukanuul

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat May 26, 2012 12:34 am

விஜயகாந்த் பாணி கணக்கு போல , பதிவுக்கு மிக்க நன்றி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக