புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Pottu Amman Poll_c10Pottu Amman Poll_m10Pottu Amman Poll_c10 
366 Posts - 49%
heezulia
Pottu Amman Poll_c10Pottu Amman Poll_m10Pottu Amman Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
Pottu Amman Poll_c10Pottu Amman Poll_m10Pottu Amman Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
Pottu Amman Poll_c10Pottu Amman Poll_m10Pottu Amman Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
Pottu Amman Poll_c10Pottu Amman Poll_m10Pottu Amman Poll_c10 
25 Posts - 3%
prajai
Pottu Amman Poll_c10Pottu Amman Poll_m10Pottu Amman Poll_c10 
6 Posts - 1%
sugumaran
Pottu Amman Poll_c10Pottu Amman Poll_m10Pottu Amman Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
Pottu Amman Poll_c10Pottu Amman Poll_m10Pottu Amman Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
Pottu Amman Poll_c10Pottu Amman Poll_m10Pottu Amman Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
Pottu Amman Poll_c10Pottu Amman Poll_m10Pottu Amman Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Pottu Amman


   
   
sakthibruce
sakthibruce
பண்பாளர்

பதிவுகள் : 168
இணைந்தது : 28/03/2009

Postsakthibruce Tue Oct 06, 2009 8:53 am

I am No Interested to hurt anyone nor flood this information. U the peoples are already known this I guess
Pottu Amman 05-pottu-amman200



கொழும்பு: ஈழத்தில் நடந்த இறுதிகட்ட போரின் போது விடுதலை புலிகளின் உளவு
பிரிவு தலைவர் பொட்டு அம்மான் தனது மனைவியை சுட்டு கொன்றுவிட்டு தானும்
தற்கொலை செய்து கொண்டதாக இலங்கை பத்திரிகை ஒன்றும் செய்தி
வெளியி்ட்டுள்ளது.

இலங்கையில் கடந்த மே மாதம் 18ம் தேதி நடந்த இறுதி கட்ட போரில் அப்பாவி தமிழர்கள் Pottu Amman Hi_link
சுமார் 20 ஆயிரம் பலியானார்கள். அப்போது நடத்தப்பட்ட தாக்குதலில் விடுதலை
புலிகள் தலைவர் பிரபாகரனை இறந்துவிட்டதாக இலங்கை அரசு தெரிவித்தது.
மேலும், அவரது படத்தையும் வெளியிட்டது. இது தொடர்பாக பல சர்ச்சைகள்
எழுந்தன.

மேலும், அதிபர் ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே,
உளவு பிரிவு தலைவர் பொட்டு அம்மானும் கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.
ஆனால், அவரது உடல் மற்றும் ஆதாரங்கள் இல்லாமல் போனதால் பொட்டுவின் நிலைமை
தொடர்ந்து கேள்வி குறியாக இருந்தது.

இந்நிலையில் த நேசன் என்ற
இலங்கை பத்திரிகை பொட்டு அம்மான் தற்கொலை செய்து கொண்டதாக
தெரிவித்துள்ளது. இந்த தகவலை பொட்டு அம்மானின் உதவியாளர்களில் ஒருவராக
இருந்த சசி மாஸ்டர் ராணுவத்திடம் கூறியிருப்பதாக தெரிகிறது.

அதில்,

பொட்டு அம்மான் தனது மனைவி, மகனுடன் போர்களத்தில் இருந்தார். மே 17ம் தேதி நடந்த தாக்குதலில் பொட்டு அம்மானின் மகன் பலியானான்.

இந்த
சோகத்தால் அவரது மனைவி சயனைடு சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆனால்,
அவர் வைத்திருக்கும் சயனைடு சாப்பிட்டால் 30 நிமிடங்களுக்கு மேல்
துடிதுடித்து சாக வேண்டியிருக்கும் என்பதால், பொட்டு அம்மான் அவரை தனது
துப்பாக்கியால் சுட்டு கொன்று, மனைவிக்கு அமைதி தந்தார்.

பின்னர் போர்களத்துக்கு சென்ற அவர் விடுதலை புலிகள் படைதளபதிகள் சிலருக்கு முக்கிய உத்தரவு Pottu Amman Hi_link போட்டார். அப்போது இலங்கை ராணுவம் அவர்களது இருப்பிடத்துக்கு அருகில் வந்துவிட்டதால் அன்று இரவு தன்னை தானே சுட்டு தற்கொலை Pottu Amman Hi_link செய்து கொண்டார்.

இதை
தொடர்ந்து உளவுத் துறையில் முக்கிய பதவியில் இருந்த ரத்னம் மாஸ்டர்,
துரோனர், கீர்த்தி, நிரோஷன், மணிமேகலை, அன்பு மாஸ்டர், ஞானவேல் மாஸ்டர்,
முத்தப்பன் ஆகியோரும் தற்கொலை Pottu Amman Hi_link செய்து கொண்டனர்.

உளவுத்துறை
தகவல்களை ஒருங்கிணைக்கும் விநாயகம் மாஸ்டர் இந்தியாவுக்கு தப்பி
சென்றுவிட்டார். தற்போது அவர் எங்கு பதுங்கியுள்ளார் என்பது தெரியவில்லை
என்கிறது.Tags: pottu amman, suicide, lanka, ltte inteligence head, kill wife, பொட்டு அம்மான், தற்கொலை, விடுதலை புலிகள் உளவு பிரிவு தலைவர், இலங்கை, மனைவியை கொன்றார்.



OMG cant wait for my gtx 970 arrival .

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக