புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் பழமையான டெபிட் கார்ட்(Debit Card) ஜெர்மனியில் கண்டுபிடிப்பு! Poll_c10உலகின் பழமையான டெபிட் கார்ட்(Debit Card) ஜெர்மனியில் கண்டுபிடிப்பு! Poll_m10உலகின் பழமையான டெபிட் கார்ட்(Debit Card) ஜெர்மனியில் கண்டுபிடிப்பு! Poll_c10 
10 Posts - 45%
heezulia

9 Posts - 41%
mohamed nizamudeen

2 Posts - 9%
VENKUSADAS

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் பழமையான டெபிட் கார்ட்(Debit Card) ஜெர்மனியில் கண்டுபிடிப்பு!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 20, 2011 8:40 am

453 ஆண்டுகளுக்கு முந்தைய டெபிட் கார்டை ஜெர்மனி தொல்பொருள் ஆராய்ச்சி துறை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுபற்றி ஹல்லே நகரில் உள்ள அரசு அருங்காட்சியக தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர் ஆண்ட்ரஸ் ஹீலி கூறியதாவது: விட்டன்பெர்க் நகரில் அகழ்வாராய்ச்சி செய்தோம். அப்போது ஒரு அட்டை கிடைத்தது. 30 செ.மீ. நீளம் இருந்தது. அதில் பெயர், திகதி பொறிக்கப்பட்டிருந்தது. 23 கோடுகள் இருந்தன. திகதி அடிப்படையில் 453 ஆண்டு பழமையானது. அது நல்ல நிலையில் பாதுகாக்கப்பட்டிருந்த அந்த அட்டை மார்ட்டின் லூதர் கிங் காலத்தில் கடனுக்கான கார்டாக அது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பெரும்பாலோர் எழுத, படிக்க தெரியாத காலத்தில் அட்டையை வைத்திருப்பவர்கள் கடன் பெற்றிருக்கலாம். தொகைக்கு ஏற்ப கடன் பெறும்போதெல்லாம் அட்டையில் கோடு பொறிக்கப்பட்டிருக்கலாம். 60 செ.மீ. நீளத்துக்கு இருந்திருக்கக்கூடிய அட்டையில் மீதியை கடன் அளித்தவர் வைத்திருக்க கூடும். கடனை திருப்பிச் செலுத்தும்போது இரண்டு பாதிகளையும் கொண்டு வந்து ஒப்பிட்டு பார்த்து முடிவு வந்திருக்கலாம். எனவே டெபிட் கார்டு உபயோகம் 450 ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கிறது. இவ்வாறு ஹீலி தெரிவித்தார். புதியஉலகம் அறிவித்தல் எமது செய்திகளை பிரதியிடுவதாயின் தயவுசெய்து எமது தளமுகவரினை இறுதியில் சேர்த்துக்கொள்ளல் வேண்டும். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
உலகின் பழமையான டெபிட் கார்ட்(Debit Card) ஜெர்மனியில் கண்டுபிடிப்பு! Debit-card2

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri May 20, 2011 10:34 am

சிம் கார்ட் இருந்துதா என்றும் ஆராய்சி செய்து பார்க்கலாமே

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 20, 2011 10:36 am

உலகின் பழமையான டெபிட் கார்ட்(Debit Card) ஜெர்மனியில் கண்டுபிடிப்பு! 838572

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jan 23, 2013 3:30 am

சோகம்
450 ஆண்டுகளுக்கு முன்பே ...... நன்றி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 23, 2013 9:13 am

மிகவும் ஆச்சர்யமாக உள்ளது அருமையிருக்கு

உலகின் பழமையான டெபிட் கார்ட்(Debit Card) ஜெர்மனியில் கண்டுபிடிப்பு! Mஉலகின் பழமையான டெபிட் கார்ட்(Debit Card) ஜெர்மனியில் கண்டுபிடிப்பு! Uஉலகின் பழமையான டெபிட் கார்ட்(Debit Card) ஜெர்மனியில் கண்டுபிடிப்பு! Tஉலகின் பழமையான டெபிட் கார்ட்(Debit Card) ஜெர்மனியில் கண்டுபிடிப்பு! Hஉலகின் பழமையான டெபிட் கார்ட்(Debit Card) ஜெர்மனியில் கண்டுபிடிப்பு! Uஉலகின் பழமையான டெபிட் கார்ட்(Debit Card) ஜெர்மனியில் கண்டுபிடிப்பு! Mஉலகின் பழமையான டெபிட் கார்ட்(Debit Card) ஜெர்மனியில் கண்டுபிடிப்பு! Oஉலகின் பழமையான டெபிட் கார்ட்(Debit Card) ஜெர்மனியில் கண்டுபிடிப்பு! Hஉலகின் பழமையான டெபிட் கார்ட்(Debit Card) ஜெர்மனியில் கண்டுபிடிப்பு! Aஉலகின் பழமையான டெபிட் கார்ட்(Debit Card) ஜெர்மனியில் கண்டுபிடிப்பு! Mஉலகின் பழமையான டெபிட் கார்ட்(Debit Card) ஜெர்மனியில் கண்டுபிடிப்பு! Eஉலகின் பழமையான டெபிட் கார்ட்(Debit Card) ஜெர்மனியில் கண்டுபிடிப்பு! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக