ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமியின் துணைக் கோளான சந்திரன் தேய்கிறது: நாசா விஞ்ஞானிகள்

+3
SajeevJino
பாலாஜி
முத்துராஜ்
7 posters

Go down

பூமியின் துணைக் கோளான சந்திரன் தேய்கிறது: நாசா விஞ்ஞானிகள் Empty பூமியின் துணைக் கோளான சந்திரன் தேய்கிறது: நாசா விஞ்ஞானிகள்

Post by முத்துராஜ் Fri May 25, 2012 2:03 pm

நாம் வாழும் கிரகமான பூமியின் துணைக் கோள் சந்திரன் ஆகும். இக்கோள் வளர்ந்து தேய்கிறது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சந்திரன் ஒரு இயற்கையான செயற்கைகோள் என்பதை அமெரிக்காவின் நாசா விண்வெளி
மையத்தில் உள்ள எல்.ஆர்.ஓ என்ற கமெரா துல்லியமாக படம் பிடித்து அடையாளம்
காட்டியுள்ளது.

இதற்கு முன்னதாக அப்பல்லோ- 15, 16 மற்றும் 17 விண்வெளி பயணங்கள் மூலம்
சந்திரனில் செங்குத்தான பாறைகள் மற்றம் நிலப்பரப்பு உள்ளது தெரியவந்தது.
அவை 10 மீட்டர் உயரமும், பல கிலோ மீட்டர் நீளமும் கொண்டவையாக உள்ளன
என்பதும் தெரியவந்தது.

இந்நிலையில் தற்போது சந்திரன் மிகவும் குளிர்ச்சியானது, அவற்றின்
பாறைகள் சுருங்கி விரிவடையும் தன்மை உடையது போன்ற தகவல்கள்
தெரியவந்துள்ளது.

இதுகுறித்து நாசா விஞ்ஞானிகளின் ஆய்வுக் குழு தெரிவிக்கையில், சந்திரன்
வளர்ந்து மீண்டும் தேயக்கூடிய தன்மை வாய்ந்தது. எனவே இது ஒரு
செயல்படக்கூடிய கிரகம் தான்.

சந்திரன் பல அதிசயங்களை தன்னுள் அடக்கி வைத்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

பூமியின் துணைக் கோளான சந்திரன் தேய்கிறது: நாசா விஞ்ஞானிகள் Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

பூமியின் துணைக் கோளான சந்திரன் தேய்கிறது: நாசா விஞ்ஞானிகள் Empty Re: பூமியின் துணைக் கோளான சந்திரன் தேய்கிறது: நாசா விஞ்ஞானிகள்

Post by பாலாஜி Fri May 25, 2012 5:26 pm

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க

தளத்தின் பெயரை குறிபிடவில்லையே சோகம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பூமியின் துணைக் கோளான சந்திரன் தேய்கிறது: நாசா விஞ்ஞானிகள் Empty Re: பூமியின் துணைக் கோளான சந்திரன் தேய்கிறது: நாசா விஞ்ஞானிகள்

Post by SajeevJino Fri May 25, 2012 6:15 pm

நிலவுல மணல் கொள்ளை நடக்குதோ .........!!!!!!!!!!!!


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

பூமியின் துணைக் கோளான சந்திரன் தேய்கிறது: நாசா விஞ்ஞானிகள் Empty Re: பூமியின் துணைக் கோளான சந்திரன் தேய்கிறது: நாசா விஞ்ஞானிகள்

Post by இரா.பகவதி Fri May 25, 2012 8:36 pm

நிலவுல மணல் கொள்ளை நடக்குதோ .........!!!!!!!!!!!!
சிப்பு வருது சிரிப்பு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பூமியின் துணைக் கோளான சந்திரன் தேய்கிறது: நாசா விஞ்ஞானிகள் Empty Re: பூமியின் துணைக் கோளான சந்திரன் தேய்கிறது: நாசா விஞ்ஞானிகள்

Post by சிங்கம் Fri May 25, 2012 8:56 pm

நாசா எப்போதும் நிஜத்தை மட்டுமா சொல்லும் ?


எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

பூமியின் துணைக் கோளான சந்திரன் தேய்கிறது: நாசா விஞ்ஞானிகள் Empty Re: பூமியின் துணைக் கோளான சந்திரன் தேய்கிறது: நாசா விஞ்ஞானிகள்

Post by SajeevJino Fri May 25, 2012 9:24 pm

சிங்கம் wrote:நாசா எப்போதும் நிஜத்தை மட்டுமா சொல்லும் ?

ஆராய்ச்சி முக்கியமில்ல ...இந்த விஷயத்துல நாசாவ நம்பலாம் ..

இதை பற்றி வேற ஒரு வெப்ல படிச்சிருக்கேன்.....


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

பூமியின் துணைக் கோளான சந்திரன் தேய்கிறது: நாசா விஞ்ஞானிகள் Empty Re: பூமியின் துணைக் கோளான சந்திரன் தேய்கிறது: நாசா விஞ்ஞானிகள்

Post by பிரசன்னா Fri May 25, 2012 10:00 pm

சிங்கம் wrote:நாசா எப்போதும் நிஜத்தை மட்டுமா சொல்லும் ?

சூப்பருங்க

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

பூமியின் துணைக் கோளான சந்திரன் தேய்கிறது: நாசா விஞ்ஞானிகள் Empty Re: பூமியின் துணைக் கோளான சந்திரன் தேய்கிறது: நாசா விஞ்ஞானிகள்

Post by பிரசன்னா Fri May 25, 2012 10:02 pm

SajeevJino wrote:
சிங்கம் wrote:நாசா எப்போதும் நிஜத்தை மட்டுமா சொல்லும் ?
ஆராய்ச்சி முக்கியமில்ல ...இந்த விஷயத்துல நாசாவ நம்பலாம் ...
இதை பற்றி வேற ஒரு வெப்ல படிச்சிருக்கேன்.....

அதுவும் நாசாவின் தகவல் என்று தானே இருக்கும்... இருந்திருக்கும்...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

பூமியின் துணைக் கோளான சந்திரன் தேய்கிறது: நாசா விஞ்ஞானிகள் Empty Re: பூமியின் துணைக் கோளான சந்திரன் தேய்கிறது: நாசா விஞ்ஞானிகள்

Post by ஹர்ஷித் Wed Jan 23, 2013 3:24 am

அருகிலுள்ள நிலவை ஆராய நமக்கு 20 நூற்றாண்டுகள் தேவைப்பட்டது.
அப்படியும் முழுதும் அறிந்துவிடவில்லை.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பூமியின் துணைக் கோளான சந்திரன் தேய்கிறது: நாசா விஞ்ஞானிகள் Empty Re: பூமியின் துணைக் கோளான சந்திரன் தேய்கிறது: நாசா விஞ்ஞானிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பூமியின் மீது மோதிய கிரகத்தின் சிதறல் தான் சந்திரன் : ஆய்வின் தகவல்
» பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல்
» சந்திரன் மீது இன்று `நாசா' ராக்கெட் மோதுகிறது
» நூற்றாண்டின் இறுதியில் பூமியின் நிலைமை தலைகீழாகிவிடும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
» பூமியின் வடதுருவ பகுதியின் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை: விஞ்ஞானிகள் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum