புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம்
Page 1 of 1 •
கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம்
#802234கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல்
ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும்
தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம்
சென்னை, மே.25-
ஆசிரியர் தகுதி தேர்வை யார்? யார்? எழுதவேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவான தகவலை அளிக்காததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சரியான தகவல் கிடைக்காதால் கைக்குழந்தையுடன் வந்த ஒரு பெண் கதறி அழுதார்.
ஆசிரியர் தகுதி தேர்வு
பட்டதாரி ஆசிரியர்களும், இடைநிலை ஆசிரியர்களும் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள்தான். இருப்பினும் அவர்கள் ஒரு பொதுத்தேர்வை (ஆசிரியர் தகுதி தேர்வை) எழுதி தங்களை தகுதி படுத்திக்கொள்ளவேண்டும் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வரை முறைகளை வகுத்தது.
இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது.
அதில் 2010-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23-ந்தேதிக்கு பின்னர் வேலையில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி தகுதி பெறவேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
அறிவிப்பால் குழப்பம்
இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு எழுத பணியில் இல்லாதவர்கள், பணியில் உள்ளவர்கள் என 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். ஒரு விண்ணப்பம் ரூ.500 வீதம் ரூ.32 கோடியே 50 லட்சம் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு வருமானம் கிடைத்துள்ளது. இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
அதில் வேலையில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு அவர்களை ஆசிரியர்களாக தேர்வு செய்வதற்கான பணி 23-8-2010-ந்தேதிக்கு முன்பு தொடங்கியிருந்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுத தேவை இல்லை என்ற அர்த்தத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆனால் யார் யார் எழுதவேண்டும், யார் யார் எழுதவேண்டாம் என்ற விளக்கத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடவில்லை.
இதனால் 2011-ம் வருடம் டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நாங்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதவேண்டுமா, இல்லையா என்று குழப்பத்தில் உள்ளனர். இதுகுறித்து பட்டதாரி ஆசிரியர்கள் ஏராளமானவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும், பத்திரிகை அலுவலகத்திற்கும் தொலைபேசியில் நாங்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதவேண்டுமா இல்லையா என்று கேட்ட வண்ணம் உள்ளனர்.
அழுத பெண்
நேற்று ஆசிரியர் தேர்வு வாரியத்தில் விளக்கம் கேட்க ஏராளமான ஆசிரியர்கள் வந்திருந்தனர். அவர்கள் அங்குள்ள ஆசிரியர் தேர்வு வாரிய ஊழியர்களிடம் நாங்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதவேண்டுமா, இல்லையா என்று கேட்டனர். அதற்கு அவர்கள் தெரியாது என்று பதில் அளித்தனர். அப்போது அந்த பதிலை கேட்டு அங்கு கைக்குழந்தையுடன் வந்திருந்த ஒரு பெண் பட்டதாரி ஆசிரியர் அழுதே விட்டார். அவர் கூறுகையில், காஞ்சீபுரத்தில் இருந்து கைக்குழந்தையுடன் வந்திருக்கிறேன். நான் 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வேலையில் சேர்ந்தேன். நான் ஆசிரியர் தகுதி தேர்வை எழுத வேண்டுமா, இல்லையா என்ற விளக்கம் தெரியாமல் உள்ளேன் என்று கூறி தேம்பி தேம்பி அழுதார்.
அதைத்தொடர்ந்து அங்கு சென்ற பத்திரிகையாளர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே சவுத்ரியிடம் யார் யார் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதவேண்டும் என்று கேட்டதற்கு உங்கள் கேள்விக்கு பதில் எங்கள் விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. யார் யார் எழுதவேண்டும் என்று நான் சொல்லத்தேவையில்லை. அது என் வேலை இல்லை. ஆசிரியர்களை தேர்வு செய்வது தான் எனது பணி என்று தெரிவித்தார்.
ஆசிரியர் தகுதி தேர்வை எழுதவேண்டுமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் பலர் உள்ளனர். இதற்கிடையே தேர்வுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது.
அமைச்சரிடம் புகார்செய்வோம்
இதுபற்றி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு வந்த பட்டதாரி ஆசிரியர்கள் கூறுகையில், ஆசிரியர் தேர்வு வாரியம் சரியான விளக்கத்தை உடனே செய்தியாக வெளியிடாவிட்டால் இந்த தகவலை அமைச்சர் சிவபதியை பார்த்து தெரிவிப்போம் என்றனர்.

Re: கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம்
#802235இவனையெல்லாம் என்ன பண்ணுவது ??அதைத்தொடர்ந்து அங்கு சென்ற பத்திரிகையாளர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே சவுத்ரியிடம் யார் யார் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதவேண்டும் என்று கேட்டதற்கு உங்கள் கேள்விக்கு பதில் எங்கள் விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. யார் யார் எழுதவேண்டும் என்று நான் சொல்லத்தேவையில்லை. அது என் வேலை இல்லை. ஆசிரியர்களை தேர்வு செய்வது தான் எனது பணி என்று தெரிவித்தார்.
Re: கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம்
#802245- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
23 - 8 - 2010 க்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவரும் எழுதியே ஆக வேன்டும். மேலும் இந்த ஆண்டு தேர்ச்சியடையவில்லை யென்றாலும் ஐந்தான்டுகளுக்குள் எழுதி பாஸ்சானால் போதும். ஆனால் அதற்கு மேல் எழுத முடியாது. 2011 டிசம்பர் என்றால் அந்த பெண் எழுதியே ஆகவேன்டும். இதில் எதற்கு குழப்பம்... துபாயில் இருந்து வந்ததும் நான் 1 - 6 - 2010 ல் தான் மீண்டும் பணியில் இடம்பெற்றேன் அதனால் நான் எழுதத்தேவையில்லை. (எஸ்கேப்)
Re: கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம்
#802246வாத்தியார் wrote:23 - 8 - 2010 க்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவரும் எழுதியே ஆக வேன்டும். மேலும் இந்த ஆண்டு தேர்ச்சியடையவில்லை யென்றாலும் ஐந்தான்டுகளுக்குள் எழுதி பாஸ்சானால் போதும். ஆனால் அதற்கு மேல் எழுத முடியாது. 2011 டிசம்பர் என்றால் அந்த பெண் எழுதியே ஆகவேன்டும். இதில் எதற்கு குழப்பம்... துபாயில் இருந்து வந்ததும் நான் 1 - 6 - 2010 ல் தான் மீண்டும் பணியில் இடம்பெற்றேன் அதனால் நான் எழுதத்தேவையில்லை. (எஸ்கேப்)
Re: கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம்
#802249- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஏன் தம்பி சோகம்... பணியில் உள்ளவர்கள் பணியில் இல்லாதவர்கள் எல்லாரும் இதை எழுதித்தான் ஆகவேன்டும். பணியில் இல்லாதவர்கள் எப்ப வேன்டுமானாலும் எழுதலாம் ஆனால் பணிபுரிபவர்கள் (அரசு மற்றும் தனியார்) ஐந்தாண்டுகளுக்குள் முடித்துவிடவேன்டும். ஓகேவா?ஜேன் செல்வகுமார் wrote:வாத்தியார் wrote:23 - 8 - 2010 க்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவரும் எழுதியே ஆக வேன்டும். மேலும் இந்த ஆண்டு தேர்ச்சியடையவில்லை யென்றாலும் ஐந்தான்டுகளுக்குள் எழுதி பாஸ்சானால் போதும். ஆனால் அதற்கு மேல் எழுத முடியாது. 2011 டிசம்பர் என்றால் அந்த பெண் எழுதியே ஆகவேன்டும். இதில் எதற்கு குழப்பம்... துபாயில் இருந்து வந்ததும் நான் 1 - 6 - 2010 ல் தான் மீண்டும் பணியில் இடம்பெற்றேன் அதனால் நான் எழுதத்தேவையில்லை. (எஸ்கேப்)
Re: கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம்
#802252வாத்தியாரே எஸ்கேப் ஆனா நாங்கலாம்.,வாத்தியார் wrote:ஏன் தம்பி சோகம்... பணியில் உள்ளவர்கள் பணியில் இல்லாதவர்கள் எல்லாரும் இதை எழுதித்தான் ஆகவேன்டும். பணியில் இல்லாதவர்கள் எப்ப வேன்டுமானாலும் எழுதலாம் ஆனால் பணிபுரிபவர்கள் (அரசு மற்றும் தனியார்) ஐந்தாண்டுகளுக்குள் முடித்துவிடவேன்டும். ஓகேவா?ஜேன் செல்வகுமார் wrote:வாத்தியார் wrote:23 - 8 - 2010 க்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவரும் எழுதியே ஆக வேன்டும். மேலும் இந்த ஆண்டு தேர்ச்சியடையவில்லை யென்றாலும் ஐந்தான்டுகளுக்குள் எழுதி பாஸ்சானால் போதும். ஆனால் அதற்கு மேல் எழுத முடியாது. 2011 டிசம்பர் என்றால் அந்த பெண் எழுதியே ஆகவேன்டும். இதில் எதற்கு குழப்பம்... துபாயில் இருந்து வந்ததும் நான் 1 - 6 - 2010 ல் தான் மீண்டும் பணியில் இடம்பெற்றேன் அதனால் நான் எழுதத்தேவையில்லை. (எஸ்கேப்)
Re: கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம்
#802261- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
தம்பி நான் 1996 ல் பணியில் சேர்ந்தேன். ஆனால் இடையில் மூன்று ஆண்டுகள் அமீரகத்தில் உள்ள பன்னாட்டு பள்ளியில் வேலைசெய்துவிட்டு மீண்டும் நான் வேலை செய்த அதே பள்ளியில் தாயகத்தில் இனைந்தேன். இருந்தாலும் இரண்டு மாசங்களில் விதிவிளையாடி இருக்கும்..தப்பிச்சேன்வாத்தியாரே எஸ்கேப் ஆனா நாங்கலாம்.,
Re: கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம்
#802264உண்மையாகவே எஸ்கேப் தான்.வாத்தியார் wrote:தம்பி நான் 1996 ல் பணியில் சேர்ந்தேன். ஆனால் இடையில் மூன்று ஆண்டுகள் அமீரகத்தில் உள்ள பன்னாட்டு பள்ளியில் வேலைசெய்துவிட்டு மீண்டும் நான் வேலை செய்த அதே பள்ளியில் தாயகத்தில் இனைந்தேன். இருந்தாலும் இரண்டு மாசங்களில் விதிவிளையாடி இருக்கும்..தப்பிச்சேன்வாத்தியாரே எஸ்கேப் ஆனா நாங்கலாம்.,
Re: கைக்குழந்தையுடன் வந்த பெண் கதறல் ஆசிரியர் தகுதி தேர்வை யார் எழுதவேண்டும் தெளிவான தகவல் இல்லாததால் குழப்பம்
#0- Sponsored content
Similar topics
» கல்வி செய்திகள்:::::::::அக்டோபர் 3-ல் ஆசிரியர் தகுதி மறுதேர்வு.
» தமிழ்நாடு ஆசிரியர் தகுதி மறு தேர்வு - விடைகள் வெளியீடு
» அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்கு வந்த பெண் மரணம்: 3 பெண் டாக்டர்கள் சஸ்பெண்டு
» 1,000 ரூபாய் இல்லாததால் கர்ப்பிணி பெண் விரட்டியடிப்பு : கழிப்பறையில் நடந்தது பிரசவம்
» துப்பட்டா இல்லாததால் ஆதார் அட்டைக்கு டாட்டா – சென்னை பெண் திருப்பி அனுப்பபட்டார்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1