புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_c10 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_m10 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_c10 
75 Posts - 55%
heezulia
 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_c10 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_m10 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_c10 
43 Posts - 32%
mohamed nizamudeen
 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_c10 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_m10 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_c10 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_m10 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_c10 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_m10 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_c10 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_m10 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_c10 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_m10 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_c10 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_m10 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_c10 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_m10 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_c10 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_m10 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_c10 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_m10 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_c10 
70 Posts - 55%
heezulia
 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_c10 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_m10 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_c10 
41 Posts - 32%
mohamed nizamudeen
 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_c10 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_m10 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_c10 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_m10 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_c10 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_m10 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_c10 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_m10 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_c10 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_m10 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_c10 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_m10 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Fri May 25, 2012 1:59 pm

வரும் ஜூலை மாதம், உலக அளவில், குறைந்தது 3
லட்சம் பேர் இன்டர் நெட் இணைப்பு கிடைக்காமல் பாதிக்கப்படுவார் கள் என
அமெரிக்க நாட்டின் புலனாய்வுத் துறை (FBI) எச்சரித்துள்ளது. தாங்கள்
பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறோமா என்பதனை அறிந்து கொள்ள, புலனாய்வுத் துறை
dcwg.org என்ற முகவரியில் ஓர் இணைய தளத்தினை அமைத்துள்ளது. இங்கு தங்கள்
கம்ப்யூட்டர் வழியாகச் சென்று, தங்கள் கம்ப்யூட்டர், இத்தகைய மால்வேர்
வைரஸ் புரோகிராமினால் பாதிக்கப்பட்டுள்ளதா எனக் கண்டறிந்து, அதற்கான தீர்வையும் பெறலாம்.
டி.என்.எஸ். சேஞ்சர் (DNS Changer)
மால்வேர் என அழைக்கப்படும் இந்த வைரஸைப் பரப்பியவர்கள், பல லட்சம் டாலர்
பணத்தை இதன் மூலம் ஏமாற்றி சம்பாதித்துள்ளனர். இந்த வைரஸ் பாதித்த
கம்ப்யூட்டர் மூலம் இணைய இணைப்பில் செல்கையில், இந்த வைரஸ், நாம் காண
விரும்பும் தளத்திற்குப் பதிலாக வேறு ஒரு தளத்திற்கு நம்மை இழுத்துச்
செல்லும். அங்கு நம் ஆசையையும், ஆர்வத்தினையும் தூண்டும் வகையில் வாசகங்கள்
தரப்பட்டு, மேலும் சில லிங்க்குகள் தரப்படும். இதில் கிளிக் செய்து
மாற்றிக் கொள்பவர்களின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் திருடப் பட்டு, அதன்
மூலம் பண மோசடியும் மேற்கொள்ளப்படும். மேற்கொள்ளப்பட்ட மோசடியின் மதிப்பு
ஒரு கோடியே 40 லட்சம் டாலர் என எப்.பி.ஐ. மதிப் பிட்டுள்ளது.
இந்த மால்வேர் பாதிப்பினை நீக்கும் கிளீன்
சேவையை எப்.பி.ஐ. இதற்கென அமைத்த இணைய தளம் தருகிறது. அப்படியும்,
ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியாவில் 3 லட்சம் பேர் இதனால்,
பாதிப்படைந்தவர்களாகவே இருப்பார்கள். ஜூலை மாதம் இவர்களால் தாங்கள்
விரும்பும் இணைய தளங்களுக்குச் செல்ல முடியாது என எப்.பி.ஐ. செய்தியாளர்
ஜென்னி தெரிவித்துள்ளார்.

தகவல் : தமிழ்

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

 அடுத்த மாதம் இன்டர்நெட் நெருக்கடி - உஸார்  Knight
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 25, 2012 2:02 pm

நம்ம ஈகரைக்கு வர முடியுமா? அத செக் பண்ணினீங்களா முத்து?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri May 25, 2012 2:14 pm

சோகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக