ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயர்பாக்ஸ் ஆட் ஆன்களை சோதனை செய்ய

3 posters

Go down

பயர்பாக்ஸ் ஆட் ஆன்களை சோதனை செய்ய  Empty பயர்பாக்ஸ் ஆட் ஆன்களை சோதனை செய்ய

Post by ராஜ்அருண் Fri May 25, 2012 10:50 am

பிரவுசர்களுக்கான ஆட் ஆன் தொகுப்புகள் நாள்தோறும் உருவாக்கப்பட்டு நமக்கு இணையத்தில் கிடைக்கின்றன. இந்த பழக்கத்தினை, மொஸில்லாவின் பயர்பாக்ஸ் தொடங்கி வைக்க, இப்போது அனைத்து பிரவுசர்களுக்கும் கூடுதல் வசதி தரும் இந்த தொகுப்புகள் வெளியாகி வருகின்றன. அவற்றோடு இணைந்து ஆபத்துக்களும் வரத் தொடங்கி உள்ளன. ஆட் ஆன் தொகுப்பு என்ற பெயரில், நம் கம்ப்யூட்டரில் மறைந்திருந்து,பெர்சனல் தகவல்களைத் திருடும் புரோகிராம்கள் பதிக்கப்பட்டு, நம் தகவல்கள் திருடப்படுகின்றன. அல்லது நேரடியாக வைரஸ் புரோகிராம்கள் இந்த போர்வையில், கம்ப்யூட்டரில் இறங்கி, நம் செயல்பாட்டினை முடக்குகின்றன.

இந்த சூழ்நிலையில் மொஸில்லா, ,இந்த ஆட் ஆன் தொகுப்புகள் நம் கம்ப்யூட்டரைத் தாக்கும் நோக்கம் கொண்டவையா என்று அறிய ஓர் டூலினை வெளியிட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், இந்த டூலினை, மொஸில்லாவின் போட்டி பிரவுசர்களான இன்டர்நெட் எக்ஸ்புளோரர், குரோம், சபாரி, ஆப்பரா போன்றவற்றிலும் பயன்படுத்தலாம்.

பயர்பாக்ஸ் ஆட் ஆன்களை சோதனை செய்ய  Untitled

"Plugin Check" என அழைக்கப்படும் இந்த டூலினை ஆப்பிள் நிறுவனத்தின் பிரவுசரான சபாரி தொகுப்பு 4, கூகுள் குரோம் தொகுப்பு 4, ஆப்பரா 10.5, ஆகிய தொகுப்புகளில் பயன்படுத்தி குயிக் டைம், அடோப் பிளாஷ், அடோப் ரீடர் ஆகியவற்றிற்கான அப்டேட் ப்ளக் இன் புரோகிராம்கள் என்று வருவதனைச் சோதனை செய்து, அவற்றின் உண்மைத் தன்மையினைக் கண்டறியலாம். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைப் பொறுத்தவரை, பதிப்பு 7 மற்றும் பதிப்பு 8 ஆகியவற்றில் மட்டும் இதனைப் பயன்படுத்தலாம்.

மற்ற பிரவுசர்களுக்கான ஆட் ஆன் ப்ளக் இன் புரோகிராம்கள் பலவற்றைச் சோதனை செய்திடும் இந்த டூல், இன்டர்நெட் எக்ஸ்புளோரரைப் பொறுத்தவரை, குறைந்த எண்ணிக்கையிலான ஆட் ஆன் புரோகிராம்களையே சோதனை செய்கிறது. ஏனென்றால், இதற்கான ஆட் ஆன் ப்ளக் இன்கள் ஒவ்வொன்றுக்கும் தனி குறியீடு எழுதப்பட வேண்டும் என்பதால், அனைத்திற்குமான சோதனை டூல் தர இயலவில்லை என்று மொஸில்லா நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவின் அதிகாரி ஜொனாதன் நைட்டிங்கேல் தெரிவித்தார்.

உங்கள் ஆட் ஆன்களை சோதனை செய்ய
link
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

பயர்பாக்ஸ் ஆட் ஆன்களை சோதனை செய்ய  Empty Re: பயர்பாக்ஸ் ஆட் ஆன்களை சோதனை செய்ய

Post by முரளிராஜா Fri May 25, 2012 10:51 am

தகவல் தந்தமைக்கு நன்றி அருண்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பயர்பாக்ஸ் ஆட் ஆன்களை சோதனை செய்ய  Empty Re: பயர்பாக்ஸ் ஆட் ஆன்களை சோதனை செய்ய

Post by யினியவன் Fri May 25, 2012 10:53 am

தகவலுக்கு நன்றி ராஜ்.

ஒபேரா மொபைல் பார் ஆண்ட்ராய்ட் ல் ஈகரை பார்க்க என்ன செய்ய வேண்டும்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பயர்பாக்ஸ் ஆட் ஆன்களை சோதனை செய்ய  Empty Re: பயர்பாக்ஸ் ஆட் ஆன்களை சோதனை செய்ய

Post by முரளிராஜா Fri May 25, 2012 10:55 am

யினியவன் wrote:தகவலுக்கு நன்றி ராஜ்.

ஒபேரா மொபைல் பார் ஆண்ட்ராய்ட் ல் ஈகரை பார்க்க என்ன செய்ய வேண்டும்?
http://www.eegarai.net/t85196-phone
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பயர்பாக்ஸ் ஆட் ஆன்களை சோதனை செய்ய  Empty Re: பயர்பாக்ஸ் ஆட் ஆன்களை சோதனை செய்ய

Post by யினியவன் Fri May 25, 2012 11:00 am

முரளிராஜா wrote:
http://www.eegarai.net/t85196-phone
நன்றி முரளி. ஆனால் ஒபேரா மினி வேறு - ஒபேரா மொபைல் வேறாச்சே?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பயர்பாக்ஸ் ஆட் ஆன்களை சோதனை செய்ய  Empty Re: பயர்பாக்ஸ் ஆட் ஆன்களை சோதனை செய்ய

Post by ராஜ்அருண் Fri May 25, 2012 11:10 am

யினியவன் wrote:தகவலுக்கு நன்றி ராஜ்.

ஒபேரா மொபைல் பார் ஆண்ட்ராய்ட் ல் ஈகரை பார்க்க என்ன செய்ய வேண்டும்?


ஒபேரா மொபைல் ல் தமிழ் font பார்ப்பது கடினம் தான்,அதுக்கு ரூட் பண்ணிட்டு font இன்ஸ்டால் பண்ணனும் அது கொஞ்சம் கஷ்டமான வேல ,நீங்க ஒபேரா மினி இல்லன்னா SETT ப்ரௌசெர் use பண்ணி பாருங்க

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

பயர்பாக்ஸ் ஆட் ஆன்களை சோதனை செய்ய  Empty Re: பயர்பாக்ஸ் ஆட் ஆன்களை சோதனை செய்ய

Post by முரளிராஜா Fri May 25, 2012 11:12 am

ராஜ்அருண் wrote:

ஒபேரா மொபைல் ல் தமிழ் font பார்ப்பது கடினம் தான்,அதுக்கு ரூட் பண்ணிட்டு font இன்ஸ்டால் பண்ணனும் அது கொஞ்சம் கஷ்டமான வேல ,நீங்க ஒபேரா மினி இல்லன்னா SETT ப்ரௌசெர் use பண்ணி பாருங்க

அவருக்கு வீட்டு வேலை செய்யவே நேரம் போதலையாம்
அதுவும் கஷ்டமான வேலைனு வேற சொல்றிங்க ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பயர்பாக்ஸ் ஆட் ஆன்களை சோதனை செய்ய  Empty Re: பயர்பாக்ஸ் ஆட் ஆன்களை சோதனை செய்ய

Post by யினியவன் Fri May 25, 2012 11:16 am

ராஜ்அருண் wrote:ஒபேரா மொபைல் ல் தமிழ் font பார்ப்பது கடினம் தான்,அதுக்கு ரூட் பண்ணிட்டு font இன்ஸ்டால் பண்ணனும் அது கொஞ்சம் கஷ்டமான வேல ,நீங்க ஒபேரா மினி இல்லன்னா SETT ப்ரௌசெர் use பண்ணி பாருங்க
எண்ணப் பத்தி சரியா புரிஞ்சு வெச்சிருக்கீங்க.... புன்னகை நீங்க சொல்றத செஞ்சு பாக்கறேன் பாஸ்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பயர்பாக்ஸ் ஆட் ஆன்களை சோதனை செய்ய  Empty Re: பயர்பாக்ஸ் ஆட் ஆன்களை சோதனை செய்ய

Post by யினியவன் Fri May 25, 2012 11:18 am

முரளிராஜா wrote:அவருக்கு வீட்டு வேலை செய்யவே நேரம் போதலையாம்
அதுவும் கஷ்டமான வேலைனு வேற சொல்றிங்க ஒன்னும் புரியல
உங்க அளவுக்கு நா இன்னும் ட்ரெயின் ஆவல முரளி - வீட்டு வேலைல டாக்டரேட் பட்டத்துக்கு சிபாரிசு பண்ணி இருக்காங்களாமே உங்க வீட்டுல உங்களுக்கு? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பயர்பாக்ஸ் ஆட் ஆன்களை சோதனை செய்ய  Empty Re: பயர்பாக்ஸ் ஆட் ஆன்களை சோதனை செய்ய

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum