ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிஷாலீ ஹைக்கூ

+4
அசுரன்
இரா.பகவதி
யினியவன்
ஹிஷாலீ
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஹிஷாலீ ஹைக்கூ Empty ஹிஷாலீ ஹைக்கூ

Post by ஹிஷாலீ Fri May 25, 2012 9:53 am

அவளுக்காக வாங்கியுயிர்
அவனுக்காக தூங்கியது
கல்லறையில்

தீண்டத்தகாதவர்
அச்சாணி
சலுகை

வளைவு சுழிவு
வாழ்க்கை
சுதந்திரதினம்

தேனீக்களின் கழிவு
கர்ப்பிணிக்கு
நல் மருந்து...!

பருத்தி தாய்
பட்டு மனைவி
பணத்திற்கு புருஷன் / துட்டுப் பிள்ளை
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூ Empty Re: ஹிஷாலீ ஹைக்கூ

Post by யினியவன் Fri May 25, 2012 10:05 am

நன்று - ஹிஷாலி.

அவளுக்காக வாங்கிய உயிர்
நடைபிணமாக வாழ்ந்தது
அவளின் கணவனாக...

இதெப்படி இருக்கு???? புன்னகை நக்கல் நாயகம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூ Empty Re: ஹிஷாலீ ஹைக்கூ

Post by இரா.பகவதி Fri May 25, 2012 10:11 am

ஹிசாலி அக்கா கவிதை அருமை , குரு கூறியதை கொஞ்சம் பாருங்கள்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூ Empty Re: ஹிஷாலீ ஹைக்கூ

Post by ஹிஷாலீ Fri May 25, 2012 10:55 am

யினியவன் wrote:நன்று - ஹிஷாலி.

அவளுக்காக வாங்கிய உயிர்
நடைபிணமாக வாழ்ந்தது
அவளின் கணவனாக...

இதெப்படி இருக்கு???? புன்னகை நக்கல் நாயகம்

மிக்க நன்றிகள்
தங்கள் ஹைக்கூ சூப்பர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூ Empty Re: ஹிஷாலீ ஹைக்கூ

Post by அசுரன் Fri May 25, 2012 11:19 am

ஹிஷாலீ wrote:

பருத்தி தாய்
பட்டு மனைவி
பணத்திற்கு புருஷன் / துட்டுப் பிள்ளை
கடைசி வரை யாராவது எதற்காகவாவது பயன்படுகிறார்கள். ஆனால் இறந்தபிறகு ஒருவரும் வருவதில்லை... அருமையான கவிதை கவியே அருமையிருக்கு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூ Empty Re: ஹிஷாலீ ஹைக்கூ

Post by ராஜா Fri May 25, 2012 11:25 am

நன்றி வாழ்த்துக்கள் ஹிஷாலீ , மீண்டும் ஹைக்கூ புயல் தாக்க ஆரம்பிச்சுடுச்சு ...... சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூ Empty Re: ஹிஷாலீ ஹைக்கூ

Post by ஹிஷாலீ Fri May 25, 2012 11:34 am

இரா.பகவதி wrote:ஹிசாலி அக்கா கவிதை அருமை , குரு கூறியதை கொஞ்சம் பாருங்கள்

நன்றி தம்பி நலமா ...?
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூ Empty Re: ஹிஷாலீ ஹைக்கூ

Post by ஹிஷாலீ Fri May 25, 2012 11:37 am

வாத்தியார் wrote:
ஹிஷாலீ wrote:

பருத்தி தாய்
பட்டு மனைவி
பணத்திற்கு புருஷன் / துட்டுப் பிள்ளை
கடைசி வரை யாராவது எதற்காகவாவது பயன்படுகிறார்கள். ஆனால் இறந்தபிறகு ஒருவரும் வருவதில்லை... அருமையான கவிதை கவியே அருமையிருக்கு

நிஜம் தான் நண்பரே அன்பு நன்றிகள்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூ Empty Re: ஹிஷாலீ ஹைக்கூ

Post by ஹிஷாலீ Fri May 25, 2012 11:38 am

ராஜா wrote: நன்றி வாழ்த்துக்கள் ஹிஷாலீ , மீண்டும் ஹைக்கூ புயல் தாக்க ஆரம்பிச்சுடுச்சு ...... சிரி

அடுத்து நல்ல கவி தருகிறேன் நண்பரே
வாழ்த்துக்கு அன்பு நன்றிகள்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூ Empty Re: ஹிஷாலீ ஹைக்கூ

Post by சார்லஸ் mc Fri May 25, 2012 11:38 am

ஹிஷாலீ wrote:

தேனீக்களின் கழிவு
கர்ப்பிணிக்கு
நல் மருந்து...!

பருத்தி தாய்
பட்டு மனைவி
பணத்திற்கு புருஷன் / துட்டுப் பிள்ளை

சூப்பருங்க அருமையிருக்கு அன்பு மலர்


ஹிஷாலீ ஹைக்கூ 154550ஹிஷாலீ ஹைக்கூ 154550ஹிஷாலீ ஹைக்கூ 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஹிஷாலீ ஹைக்கூ 154550ஹிஷாலீ ஹைக்கூ 154550ஹிஷாலீ ஹைக்கூ 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூ Empty Re: ஹிஷாலீ ஹைக்கூ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum