புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விருந்தோம்பலும், கமல் ஹாசனும்  Poll_c10விருந்தோம்பலும், கமல் ஹாசனும்  Poll_m10விருந்தோம்பலும், கமல் ஹாசனும்  Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
விருந்தோம்பலும், கமல் ஹாசனும்  Poll_c10விருந்தோம்பலும், கமல் ஹாசனும்  Poll_m10விருந்தோம்பலும், கமல் ஹாசனும்  Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விருந்தோம்பலும், கமல் ஹாசனும்  Poll_c10விருந்தோம்பலும், கமல் ஹாசனும்  Poll_m10விருந்தோம்பலும், கமல் ஹாசனும்  Poll_c10 
284 Posts - 45%
heezulia
விருந்தோம்பலும், கமல் ஹாசனும்  Poll_c10விருந்தோம்பலும், கமல் ஹாசனும்  Poll_m10விருந்தோம்பலும், கமல் ஹாசனும்  Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
விருந்தோம்பலும், கமல் ஹாசனும்  Poll_c10விருந்தோம்பலும், கமல் ஹாசனும்  Poll_m10விருந்தோம்பலும், கமல் ஹாசனும்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
விருந்தோம்பலும், கமல் ஹாசனும்  Poll_c10விருந்தோம்பலும், கமல் ஹாசனும்  Poll_m10விருந்தோம்பலும், கமல் ஹாசனும்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
விருந்தோம்பலும், கமல் ஹாசனும்  Poll_c10விருந்தோம்பலும், கமல் ஹாசனும்  Poll_m10விருந்தோம்பலும், கமல் ஹாசனும்  Poll_c10 
20 Posts - 3%
prajai
விருந்தோம்பலும், கமல் ஹாசனும்  Poll_c10விருந்தோம்பலும், கமல் ஹாசனும்  Poll_m10விருந்தோம்பலும், கமல் ஹாசனும்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
விருந்தோம்பலும், கமல் ஹாசனும்  Poll_c10விருந்தோம்பலும், கமல் ஹாசனும்  Poll_m10விருந்தோம்பலும், கமல் ஹாசனும்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
விருந்தோம்பலும், கமல் ஹாசனும்  Poll_c10விருந்தோம்பலும், கமல் ஹாசனும்  Poll_m10விருந்தோம்பலும், கமல் ஹாசனும்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
விருந்தோம்பலும், கமல் ஹாசனும்  Poll_c10விருந்தோம்பலும், கமல் ஹாசனும்  Poll_m10விருந்தோம்பலும், கமல் ஹாசனும்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
விருந்தோம்பலும், கமல் ஹாசனும்  Poll_c10விருந்தோம்பலும், கமல் ஹாசனும்  Poll_m10விருந்தோம்பலும், கமல் ஹாசனும்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விருந்தோம்பலும், கமல் ஹாசனும்


   
   

Page 1 of 2 1, 2  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon May 21, 2012 9:04 am

விருந்தோம்பலும், கமல் ஹாசனும்
விருந்தோம்பலும், கமல் ஹாசனும்  20kamal10300
உலக நாயகன் கமல் தன்னை சந்திக்க வரும் வி.ஐ.பிக்கள் மனம் குளிர உபசரித்து அனுப்புகிறாராம்.

உலக நாயகன் கமல் ஹாசனை சந்திக்க பல வி.ஐ.பி.க்கள் வருவார்கள். இதில் ஒன்றும் அதிசயம் இல்லை. ஆனால் எவ்வளவு பிசியாக இருந்தாலும் கமல் தன்னை சந்திக்க வரும் வி.ஐ.பி.க்களுக்கு என்னென்ன உணவு பிடிக்கும், பிடிக்காது என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்வார். அதனால் அவர்கள் வரும்போது அவர்களுக்கு மிகவும் பிடித்த உணவு வகைகளை வரவழைத்து கொடுப்பாராம்.

அடடா எவ்வளவு பெரிய மனிதன் நமக்கு என்ன பிடிக்கும் என்பதை கண்டுபிடித்து உபசரிக்கிறாரே என்று வி.ஐ.பி.க்கள் நெகிழந்துவிடுகிறார்களாம். என்ன தான் வி.ஐ.பிக்கள் வந்தாலும் அருகில் என்ன உணவு வகைகள் கிடைக்கிறதோ அதை வாங்கிக் கொடுப்பவர்களுக்கு மத்தியில் விருந்தினர்களுக்கு பிடித்த உணவு வகைகளை வழங்கி அசத்தும் கமல் வித்தியாசமானவர் தான்.

அவர் நடிப்பு, இயக்கம், நடனம் மட்டும் வித்தியாசமாக இல்லை. அவர் விருந்தோம்பும் முறையும் வித்தியாசமாகத் தான் உள்ளது.
http://tamil.oneindia.in/movies/heroes/2012/05/kamal-surprises-vip-visitors-154275.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Mon May 21, 2012 9:09 am

சிவாஜி கமல் நடிப்பின் பிதாமகன்கள்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon May 21, 2012 3:38 pm

தமிழர்களுக்கே உள்ள உயரிய பண்பு விருந்தோம்பல்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 21, 2012 4:24 pm

முரளிராஜா wrote:தமிழர்களுக்கே உள்ள உயரிய பண்பு விருந்தோம்பல்
முரளி நமக்கு பாயசமும், வடையும் குடுத்தா என்ன பண்றது?




முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon May 21, 2012 4:28 pm

முரளி நமக்கு பாயசமும், வடையும் குடுத்தா என்ன பண்றது?

இந்த வடையை விடுறதா இல்லை?

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon May 21, 2012 4:35 pm

யினியவன் wrote:
முரளிராஜா wrote:தமிழர்களுக்கே உள்ள உயரிய பண்பு விருந்தோம்பல்
முரளி நமக்கு பாயசமும், வடையும் குடுத்தா என்ன பண்றது?

பால்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 21, 2012 4:41 pm

முஹைதீன் wrote:
முரளி நமக்கு பாயசமும், வடையும் குடுத்தா என்ன பண்றது?

இந்த வடையை விடுறதா இல்லை?
இந்த எலிய என்னால மறக்கவே முடியல முகைதீன் - என்ன செய்யட்டும்? புன்னகை




ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon May 21, 2012 4:42 pm

[quote="முஹைதீன்"] உலக நாயகன் கமல் தன்னை சந்திக்க வரும் வி.ஐ.பிக்கள் மனம் குளிர உபசரித்து அனுப்புகிறாராம். உலக நாயகன் கமல் ஹாசனை சந்திக்க பல வி.ஐ.பி.க்கள் வருவார்கள். இதில் ஒன்றும் அதிசயம் இல்லை. ஆனால் எவ்வளவு பிசியாக இருந்தாலும் கமல் தன்னை சந்திக்க வரும் வி.ஐ.பி.க்களுக்கு என்னென்ன உணவு பிடிக்கும், பிடிக்காது என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்வார். அதனால் அவர்கள் வரும்போது அவர்களுக்கு மிகவும் பிடித்த உணவு வகைகளை வரவழைத்து கொடுப்பாராம். {quote]

குப்பன் ... சுப்பன் .... கமல் வீ ட்டிற்கு வந்த இதே மாதிரி கவனிப்பாரா? அப்படி கவனிச்சாத்தான் அது விருந்தோம்பல் !!!!!!

இது விருந்தோம்பல் இல்லிங்கோ .... மார்க்கெட்டிங் டெக்னிக் ...

சினிமாக்காரன என்னைக்கு நாம உதாரணம் சொல்றதுக்கு உபயோகப்படுத்தாம விடரமோ அன்னிக்கிதான் நாம உருப்படுவோம்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 21, 2012 4:42 pm

வை.பாலாஜி wrote:பால்
பால் தமிழ் பால் ன்னு வாங்கி குடிக்கவும் முடியாம போச்சே? புன்னகை




முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon May 21, 2012 4:50 pm

குப்பன் ... சுப்பன் .... கமல் வீ ட்டிற்கு வந்த இதே மாதிரி கவனிப்பாரா? அப்படி கவனிச்சாத்தான் அது விருந்தோம்பல் !!!!!!

இது விருந்தோம்பல் இல்லிங்கோ .... மார்க்கெட்டிங் டெக்னிக்

நல்ல கேள்வி.

குப்பனுக்கும் சுப்பனுக்கும் என்ன பிடிக்கும் என்பது தெரிஞ்சா செய்து கொடுப்பாரா இருக்கும். ஊர்ல உள்ள எல்லோருக்கும் என்ன பிடிக்கும் என்பதை தெரிந்து கொள்ள முடியாதல்லவா? தன்னை சுற்றி உள்ளவங்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை தெரிந்து வைத்துக்கொள்ளலாம்.

(உதாரணத்திற்கு இனியவனுக்கு வடை ரொம்ப பிடிக்கும். அவர் வீட்டுக்கு வரும்போது வடை கொடுக்கலாம்)

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக