புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலாகிப் போனதடி மனசு  I_vote_lcapகாதலாகிப் போனதடி மனசு  I_voting_barகாதலாகிப் போனதடி மனசு  I_vote_rcap 
9 Posts - 90%
mruthun
காதலாகிப் போனதடி மனசு  I_vote_lcapகாதலாகிப் போனதடி மனசு  I_voting_barகாதலாகிப் போனதடி மனசு  I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலாகிப் போனதடி மனசு  I_vote_lcapகாதலாகிப் போனதடி மனசு  I_voting_barகாதலாகிப் போனதடி மனசு  I_vote_rcap 
75 Posts - 49%
ayyasamy ram
காதலாகிப் போனதடி மனசு  I_vote_lcapகாதலாகிப் போனதடி மனசு  I_voting_barகாதலாகிப் போனதடி மனசு  I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
காதலாகிப் போனதடி மனசு  I_vote_lcapகாதலாகிப் போனதடி மனசு  I_voting_barகாதலாகிப் போனதடி மனசு  I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதலாகிப் போனதடி மனசு  I_vote_lcapகாதலாகிப் போனதடி மனசு  I_voting_barகாதலாகிப் போனதடி மனசு  I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
காதலாகிப் போனதடி மனசு  I_vote_lcapகாதலாகிப் போனதடி மனசு  I_voting_barகாதலாகிப் போனதடி மனசு  I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
காதலாகிப் போனதடி மனசு  I_vote_lcapகாதலாகிப் போனதடி மனசு  I_voting_barகாதலாகிப் போனதடி மனசு  I_vote_rcap 
3 Posts - 2%
manikavi
காதலாகிப் போனதடி மனசு  I_vote_lcapகாதலாகிப் போனதடி மனசு  I_voting_barகாதலாகிப் போனதடி மனசு  I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
காதலாகிப் போனதடி மனசு  I_vote_lcapகாதலாகிப் போனதடி மனசு  I_voting_barகாதலாகிப் போனதடி மனசு  I_vote_rcap 
2 Posts - 1%
மொஹமட்
காதலாகிப் போனதடி மனசு  I_vote_lcapகாதலாகிப் போனதடி மனசு  I_voting_barகாதலாகிப் போனதடி மனசு  I_vote_rcap 
2 Posts - 1%
Abiraj_26
காதலாகிப் போனதடி மனசு  I_vote_lcapகாதலாகிப் போனதடி மனசு  I_voting_barகாதலாகிப் போனதடி மனசு  I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலாகிப் போனதடி மனசு


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 24, 2012 1:16 am

காதலாகிப் போனதடி மனசு  2435336627_bf5d5bcf8d

ஆலயமணி-அடைமழை
இரண்டையும் போல
எத்தனை மணி நேரமும்
பேசுவேன்
பேசுவேன் பேசுவேன்

பேச்சு எமக்குப் பிடிக்கும்
தொழிலாகாமல் போனாலும்

ஆண்கள்-பெண்கள்
அழகுக் குழந்தைகள்
பேசிப் பிறாண்டும் பெரிசுகள்
இப்படி
யாரென்றாலும் பேசிப்பேசிப்
ப்ரியம் வளர்க்கும் ப்ரியம் எனது

அடி போடி காதலீ...
"காதலைக் காட்டடா உன் பேச்சில்"
கட்டளைப் போட்டுச் சிரித்தாய்
சிரித்தேன் பேசாமல்
சிவந்தாய் நீ

அப்போது தெரியாது
இப்படி உடைத்துப் போடும் காதலை
என் மௌனம் என்று


எண்ணெய் வழிந்து வழிந்து
கறுப்பாகிப் போனக்
கோயில் சிலைப் போல
நெஞ்சுள் நீ நிரம்பி
வழிந்து வழிந்து
காதலாகிப் போனதடி மனசு

கர்ப்பகிரகம் பார்க்கும்
மௌனப் பக்தன் போல
எப்படி சொல்வேன் இதை?

இன்னும் புரியவில்லை
அந்த மௌனக் காரணம்

போடீ போ...




காதலாகிப் போனதடி மனசு  224747944

காதலாகிப் போனதடி மனசு  Rகாதலாகிப் போனதடி மனசு  Aகாதலாகிப் போனதடி மனசு  Emptyகாதலாகிப் போனதடி மனசு  Rகாதலாகிப் போனதடி மனசு  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 24, 2012 8:46 am

கவிதை அருமை ரா ரா சூப்பருங்க

இன்னுமா புரியல அந்த மவுனத்துக்கு காரணம்.
ஊர்ல உங்கள பத்தி விசாரித்திருப்பாங்கனு நினைக்கிறேன் ஒன்னும் புரியல
முரளிராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முரளிராஜா

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu May 24, 2012 12:43 pm

அருமை ராஜசேகர் அண்ணா, முரளீ அண்ணா அண்ணியும் இதை செஞ்சியிருந்தா உங்களூக்கு கல்யாணம் ஆயிருக்குமா


இன்னுமா புரியல அந்த மவுனத்துக்கு காரணம்.
ஊர்ல உங்கள பத்தி விசாரித்திருப்பாங்கனு நினைக்கிறேன்


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 24, 2012 1:20 pm

ரா.ரா3275 wrote:காதலாகிப் போனதடி மனசு  2435336627_bf5d5bcf8d

ஆலயமணி-அடைமழை
இரண்டையும் போல


ஆண்கள்-பெண்கள்
அழகுக் குழந்தைகள்
பேசிப் பிறாண்டும் பெரிசுகள்
இப்படி
யாரென்றாலும் பேசிப்பேசிப்
ப்ரியம் வளர்க்கும் ப்ரியம் எனது

அது எங்களுக்குத்தான் தெரியுமே... அது என்ன பேசிப்பிறாண்டும் பெரிசுகள்? காயம் அதிகம் போல....

அப்போது தெரியாது
இப்படி உடைத்துப் போடும் காதலை
என் மௌனம் என்று

ரா.ரா. பேசவேண்டிய நேரத்தில் பேசாமல் இருப்பதும் பேசக்கூடாத நேரத்தில் பேசுவதும் எதிர் விளைவை ஏற்படுத்தி விடும். ஜாக்கிரதை.

மெளனம் பேசாத மொழிகளையா அடை மழைப் பேச்சு பேசப்போகிறது. ....;;;

எண்ணெய் வழிந்து வழிந்து
கறுப்பாகிப் போனக்
கோயில் சிலைப் போல
நெஞ்சுள் நீ நிரம்பி
வழிந்து வழிந்து
காதலாகிப் போனதடி மனசு

இது புது உவமை. இது வரை யாரும் பயன் படுத்தியதாகத் தெரியவில்லை.

கர்ப்பகிரகம் பார்க்கும்
மௌனப் பக்தன் போல
எப்படி சொல்வேன் இதை?

இன்னும் புரியவில்லை
அந்த மௌனக் காரணம்

போடீ போ...

உண்மையில் வித்தியாசமான கவிதை. ரசித்தேன். நன்றி அன்பு மலர்



காதலாகிப் போனதடி மனசு  Aகாதலாகிப் போனதடி மனசு  Aகாதலாகிப் போனதடி மனசு  Tகாதலாகிப் போனதடி மனசு  Hகாதலாகிப் போனதடி மனசு  Iகாதலாகிப் போனதடி மனசு  Rகாதலாகிப் போனதடி மனசு  Aகாதலாகிப் போனதடி மனசு  Empty
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 24, 2012 1:25 pm

நல்ல கவிதை , நல்ல கற்பனை ரா.ரா சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 24, 2012 2:28 pm

சூப்பர் ராரா.

காதலாகிப் போனதடி மனசு
கந்தலாகிப் போனதடி உடல்
காதலை உன்னுள் தேடித் தேடியே...





முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 24, 2012 2:59 pm

இரா.பகவதி wrote:அருமை ராஜசேகர் அண்ணா, முரளீ அண்ணா அண்ணியும் இதை செஞ்சியிருந்தா உங்களூக்கு கல்யாணம் ஆயிருக்குமா


தம்பி பகவதி
ரா ரா வ ஏதாவது சொன்னா நீங்க ஏன் சப்போட்டுக்கு வறிங்க
ஆயா மேட்டர சொல்லிடுவேனு ரா ரா உங்களை மிரட்டுராரா ஒன்னும் புரியல

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu May 24, 2012 3:06 pm

தம்பி பகவதி
ரா ரா வ ஏதாவது சொன்னா நீங்க ஏன் சப்போட்டுக்கு வறிங்க
ஆயா மேட்டர சொல்லிடுவேனு ரா ரா உங்களை மிரட்டுராரா

ஆமா ண்ணே கரீக்டா சொல்லிபுட்டிங்க சோகம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 24, 2012 3:10 pm

இரா.பகவதி wrote:
ஆமா ண்ணே கரீக்டா சொல்லிபுட்டிங்க சோகம்
கவலைபடாதிங்க பகவதி
அவர் சுவர் ஏறி குதிச்ச ஒரு மேட்டர் இருக்கு நான் அத அப்புறமா உங்களுக்கு சொல்றேன்
அதவச்சு நீங்க அவரை மிரட்டலாம் ஒன்னும் புரியல

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 24, 2012 4:56 pm

இரா.பகவதி wrote:
முரளிராஜா wrote:இன்னுமா புரியல அந்த மவுனத்துக்கு காரணம்.
ஊர்ல உங்கள பத்தி விசாரித்திருப்பாங்கனு நினைக்கிறேன்
அருமை ராஜசேகர் அண்ணா, முரளீ அண்ணா அண்ணியும் இதை செஞ்சியிருந்தா உங்களூக்கு கல்யாணம் ஆயிருக்குமா



வாயக் குடுத்து வாங்கிக் கட்டிக்கறது... ஜாலி



காதலாகிப் போனதடி மனசு  224747944

காதலாகிப் போனதடி மனசு  Rகாதலாகிப் போனதடி மனசு  Aகாதலாகிப் போனதடி மனசு  Emptyகாதலாகிப் போனதடி மனசு  Rகாதலாகிப் போனதடி மனசு  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக