புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா? Poll_c10அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா? Poll_m10அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா? Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா? Poll_c10அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா? Poll_m10அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா? Poll_c10 
3 Posts - 8%
heezulia
அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா? Poll_c10அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா? Poll_m10அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா? Poll_c10அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா? Poll_m10அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா? Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா? Poll_c10அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா? Poll_m10அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?


   
   
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu May 24, 2012 2:08 am

சிறையிலிருந்த முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை இன்றைய சூழ்நிலையில் மகிந்தர் விடுதலை செய்ததே, யுத்தக்குற்றம் சம்மந்தமான சர்வதேச விசாரணை வரும்போது எல்லாக்குற்றச்செயல்களும் அவர்தான் செய்வித்தார் என்று அவருடைய தலையில் போடுவதற்கே என்பதைப்புரிந்து கொள்ளாமல், சிங்களவர்களை திருப்திபடுத்தும் நோக்கில் அவர் விடுகின்ற செய்திகள் அவருக்குக் கெடுதல் விழைவிக்கும் என்ற அரசியல் தெரியாத சரத். ஆதாரம் - இந்த செய்தியை படியுங்கள்.

[அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கு சிறிலங்கா ஒத்துழைக்க வேண்டும் – சரத் பொன்சேகா

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான எந்தவொரு அனைத்துலக விசாரணைக்கும் சிறிலங்கா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று, சிறையில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

பிபிசி செய்தியாளருக்கு இன்று வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின அரசியல் தலைவர்கள் சிலர் போர் நடத்தப்பட்டது தொடர்பாக குற்றவாளிகளைப் போல் தமது முகங்களை மறைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

2009இல் விடுதலைப் புலிகளை வெற்றி கொண்ட போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்துள்ளார்.

30,000 அல்லது 40,000 பேர் இறந்தனர் என்பது நடைமுறைச் சாத்தியமல்ல என்றும் போரை நாம் நடத்திய விதம், பயன்படுத்திய ஆயுதங்களின் வகை, பயன்படுத்திய கையேடுகள் எல்லாவற்றிலும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து நாம் கரிசனை செலுத்தினோம் என்றும் அவர் தெரிவித்தார்.

சிறிலங்காவின் சில தலைவர்களின் அணுகுமுறையே அவர்கள் ஏதாவது குற்றம் செய்தனரா என்ற எண்ணத்தை உலகத்துக்கு ஏற்படுத்தியது என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

எனினும் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது அரசியல் தலைமைத்துவம் அல்ல எனவும் கூறியுள்ள சரத் பொன்சேகா, தானே அதற்குப் பொறுப்பாக இருந்தாகவும் அதுகுறித்த கேள்விகளை எதிர்கொள்வதற்கு எவர் முன்பும் சமுகமளிக்கத் தயார் என்றும் கூறியுள்ளார்.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக