ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:28

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 14:53

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 14:49

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 14:46

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 09:32

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 05:24

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:39

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:26

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:13

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 22:12

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:15

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 20:59

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:52

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:00

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 19:54

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 19:51

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 19:50

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 19:49

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 19:49

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 19:48

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 19:46

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 19:39

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:03

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:38

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 14:53

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 09:46

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 09:46

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 09:45

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 09:44

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 04 Nov 2024, 12:07

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 10:01

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:55

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:53

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:51

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 03 Nov 2024, 12:00

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:58

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:56

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:54

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:52

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:51

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:50

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:49

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:47

நிகழ்நிலை நிர்வாகிகள்

2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)

2 posters

Go down

2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்) Empty 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)

Post by eelamaran Wed 23 May 2012, 13:18

தமிழர்கள் உலகம் முழுவதும் ஒன்றுதிரண்டு இலங்கையரசு தம் மீது திணித்த பேரவலத்தின் மூன்றாம் ஆண்டு நினைவை அனுஸ்டித்துக் கொண்டிருந்த நாளில், இலங்கை இராணுவம் இரகசியமான முறையில் முள்ளிவாய்க்காலுக்கு முல்லைத்தீவிலிருந்து உள்நுழையும் பிரதான கடவையான வட்டுவாகலில் மிகப் பிரமாண்டமான பௌத்த விகாரையைத் திறந்துள்ளது.இறுதிப் போரில் அதிகளவான தமிழ் உயிர்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலைசெய்யப்பட்ட காணியொன்றில் இந்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. அயலில் இருக்கின்ற காணிகளையும் பெரியளவில் உள்வாங்கி அந்த விகாரைக்கான நிலப்பகுதி விஸ்தரிக்கப்பட்டுவருவதாகவும் கூறப்படுகின்றது.

இரண்டடு வாரத்துக்கு முன்னர் சீன நிறுவனமொன்று கொக்கிளாயிலிருந்து முள்ளிவாய்க்கால் வரைக்குமான கடற்கரை வீதியை நல்ல முறையில் செப்பனிட்டு வழங்கியிருந்தது. முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் இல்லாத நிலையில் அந்தப் பாதை தெற்கிலிருந்து போரின் தடயங்களைப் பார்க்க வரும் சிங்கள சுற்றுலாபயணிகளுக்கே பயன்படுகின்றது.

அத்தோடு அந்தப்பாதை புலிமோட்டையிலிருந்து கொக்கிளாய் வரையான சிங்கள குடியேறிகளின் பயணத்துக்கு ஏற்பவே அஅமைக்கப்பட்டுள்ளது.

இந்த வீதியின் அருகாக அமைக்கப்பட்டுள்ள விகாயையை அண்டிய பகுதிகளில் தமிழர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தெற்கிலிருந்து வரும் சிங்கள சுற்றுலா பயணிகள் தமது நிரந்தரமான வணிகத்துக்கும் தங்கிச் செல்வதற்குமான வசதிகள் இந்தவிகாரையை அண்மித்த பகுதிகளில் அமைக்கப்பட்டு வருகின்றன.

முள்ளிவாய்க்காலிருந்து தெற்குப் பக்கமாக முல்லைத்தீவு நோக்கி செல்லும் பாதையில் வட்டுவாகலின் தொடக்க இடத்தில் இந்த பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. இதனோடு இணைந்த ஊர்கள் பாரம்பரியமாக பண்டைக்காலம் தொட்டு வன்னித் தமிழரின் சமய மரபுகளைப் பின்பற்றி வருபவை. வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கோயில், வட்டுவாகல், சப்தகன்னிமார் கோயில் போன்றன இதற்கு மிக அருகிலேயே அமைந்துள்ளன.

அண்மையில் திருகோணமலையிலும் மன்னாரிலும் தமிழர்களின் சைவ ஆலயங்களுக்கு அருகில் பௌத்த விகாரைகளை இலங்கை அரசு திட்டமிட்டு அமைத்து திறந்திருந்தது.

யாழ்ப்பாணத்திலும் பரவலாக பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பௌத்த சமய நிகழ்வுகள் கூட பெருமெடுப்பில் சிங்கள மக்களால் யாழில் அனுஸ்டிக்கப்படுகின்றது.

நைனாதீவில் உள்ள விகாரைக்குச் செல்லும் சிங்கள மக்களுக்கு சிறப்பு படகு சேவை மற்றும் வாகன சேவை சலுகைளும் கடற்படையினரால் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டிருக்கின்றன.
http://thaaitamil.com/2012-%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95/
eelamaran
eelamaran
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 25/04/2012

http://thaaitamil.com

Back to top Go down

2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்) Empty Re: 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)

Post by vendan.vetri Wed 23 May 2012, 17:21

adh[b][code][cen hai i am vetri vendan
vendan.vetri
vendan.vetri
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 12/09/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum