ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?

+9
Aathira
பிஜிராமன்
நந்து
கேசவன்
prabatneb
யினியவன்
ராஜா
ராஜ்அருண்
மகா பிரபு
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Empty நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?

Post by மகா பிரபு Wed May 23, 2012 11:25 am

First topic message reminder :

நாமக்கல் மாவட்டம் தமிழகத்தின் கல்வி மாவட்டம் என்று அன்போடு அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு முதல் ஆறு பேர் அந்த மாவட்டத்தில் இருந்தே தேர்ச்சி பெற்றதாக செய்தி வருகிறது.

வாழ்த்துக்கள்.

இருப்பினும் மற்ற மாவட்டத்தை விட இந்த மாவட்டம் மட்டும் முன்னிலை வகிப்பது எப்படி என்று பலரும் பல வித கருத்துக்களை முன்னுருத்துகிரார்கள்.

ஆனால் உண்மை என்ன. ? அங்கே மட்டும் எப்படி முதலிடம் வருகிறது.?

அங்கு சேர்க்கப்படும் மாணவர்கள் அனைவரும் சாதாரண மாணவர்கள் அல்ல. அனைவருமே பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றவர்கள். அவர்களுக்கு இலவச சலுகை பள்ளியில் இருந்து கொடுக்கிறார்கள்.

இது போல அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை தனி வகுப்பாகவும், சராசரி மாணவர்களை தனி வகுப்பாகவும் பிரித்து கொள்கிறார்கள்.

நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Education_432

இவர்களுக்கு பதினொன்றாம் வகுப்பு கிடையாது. பதினொன்றாம் வகுப்புக்கும் பனிரெண்டாம் வகுப்பு பாடத்தையே நடத்துகிறார்கள். ஆக இவர்கள் இரண்டாண்டுகள் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறார்கள.

இவர்களுக்கு விடுமுரையே கிடையாது. அப்படி விடுமுறை கொடுத்தாள் அது தீபாவளி, பொங்கல் ஆகியவற்றுக்கு தலா ஒரு நாள் தருவார்கள்.

இவர்கள் அனைவரும் விடுதியில் கண்டிப்பாக தங்க வேண்டும். இதானால் ஆசிரியர் கண்காணிப்பில் எப்பொழுதும் இருக்கிறார்கள்.

காலை ஐந்து மணி முதல் இரவு பதினொருமணி வரை இவர்கள் செய்யவேண்டியது படிப்பு படிப்பு.

இடையில் கொஞ்ச நேரம் உணவருந்த செல்லலாம்.

தினமும் காலையில் இருந்து மாலை வரை படிக்க வேண்டும், பிறகு இரவில் தேர்வு எழுத வேண்டும் .. இப்படியாக அனைத்து வினாக்களையும் படிக்க வைத்து தேர்வு எழுத வைத்து விடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு தெரியாத வினாவே இல்லை எனலாம். இவர்கள் எழுதும் தேர்வுக்கு கணக்கே இல்லை.

இப்படி படிக்கும் போது நன்றாக படிக்கும் மாணவர்கள் முழு மதிப்பெண் பெறுகிறார்கள். சராசரி மாணவர்களும் ஓரளவு நல்ல மதிப்பெண் பெறுகிறார்கள். படிக்க முடியாத மாணவர்கள் கூட தேர்ச்சி பெற்றுவிடுகிரார்கள்.


இதுதான் காரணம் . நன்றாக சிந்தித்து பாருங்கள் உங்கள் பகுதிகளில் இப்படியெல்லாமா நடக்கிறது.


இன்னும் பல இருக்கிறது.......

இவையெல்லாம் நான் அங்கே உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றிய போது கண்கூடாக பார்த்தவை.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Empty Re: நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?

Post by Guest Sun May 27, 2012 8:55 am

இப்படி முழு மதிப்பெண் பெற்று விரலை உயர்த்தி காட்டும் மாணவர்கள் பின்னால் வாழ்க்கை அறிவு இன்றி உலவுவது நாம் கண்கூடாக காணும் ஒன்று .. என்ன கொடுமை சார் இது
avatar
Guest
Guest


Back to top Go down

நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Empty Re: நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?

Post by மகா பிரபு Mon May 28, 2012 9:31 pm

புரட்சி wrote:இப்படி முழு மதிப்பெண் பெற்று விரலை உயர்த்தி காட்டும் மாணவர்கள் பின்னால் வாழ்க்கை அறிவு இன்றி உலவுவது நாம் கண்கூடாக காணும் ஒன்று .. என்ன கொடுமை சார் இது
ஆமோதித்தல் ஆமோதித்தல்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Empty Re: நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?

Post by பிஜிராமன் Mon May 28, 2012 9:50 pm

இரண்டு வருடம் ஆறு பாடங்களை படித்து விட்டு...பின்னர் கல்லூரிக்கு சென்று ஒரு வருடம் பதினாறு பாடங்களை எப்படி இந்த மாணவர்கள் சமாளிப்பார்கள்..... என்ன கொடுமை சார் இது


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Empty Re: நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?

Post by Aathira Mon May 28, 2012 10:20 pm

இதைப் பற்றி நான் எழுத வேண்டும் என்று இருந்தேன். எழுதிவிட்டீர்கள். இன்னும் இருக்கிறது.. பயிற்சி, பயிற்சி நேரம், உறக்க நேரம் பற்றி எழுதுங்க பிரபு.

பாவம் அந்த முதல் மதிப்பெண் பெற்ற குழந்தைகள். கல்லூரி வந்து சொந்தக்காலில் நிற்கும்போது தெரியும்... கடினம்.


நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Aநாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Aநாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Tநாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Hநாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Iநாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Rநாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Aநாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Empty Re: நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon May 28, 2012 10:38 pm

புரட்சி wrote:இப்படி முழு மதிப்பெண் பெற்று விரலை உயர்த்தி காட்டும் மாணவர்கள் பின்னால் வாழ்க்கை அறிவு இன்றி உலவுவது நாம் கண்கூடாக காணும் ஒன்று .. என்ன கொடுமை சார் இது
அதுதான்.... எண்ட அணியன் ஸ்ரீமான் கேசவன் நாயரையே நாம் கண்கூடாகக் காண்கிறோமே...புரட்சித் தம்பி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Empty Re: நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?

Post by கேசவன் Mon May 28, 2012 10:58 pm

அதுதான்.... எண்ட அணியன் ஸ்ரீமான் கேசவன் நாயரையே நாம் கண்கூடாகக் காண்கிறோமே...புரட்சித் தம்பி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 1357389நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 59010615நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Images3ijfநாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Empty Re: நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?

Post by தர்மா Tue May 29, 2012 10:30 am

அங்கே நிறுவனங்களுக்கான உதிர்பாகங்கள் தான் தாயரிக்கபடுகிறதே தவிர மனிதம் அல்ல


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Empty Re: நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?

Post by சார்லஸ் mc Tue May 29, 2012 11:00 am

தர்மா wrote:அங்கே நிறுவனங்களுக்கான உதிர்பாகங்கள் தான் தாயரிக்கபடுகிறதே தவிர மனிதம் அல்ல
தர்மா wrote:அங்கே நிறுவனங்களுக்கான உதிர்பாகங்கள் தான் தாயரிக்கபடுகிறதே தவிர மனிதம் அல்ல

அப்படி இப்படி சொல்லாதிருங்கள். எங்கள் பிள்ளைகளின் எதிா்காலம் வீணாகிவிடப் போகிறது.... (எங்கள் பிள்ளைகள் இங்குதான் படித்துக் கொண்டிருக்கிறாா்கள் திரு.தா்மா அவா்கள‌ே அன்பு மலர்



நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 154550நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 154550நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 154550நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 154550நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Empty Re: நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?

Post by Guest Tue May 29, 2012 11:06 am

கேசவன் wrote:
அதுதான்.... எண்ட அணியன் ஸ்ரீமான் கேசவன் நாயரையே நாம் கண்கூடாகக் காண்கிறோமே...புரட்சித் தம்பி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

எதுக்கு இந்த அழுகை கே 7 அண்ணே ...
avatar
Guest
Guest


Back to top Go down

நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Empty Re: நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?

Post by positivekarthick Tue May 29, 2012 6:35 pm

தர்மா wrote:அங்கே நிறுவன

ங்களுக்கான உதிர்பாகங்கள் தான் தாயரிக்கபடுகிறதே தவிர மனிதம் அல்ல
நீங்கள் சொல்வது மிகசரி ..


நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Pநாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Oநாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Sநாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Iநாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Tநாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Iநாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Vநாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Eநாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Emptyநாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Kநாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Aநாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Rநாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Tநாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Hநாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Iநாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Cநாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி? - Page 2 Empty Re: நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum