ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா

+77
கபாலி
மு.வித்யாசன்
அசோகன்
சரவணன்
அருண்
kitcha
நிலாசகி
e.sivakumar1988
ர.சிவா
RAJAN1976
selvak
poongulazhi
sshanthi
krishnaamma
yarlpavanan
T.N.Balasubramanian
aswin2304
positivekarthick
jesudoss
பத்மநாபன்
கோவிந்தராஜ்
மோகன்
பிரசன்னா
கா.ந.கல்யாணசுந்தரம்
மனோஜ்
உமா
ஹிஷாலீ
Atchaya
sathikdm
eshu24
சாந்தன்
பார்த்திபன்
ஆர். கமலக்கண்ணன்
கே. பாலா
தர்மா
Manik
ஆத்மசூரியன்
nandhtiha
மஞ்சுபாஷிணி
அசுரன்
ந.கார்த்தி
வின்சீலன்
மாணிக்கம் நடேசன்
ஹர்ஷித்
SHIVAKUMAR
ஜாஹீதாபானு
sathishkumar
eelamaran
rameshnaga
ஆரூரன்
பிளேடு பக்கிரி
நாகசுந்தரம்
கண்ணன்3536
ரிபாஸ்
Tamilzhan
பாலாஜி
balakarthik
உதயசுதா
realvampire
முஹைதீன்
முத்துராஜ்
சார்லஸ் mc
ரா.ரமேஷ்குமார்
சாமி
Gulzaar
ரா.ரா3275
hega
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
மகா பிரபு
கேசவன்
பிஜிராமன்
முரளிராஜா
இரா.பகவதி
அதி
Aathira
ராஜா
81 posters

Page 8 of 20 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14 ... 20  Next

Go down

திருமண அறிவிப்பு :       சிவா(சிவகுமார்) - கார்த்திகா     - Page 8 Empty திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா

Post by ராஜா Tue May 22, 2012 8:11 pm

First topic message reminder :

திருமண அறிவிப்பு

அன்பிற்குரிய ஈகரை உறவுகளே நாம் அனைவரும் இது நாள் வரை எதிர்பார்த்து கொண்டிருந்த திருநாள் வந்துவிட்டது.


நம் அன்பு சகோதரனும் ஈகரை தளங்களின் நிறுவனருமான திரு.சிவகுமார்-கார்த்திகா திருமண விழா நாளை 23-05-2012 காலை 6.00 AM - 7.00AM அவரின் ஊரான ஈகரை அருகில் உள்ள சிவன் கோவிலில் நடக்கவிருக்கிறது.

திடீரென்று திருமணம் ஏற்பாடு நடந்ததால் முன்கூட்டியே அறிவிக்க முடியாமைக்கு அனைத்து உறவுகளுக்கும் தனது வருத்தங்களை சொல்லசொன்னார் , எனக்கும் இன்று சாயங்காலம் தான் viber மூலம் தொடர்பு கொண்டு விபரத்தை சொன்னார். இதேலென்ன வருத்தம் இருக்கிறது நம் சகோதரனின் திருமணம் நல்லபடியாக நடக்கவேண்டும் என்று தானே இத்தனை நாள் அனைவரும் இறைவனை வேண்டி கொண்டிருந்தோம் அதனால் "எங்களுக்கு ஒன்றும் வருத்தமில்லை தல முடிந்தால் நாளை ஒரு புகைப்படம் மட்டும் மின்னஞ்சலில் அல்லது MMS மூலம் அனுப்புங்கள் என்று சொல்லியிருக்கிறேன்".

தலைவர் சிவா அவர்களின் அலைபேசி : +91 - 9994617396
திருமண அறிவிப்பு :       சிவா(சிவகுமார்) - கார்த்திகா     - Page 8 Sivakarthika



நம்மகிட்ட தப்பிக்க முடியுமா - இந்தாங்க கார்த்திகாவின் படங்கள்:

திருமண அறிவிப்பு :       சிவா(சிவகுமார்) - கார்த்திகா     - Page 8 Img0194qf

திருமண அறிவிப்பு :       சிவா(சிவகுமார்) - கார்த்திகா     - Page 8 Karthika

திருமண அறிவிப்பு :       சிவா(சிவகுமார்) - கார்த்திகா     - Page 8 Karthika12

திருமண அறிவிப்பு :       சிவா(சிவகுமார்) - கார்த்திகா     - Page 8 Siva3

திருமண அறிவிப்பு :       சிவா(சிவகுமார்) - கார்த்திகா     - Page 8 Siva7

யினியவன் - கொலவெறி


Last edited by ராஜா on Thu May 24, 2012 2:19 pm; edited 6 times in total (Reason for editing : சிவா-கார்த்திகா படங்கள் இணைப்பதற்காக - யினியவன்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


திருமண அறிவிப்பு :       சிவா(சிவகுமார்) - கார்த்திகா     - Page 8 Empty Re: திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா

Post by யினியவன் Wed May 23, 2012 4:55 pm

பிளேடு பக்கிரி wrote:
ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:கல்யாணத்துக்கு பிறகு.... உங்க நிலைமையும்.. சிவா தல நிலைமையும் நினைச்சு பார்த்தேன் சிப்பு வருது
அடுத்தது நீ தானே தம்பி ,....
இந்த சிறுத்தை சிக்காது
அட சிறுத்தைன்னு அவங்க உங்கள ஒத்துக்கணுமே. அப்புறம்ல சிறுத்தை சீறுமா இல்ல சினுங்குமான்னு சொல்றதுக்கு. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

திருமண அறிவிப்பு :       சிவா(சிவகுமார்) - கார்த்திகா     - Page 8 Empty Re: திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா

Post by முரளிராஜா Wed May 23, 2012 4:56 pm

பிளேடு பக்கிரி wrote:
முரளிராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:
ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:தல கிட்ட பேசிட்டேன்.. மனுஷன் கல்யாணம் ஆனா பின்னும் சந்தோசமா இருக்காரு சோகம்
இதை நீ ஏன் இவ்வளவு வருத்தமா சொல்லுற லக்ஷ்மணா
கல்யாணத்துக்கு பிறகு....
உங்க நிலைமையும்.. சிவா தல நிலைமையும் நினைச்சு பார்த்தேன் சிப்பு வருது
இப்படிதான் நானும் ஒரு காலத்துல சிரிச்சுகிட்டு இருந்தேன் பக்கிரி பைத்தியம்
இப்ப பொழப்பு சிரிப்பா சிரிக்குதா? சிப்பு வருது
அனாவசியமா ரொம்ப சிரிச்சு என் வயித்தெறிச்சலை கொட்டிக்கிட்டதால்
என்னவிட மோசமா சிரிப்பா சிரிக்க போறிங்க பக்கிரி கோபம் :farao:
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

திருமண அறிவிப்பு :       சிவா(சிவகுமார்) - கார்த்திகா     - Page 8 Empty Re: திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா

Post by வின்சீலன் Wed May 23, 2012 5:04 pm

இப்போ தான் பார்த்தேன் , மிக்க மகிழ்ச்சி , வாழ்த்துகள் தல சூப்பருங்க
திருமண அறிவிப்பு :       சிவா(சிவகுமார்) - கார்த்திகா     - Page 8 100042


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

திருமண அறிவிப்பு :       சிவா(சிவகுமார்) - கார்த்திகா     - Page 8 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

திருமண அறிவிப்பு :       சிவா(சிவகுமார்) - கார்த்திகா     - Page 8 Empty Re: திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா

Post by பிளேடு பக்கிரி Wed May 23, 2012 5:07 pm

ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:
ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:கல்யாணத்துக்கு பிறகு.... உங்க நிலைமையும்.. சிவா தல நிலைமையும் நினைச்சு பார்த்தேன் சிப்பு வருது
அடுத்தது நீ தானே தம்பி ,....
இந்த சிறுத்தை சிக்காது
ம்ம்ஹூம் .... பாவம் இப்பவே பேசிக்கோ , அப்புறம் பேசவே முடியாது ,
நாங்க யூத் தல..



திருமண அறிவிப்பு :       சிவா(சிவகுமார்) - கார்த்திகா     - Page 8 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திருமண அறிவிப்பு :       சிவா(சிவகுமார்) - கார்த்திகா     - Page 8 Empty Re: திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா

Post by பிளேடு பக்கிரி Wed May 23, 2012 5:08 pm

யினியவன் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:கல்யாணத்துக்கு பிறகு.... உங்க நிலைமையும்.. சிவா தல நிலைமையும் நினைச்சு பார்த்தேன் சிப்பு வருது
அடுத்தது நீ தானே தம்பி ,....
இந்த சிறுத்தை சிக்காது
அட சிறுத்தைன்னு அவங்க உங்கள ஒத்துக்கணுமே. அப்புறம்ல சிறுத்தை சீறுமா இல்ல சினுங்குமான்னு சொல்றதுக்கு. புன்னகை
ஹலோ நாங்க லாங்ல இருந்து பார்க்க தான் காமெடியா இருப்போம்..



திருமண அறிவிப்பு :       சிவா(சிவகுமார்) - கார்த்திகா     - Page 8 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திருமண அறிவிப்பு :       சிவா(சிவகுமார்) - கார்த்திகா     - Page 8 Empty Re: திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா

Post by பிளேடு பக்கிரி Wed May 23, 2012 5:09 pm

[quote="முரளிராஜா"]
பிளேடு பக்கிரி wrote:
முரளிராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:
இப்படிதான் நானும் ஒரு காலத்துல சிரிச்சுகிட்டு இருந்தேன் பக்கிரி பைத்தியம்
இப்ப பொழப்பு சிரிப்பா சிரிக்குதா? சிப்பு வருது
அனாவசியமா ரொம்ப சிரிச்சு என் வயித்தெறிச்சலை கொட்டிக்கிட்டதால்
என்னவிட மோசமா சிரிப்பா சிரிக்க போறிங்க பக்கிரி கோபம் :farao:
இவரு பெரிய முனிவரு.. எனக்கு சாபம் போடுறாரு.. போப்பா போப்பா சிப்பு வருது



திருமண அறிவிப்பு :       சிவா(சிவகுமார்) - கார்த்திகா     - Page 8 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திருமண அறிவிப்பு :       சிவா(சிவகுமார்) - கார்த்திகா     - Page 8 Empty Re: திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா

Post by முரளிராஜா Wed May 23, 2012 5:12 pm

பிளேடு பக்கிரி wrote:

ஹலோ நாங்க லாங்ல இருந்து பார்க்க தான் காமெடியா இருப்போம்..
அப்படியெல்லாம் ஒன்னும் தெரியலையே பக்கிரி
நீங்க எப்படி பாத்தாலும் கேவலமாத்தான் இருக்கீங்க ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

திருமண அறிவிப்பு :       சிவா(சிவகுமார்) - கார்த்திகா     - Page 8 Empty Re: திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா

Post by ந.கார்த்தி Wed May 23, 2012 5:12 pm

என் மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா உங்கள் இருவருக்கும் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


திருமண அறிவிப்பு :       சிவா(சிவகுமார்) - கார்த்திகா     - Page 8 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

திருமண அறிவிப்பு :       சிவா(சிவகுமார்) - கார்த்திகா     - Page 8 Empty Re: திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா

Post by ராஜா Wed May 23, 2012 5:17 pm

முரளிராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:ஹலோ நாங்க லாங்ல இருந்து பார்க்க தான் காமெடியா இருப்போம்..
அப்படியெல்லாம் ஒன்னும் தெரியலையே பக்கிரி நீங்க எப்படி பாத்தாலும் கேவலமாத்தான் இருக்கீங்க ஒன்னும் புரியல
ஐயோ ஐயோ .... சிரிப்பு சிப்பு வருது இந்த அவமானம் உனக்கு தேவையா பக்கிரி , நீ உண்மையான சிறுத்தையா இருந்தா இந்நேரம் அந்த பழைய பிளேடால கிழிசிகிட்டு தற்கொலை பண்ணியிருக்கணும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

திருமண அறிவிப்பு :       சிவா(சிவகுமார்) - கார்த்திகா     - Page 8 Empty Re: திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா

Post by பிளேடு பக்கிரி Wed May 23, 2012 5:21 pm

ராஜா wrote:
முரளிராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:ஹலோ நாங்க லாங்ல இருந்து பார்க்க தான் காமெடியா இருப்போம்..
அப்படியெல்லாம் ஒன்னும் தெரியலையே பக்கிரி நீங்க எப்படி பாத்தாலும் கேவலமாத்தான் இருக்கீங்க ஒன்னும் புரியல
ஐயோ ஐயோ .... சிரிப்பு சிப்பு வருது இந்த அவமானம் உனக்கு தேவையா பக்கிரி , நீ உண்மையான சிறுத்தையா இருந்தா இந்நேரம் அந்த பழைய பிளேடால கிழிசிகிட்டு தற்கொலை பண்ணியிருக்கணும்.
அடப்பாவி.. சட்டு புட்டுன்னு இப்படி பேசி புட்டானே.. சரி சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு.. நான் நெக்ஸ்ட் மீட் பண்றேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



திருமண அறிவிப்பு :       சிவா(சிவகுமார்) - கார்த்திகா     - Page 8 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திருமண அறிவிப்பு :       சிவா(சிவகுமார்) - கார்த்திகா     - Page 8 Empty Re: திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 20 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14 ... 20  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum