ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!

5 posters

Go down

அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!  Empty அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!

Post by Guest Tue May 22, 2012 7:04 pm

அய்.....யா.......அய்..............யா.....
இந்தியா வல்லரசாயிரச்சு.....
அய........யா..அய்..............யா.....
அக்னி-5பரிட்சை வெற்றி!!!
இந்தியா ...வல்லரசு நாற்காலியில்
இடம் ....புடிச்சிருச்சு..............
அய்...யா...............அய்...............யா..
இந்தியா வல்லரசாயிருச்சு!!!

5000கி்மீ சும்மா பறந்து தாக்கும்
1.100கிலோ எடை சுமந்து செல்லும்
சுட்டவனை குறிதவறாமல் தாக்கும்
அய்................யா.................அய்.............யா....
இந்தியா வல்லரசாயிருச்சு...........

பேரிக்கா,குஷ்யா,பரான்ஸ்,சீ்...னா
நாடுகளின் வரிசையில் இந்தியாவும்
இடம் பிடிச்சிருச்சு.......
இய்....யா........இய்.......யா

டேய்,பாம்பு.பல்லிகளை தின்னுறவனுகளே!
ஒத்தைக்கு ஒத்தியா.....................அல்ல
ரெட்டைக்கு ரெட்டையா,,,,,,,,,.........இனி
ஒனக்கு பதிலடிதான்.............

இனி.நீ நாலு அடி அடித்தால்
ஒரு அடி நிச்சயம்..................
அய்......யா.........அய்.........யா
இந்தியா வல்லரசாயிருச்சு!!

ஏலே,மேற்கே பார்த்து சாமி
கும்புடுறவர்னே, இனி... நீ....
வாலு ஆட்டீன.டிடடரெனட்தான்
அய்....யா.................அய்.........யா...........
இந்தியா வல்லரசாயிருச்சு.


அஞ்ஞானி அப்துாளின் கணவு
பலித்துவிட்டது.இனி என்ன ...
அடுத்த.கணவு காணவு காண
வேண்டியததான்....................

இனி.இந்தியாவில் வெயில்
கொடுமையே இருக்காது
எதற்கும் பசியோ.பட்னியோ
பஞ்சமே இருக்காது.............
இந்தியா வல்லரசாயிரச்சு
கவலையே இல்லையே..

ஏ...ஏ.....இந்தியாவிற்குள்
குவிந்துள்ள பண்ணாட்டு
முதலைகளே!! பயந்துவிடாதீர்கள்
.இந்தியாவைமுன்னேற்ற
வந்தவர்கள் நீங்கள். எங்களுக்கு
எதிரி.சீனாவும் பாகிஸ்தானும்தான்

வாருங்கள்.வாருங்கள்,வாருங்கள்
இருக்கிறதை மிச்சமீதியில்லாமல்
அள்ளிச்செல்லுங்கள்.....................

இங்குள்ள பராரிகளுக்கு.....................
டீ்வி இருக்கு,மிக்ஸி இருக்கு
கிரைண்டர் இருக்கு..போதா
குறைக்கு மேய்க்க ஆடும்
மாடும் இருக்கு.......அதுவும்
பத்தலையென்றால்..ஊருக்கு
நாலு கோயிலு இருக்கு......

அதையும்மீறி உங்களுக்கு
தொந்திரவு என்றால்.................
போலீசு இருக்கு,அலைய வைக்க
கோர்ட்டு இருக்கு,கதை முடிக்க
இராணுவம் இருக்கு.இதுக்கு
பக்கபலமாக அக்ணி-5ம் இருக்கு

வாங்கப்பா........வாங்கப்பா..........
இந்தியா வல்லரசாயிருச்சு
வாங்கப்பா......வாங்கப்பா.......
பாரின் சரக்கடித்து இந்திய
வல்லரசு ஆன பெருமையை
கொண்டாடுவோம்.........

அய்.................யா............அய்...........யா...
இந்தியா வல்லரசாயிருச்சு..............

--

வலி போக்கன்
avatar
Guest
Guest


Back to top Go down

அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!  Empty Re: அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!

Post by யினியவன் Tue May 22, 2012 7:13 pm

வலியினை பிரதிபலிக்கும் வல்லரசு வரிகள் நன்று - பகிர்வுக்கு.

ஊடகங்களும், ஊடகத்தை நம்பியே பிழைக்கும் வல்லூறு
அரசியல்வாதிகளின் பிரச்சாரமே இந்த வல்லரசு காவியம்.

அன்னாடங் காச்சிகளை மிகுதியாகக் கொண்ட நம் நாட்டுக்கு
இந்த வல்லரசு பட்டயம் பயன் தருமா என்பது கேள்வியே?

தேவை இல்லை எனினும் அயல் தேச மிரட்டல்களை சமாளிக்க
வல்லரசு முழக்கத்தை கூவியே தீரும் நிர்பந்தம் - என்ன செய்வது?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!  Empty Re: அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!

Post by அதி Tue May 22, 2012 7:23 pm

நல்லரசுக்கு தான் வழியில்லை....இந்த வல்லரசு பெருமையாவது மிஞ்சட்டுமே
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!  Empty Re: அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!

Post by இரா.பகவதி Tue May 22, 2012 7:29 pm

அருமையான கவிதை பகிர்விற்கு நன்றி புரட்சி அண்ணா, சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!  Empty Re: அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!

Post by இரா.பகவதி Tue May 22, 2012 7:29 pm

அருமையான கவிதை பகிர்விற்கு நன்றி புரட்சி அண்ணா, சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!  Empty Re: அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!

Post by இரா.பகவதி Tue May 22, 2012 7:30 pm

அருமையான கவிதை பகிர்விற்கு நன்றி புரட்சி அண்ணா, சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!  Empty Re: அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!

Post by கேசவன் Tue May 22, 2012 7:55 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!  1357389அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!  59010615அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!  Images3ijfஅய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!  Empty Re: அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue May 22, 2012 9:20 pm

அருமை புரட்சி தம்பி. மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!  Empty Re: அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மே.இந்தியா தீவைவை 63 ரன்களால் வீழ்தியது இந்தியா : டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை..!
» சௌதியில் இருந்து பயணிகளை இந்தியா அழைத்து வர அனுமதி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
» இந்தியா விமானத்தின் கழிவறையில் மறைந்திருந்து, பயணித்து இந்தியா வந்த, ஹபீப் உசேன் -பேட்டி
» இந்தியா-இலங்கை 3வது ஒரு நாள் போட்டி : இந்தியா வெற்றி
» இந்தியா- நியூசிலாந்து ஒரு நாள் கிரிக்கெட் : இந்தியா அபார வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum