ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

Top posting users this month
ayyasamy ram
யாருமற்றதாகிவிடும் வீடு. Poll_c10யாருமற்றதாகிவிடும் வீடு. Poll_m10யாருமற்றதாகிவிடும் வீடு. Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருமற்றதாகிவிடும் வீடு.

+4
அதி
முரளிராஜா
இரா.பகவதி
rameshnaga
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

யாருமற்றதாகிவிடும் வீடு. Empty யாருமற்றதாகிவிடும் வீடு.

Post by rameshnaga Tue 22 May 2012 - 18:48

யாருமற்றதாகி விடுகிறது ....
நமது வீடு
உனது நினைவுகள் என்னைச் சுற்றிப்...
பின் பிரிகையில்.

குழந்தைகளின் சப்தங்களிடையேயும்...
அமைதியாகி விடுகிறது
எனது இருப்பு.

என்னைக் கடக்கும் சப்தங்கள்...
ஒலியற்றதாகிவிட..
ஒளியற்றதாகிவிடுகிறது....
என்னைக் கடக்கும் சூரியன்.

என்னை மோதி....
வெறுமையில் திரும்புகிறது
ஒரு பூவின் வாசனை.

உன்னால்...
எனக்குள் நிகழும் சலனங்களால்..
சலனமற்றுவிடுகிறேன் நான்.

பின் எப்போதும்-
உன் பெயர் எழுதிக் காற்றில் அலையும்
என் விரல்கள்...

தன் உயிர்ப்பைத் தேடிக் காத்திருக்கும்...
நீ ஒரு பெருமழையாய்....
வெளியில் பெய்யும் வரை.


Last edited by இரா.பகவதி on Tue 22 May 2012 - 18:51; edited 1 time in total (Reason for editing : CHANGE TITLE ENGLISH TO TAMIL)
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

யாருமற்றதாகிவிடும் வீடு. Empty Re: யாருமற்றதாகிவிடும் வீடு.

Post by இரா.பகவதி Tue 22 May 2012 - 18:58

நாஹா அண்ணா கவிதை அருமை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

யாருமற்றதாகிவிடும் வீடு. Empty Re: யாருமற்றதாகிவிடும் வீடு.

Post by rameshnaga Tue 22 May 2012 - 19:18

ரொம்பவும் நன்றி! இரா.பகவதி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

யாருமற்றதாகிவிடும் வீடு. Empty Re: யாருமற்றதாகிவிடும் வீடு.

Post by முரளிராஜா Tue 22 May 2012 - 20:20

அருமை நாகா சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

யாருமற்றதாகிவிடும் வீடு. Empty Re: யாருமற்றதாகிவிடும் வீடு.

Post by rameshnaga Tue 22 May 2012 - 20:43

ரொம்பவும் நன்றி! முரளி ராஜா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

யாருமற்றதாகிவிடும் வீடு. Empty Re: யாருமற்றதாகிவிடும் வீடு.

Post by அதி Tue 22 May 2012 - 20:59

என்னை மோதி....
வெறுமையில் திரும்புகிறது
ஒரு பூவின் வாசனை.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

யாருமற்றதாகிவிடும் வீடு. Empty Re: யாருமற்றதாகிவிடும் வீடு.

Post by rameshnaga Tue 22 May 2012 - 21:13

ரொம்பவும் நன்றி! அதி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

யாருமற்றதாகிவிடும் வீடு. Empty Re: யாருமற்றதாகிவிடும் வீடு.

Post by rameshnaga Wed 23 May 2012 - 20:43

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! அதி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

யாருமற்றதாகிவிடும் வீடு. Empty Re: யாருமற்றதாகிவிடும் வீடு.

Post by Aathira Wed 23 May 2012 - 20:49

அருமையாக உள்ளது. மழைச்சாரலில் நனைந்த சுகம். நன்றி


யாருமற்றதாகிவிடும் வீடு. Aயாருமற்றதாகிவிடும் வீடு. Aயாருமற்றதாகிவிடும் வீடு. Tயாருமற்றதாகிவிடும் வீடு. Hயாருமற்றதாகிவிடும் வீடு. Iயாருமற்றதாகிவிடும் வீடு. Rயாருமற்றதாகிவிடும் வீடு. Aயாருமற்றதாகிவிடும் வீடு. Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

யாருமற்றதாகிவிடும் வீடு. Empty Re: யாருமற்றதாகிவிடும் வீடு.

Post by rameshnaga Wed 23 May 2012 - 21:40

ரொம்பவும் நன்றி! ஆதிரா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

யாருமற்றதாகிவிடும் வீடு. Empty Re: யாருமற்றதாகிவிடும் வீடு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum