ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு

2 posters

Go down

ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு Empty ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு

Post by கேசவன் Tue May 22, 2012 2:01 pm


பெங்களூரு செல்லும் ஹம்பி விரைவு ரயில் அனந்தபூர் மாவட்டம் பெனுகொண்டா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

இறந்தவர்களில் 2 குழந்தைகள் 4 பெண்கள் அடங்குவர். இன்று அதிகாலை 3.15 மணிக்கு நடந்த இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விபத்து நடந்தவுடன் இஞ்சினுக்கு அடுத்தபடியாக உள்ள முதல் பெட்டி 46 பயணிகளுடன் தீப்பிடித்து எரிந்தது. அடுத்த 3 பெட்டிகள் தடம் புரண்டன. முதல் பெட்டி எரிந்து போனதால் உயிர் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மீட்புப் படையினர் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். சிக்னலைத் தவறாகப்புரிந்து கொண்ட ஹம்பி விரைவு ரயில் ஓட்டுனர்கள் குட்ஸ் வண்டி நின்ற பாலத்தில் தவறாக ரயிலை விட்டதாக தெரிகிறது.

மத்திய ரயில்வே அமைச்சர் முகுல் ராய் உடனடியாக பெனுகோன்டா விரந்தார். பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம், பலத்த்த காயம் அடைந்தோருக்கு ரூ.1 லட்சமும், சிறு காயங்கள் அடைந்தோருக்கு ரூ.50,000-மும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு 1357389ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு 59010615ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு Images3ijfஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு Empty Re: ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு

Post by சார்லஸ் mc Tue May 22, 2012 2:05 pm

ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு 440806 ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு 440806 ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு 440806


ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு 154550ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு 154550ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு 154550ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு 154550ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

Back to top

- Similar topics
»  உத்திரபிரதேச ரயில் விபத்து – பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு!
» என்.எல்.சி. அனல் மின் நிலைய விபத்து : பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
» ராணுவ கிடங்கு தீ விபத்து: இறந்தவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்வு
» மலேசியா: கெந்திங் மலை பேருந்து விபத்து: மரண எண்ணிக்கை 37ஆக உயர்வு!
» ரஷ்யாவின் வொல்கா படகு விபத்து : பலியானோர் எண்ணிக்கை 129 ஆக உயர்வு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum