Latest topics
» மலர்களின் மருத்துவ குணங்கள்by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
+10
கா.ந.கல்யாணசுந்தரம்
ராஜா
Aathira
சார்லஸ் mc
rvvn77
முரளிராஜா
மகா பிரபு
யினியவன்
பாலாஜி
கேசவன்
14 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
First topic message reminder :
சென்னை: தமிழகம் முழுவதும் நடந்து முடிந்து பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இந்த முடிவின்படி நாமக்கல்லை சேர்ந்த மாணவி சுஸ்மிதா முதலிடத்தையும், 2 வது , 3 வது இடத்தையும் நாமக்கல் மாவட்ட மாணவிகளே பிடித்தனர். தேர்வு முடிவை தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தரா தேவி வெளியிட்டார். தினமலர் இணையதளத்தில் ரிசல்ட்டுக்காக பதிவு செய்தவர்களுக்கு உடனுக்குடன் தகவல் போய்ச்சேர்ந்தது.
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி துவங்கிய இந்த தேர்வில் 7 லட்சத்து 60 ஆயிரத்து 975 மாணவ, மாணவிகள் எழுதினர். முடிவுகள் அந்தந்த பள்ளிகளிலும் ஒட்டப்பட்டன. வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.
முதல் 3 இடங்களை பிடித்தவர்கள்: முதல் ரேங்க், சுஸ்மிதா ( 1189 மார்க்குகள்) எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி , நாமக்கல், இரண்டாமிடம் ; கார்த்திகா, அசோக்குமார், மணிகண்டன் ஆகிய 3 பேரும் 2 ம் இடத்தை பிடித்துள்ளனர், நாமக்கல், 3 ம் இடத்தை 2 பேர் பிடித்துள்ளனர். முதல் 3 இடங்களையும் மொத்தமாக நாமக்கல் மாவட்டம் அள்ளியது.

Last edited by கேசவன் on Tue May 22, 2012 11:44 am; edited 1 time in total
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
உண்மையில் ராஜேஷ் என்னிடம் பேசவில்லை. திட்டினேன். ஆங்கிலத்தில் மதிப்பெண் குறைவாக வந்துள்ளது என்று வருந்திக்கொண்டு இருக்கிறான் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையைத் தீர்மானிப்பதே இல்லை என்று அறிவுரை கூறிவிட்டு வந்தேன். இங்கே .....அதுதான்.யினியவன் wrote:அட நான்தானே மன்னிப்பு கேட்கணும் - நீங்க எதுக்கு கேட்டுகிட்டு.Aathira wrote:உங்கள் மாவட்ட மாணவர்களைப் பாராட்டுங்கள். மற்ற மாவட்ட மாணவர்கள் வருந்தும் படி இப்படி நாமம் என்ற பதிவுகளைப் போடாதீர்கள் இனியவன். மாணவர்களின் மனம் புண்படும். நம் ஈகரையிலும் இருவர் உள்ளனர். ராஜேஷ் முதலிலேயே வருந்திக் கொண்டு இருக்கிறான். இது போன்ற வார்த்தைகள் ஏற்கனவே வருந்திக்கொண்டு இருக்கும் மாணவர்களை...யினியவன் wrote:
நாமக்கல் மாணவர்கள் முதல் மூன்று
இடங்களை பிடித்ததற்கு வாழ்த்துகள்.
நான் இப்படிக் கூறுவதாகு மன்னிக்கவும்.
முதல் மூன்று இடங்கள் என்ற அர்த்தத்தில் தான் சொன்னேன் ஆதிரா.
மீண்டும் மன்னிக்கவும் - மாத்திடறேன் இப்பவே.
Re: பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
இதுவே நல்ல ஆசிரியரின் அறிவுரை.Aathira wrote:உண்மையில் ராஜேஷ் என்னிடம் பேசவில்லை. திட்டினேன். ஆங்கிலத்தில் மதிப்பெண் குறைவாக வந்துள்ளது என்று வருந்திக்கொண்டு இருக்கிறான் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையைத் தீர்மானிப்பதே இல்லை என்று அறிவுரை கூறிவிட்டு வந்தேன். இங்கே .....அதுதான்.
என்ன படிக்க போறாரு இதுக்கு அப்புறம்?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
அதென்ன உங்கள் ஊர் , நாமக்கல் என்ன வேற்று கிரகத்திலா இருக்கிறது , ஏன் இப்படி அவர்கள் வாழ்க்கையை ஆரம்பிக்ம்போதே பிரிவினையை வளர்க்கிறீர்கள்
Re: பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
எல்லா பதிவிலும் இருந்த நாமம் என்னும் சொல்லை அழித்ததற்கு நன்றி இனியவன்.Aathira wrote:உண்மையில் ராஜேஷ் என்னிடம் பேசவில்லை. திட்டினேன். ஆங்கிலத்தில் மதிப்பெண் குறைவாக வந்துள்ளது என்று வருந்திக்கொண்டு இருக்கிறான் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையைத் தீர்மானிப்பதே இல்லை என்று அறிவுரை கூறிவிட்டு வந்தேன். இங்கே .....அதுதான்.யினியவன் wrote:அட நான்தானே மன்னிப்பு கேட்கணும் - நீங்க எதுக்கு கேட்டுகிட்டு.Aathira wrote:உங்கள் மாவட்ட மாணவர்களைப் பாராட்டுங்கள். மற்ற மாவட்ட மாணவர்கள் வருந்தும் படி இப்படி நாமம் என்ற பதிவுகளைப் போடாதீர்கள் இனியவன். மாணவர்களின் மனம் புண்படும். நம் ஈகரையிலும் இருவர் உள்ளனர். ராஜேஷ் முதலிலேயே வருந்திக் கொண்டு இருக்கிறான். இது போன்ற வார்த்தைகள் ஏற்கனவே வருந்திக்கொண்டு இருக்கும் மாணவர்களை...யினியவன் wrote:
நாமக்கல் மாணவர்கள் முதல் மூன்று
இடங்களை பிடித்ததற்கு வாழ்த்துகள்.
நான் இப்படிக் கூறுவதாகு மன்னிக்கவும்.
முதல் மூன்று இடங்கள் என்ற அர்த்தத்தில் தான் சொன்னேன் ஆதிரா.
மீண்டும் மன்னிக்கவும் - மாத்திடறேன் இப்பவே.
Re: பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
ஆதிரா அது நம்ம ராஜாவோ இல்ல பாலாஜியோ செஞ்சிருப்பாங்க. செய்தவருக்கு நன்றிங்கோ.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ள நாமக்கல் மாணவ மாணவியருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும். தெரிவில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
செல்வங்களுக்கு வாழ்த்துகள் !!
நாமக்கல்லிலே வெளியே தெரியாத மகான் ஒருவர் உள்ளார் !அவரை பற்றிய குறிப்பை இந்து பகுதியில் பதிவிட்டுள்ளேன் !
நாமக்கல்லிலே வெளியே தெரியாத மகான் ஒருவர் உள்ளார் !அவரை பற்றிய குறிப்பை இந்து பகுதியில் பதிவிட்டுள்ளேன் !
Re: பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
மத்த ஊருக்கெல்லாம் நாமம்...நாமக்கல்லுக்கு மட்டும் குங்குமம்...
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் வாழ்த்துகள்...
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் வாழ்த்துகள்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
நாமக்கல் மாணவர்களுக்கு மார்க்கை அள்ளிப்போட்டது ..திருநெல்வேலி மாவட்ட
ஆசிரியர்கள் தான் ...எனது நண்பர்கள் ..பலர் ஆசிரியர்களாக உள்ளனர்
...விடைத்தாள் திருத்துவதில் அவர்கள் பங்கு அளப்பரியது ...திருநெல்வேலிக்கு
வந்த விடைத்தாள்களில் நாமக்கல் மாவட்டமும் அடங்கும் ...மாணவர்களுக்கு
அல்வாவை கொடுக்காமல் வாரி வழங்கியவர்கள் எமது மாவட்ட ஆசிரியர்கள் ...ஆனால்
வடக்கே போன எமது மாவட்ட மாணவர்களுக்கு அங்குள்ளவர்கள் மதிப்பெண்ணை குறைத்து
அல்வா வழங்கியதாக கேள்வி ..

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம்
» மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு!
» மே 14-ல் பிளஸ் 2 முடிவு
» பிளஸ்-2 தேர்வு முடிவு
» 14-ந்தேதி பிளஸ்-2 முடிவு
» மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு!
» மே 14-ல் பிளஸ் 2 முடிவு
» பிளஸ்-2 தேர்வு முடிவு
» 14-ந்தேதி பிளஸ்-2 முடிவு
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum