ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)

+10
கா.ந.கல்யாணசுந்தரம்
ராஜா
Aathira
சார்லஸ் mc
rvvn77
முரளிராஜா
மகா பிரபு
யினியவன்
பாலாஜி
கேசவன்
14 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) - Page 2 Empty பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)

Post by கேசவன் Tue May 22, 2012 11:28 am

First topic message reminder :

சென்னை: தமிழகம் முழுவதும் நடந்து முடிந்து பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இந்த முடிவின்படி நாமக்கல்லை சேர்ந்த மாணவி சுஸ்மிதா முதலிடத்தையும், 2 வது , 3 வது இடத்தையும் நாமக்கல் மாவட்ட மாணவிகளே பிடித்தனர். தேர்வு முடிவை தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தரா தேவி வெளியிட்டார். தினமலர் இணையதளத்தில் ரிசல்ட்டுக்காக பதிவு செய்தவர்களுக்கு உடனுக்குடன் தகவல் போய்ச்சேர்ந்தது.

கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி துவங்கிய இந்த தேர்வில் 7 லட்சத்து 60 ஆயிரத்து 975 மாணவ, மாணவிகள் எழுதினர். முடிவுகள் அந்தந்த பள்ளிகளிலும் ஒட்டப்பட்டன. வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

முதல் 3 இடங்களை பிடித்தவர்கள்: முதல் ரேங்க், சுஸ்மிதா ( 1189 மார்க்குகள்) எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி , நாமக்கல், இரண்டாமிடம் ; கார்த்திகா, அசோக்குமார், மணிகண்டன் ஆகிய 3 பேரும் 2 ம் இடத்தை பிடித்துள்ளனர், நாமக்கல், 3 ம் இடத்தை 2 பேர் பிடித்துள்ளனர். முதல் 3 இடங்களையும் மொத்தமாக நாமக்கல் மாவட்டம் அள்ளியது.


Last edited by கேசவன் on Tue May 22, 2012 11:44 am; edited 1 time in total


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) - Page 2 1357389பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) - Page 2 59010615பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) - Page 2 Images3ijfபிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down


பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) - Page 2 Empty Re: பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)

Post by Aathira Tue May 22, 2012 1:58 pm

யினியவன் wrote:
Aathira wrote:
யினியவன் wrote:
நாமக்கல் மாணவர்கள் முதல் மூன்று
இடங்களை பிடித்ததற்கு வாழ்த்துகள்.
உங்கள் மாவட்ட மாணவர்களைப் பாராட்டுங்கள். மற்ற மாவட்ட மாணவர்கள் வருந்தும் படி இப்படி நாமம் என்ற பதிவுகளைப் போடாதீர்கள் இனியவன். மாணவர்களின் மனம் புண்படும். நம் ஈகரையிலும் இருவர் உள்ளனர். ராஜேஷ் முதலிலேயே வருந்திக் கொண்டு இருக்கிறான். இது போன்ற வார்த்தைகள் ஏற்கனவே வருந்திக்கொண்டு இருக்கும் மாணவர்களை...

நான் இப்படிக் கூறுவதாகு மன்னிக்கவும்.
அட நான்தானே மன்னிப்பு கேட்கணும் - நீங்க எதுக்கு கேட்டுகிட்டு.

முதல் மூன்று இடங்கள் என்ற அர்த்தத்தில் தான் சொன்னேன் ஆதிரா.

மீண்டும் மன்னிக்கவும் - மாத்திடறேன் இப்பவே.

உண்மையில் ராஜேஷ் என்னிடம் பேசவில்லை. திட்டினேன். ஆங்கிலத்தில் மதிப்பெண் குறைவாக வந்துள்ளது என்று வருந்திக்கொண்டு இருக்கிறான் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையைத் தீர்மானிப்பதே இல்லை என்று அறிவுரை கூறிவிட்டு வந்தேன். இங்கே .....அதுதான்.


பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) - Page 2 Aபிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) - Page 2 Aபிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) - Page 2 Tபிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) - Page 2 Hபிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) - Page 2 Iபிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) - Page 2 Rபிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) - Page 2 Aபிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) - Page 2 Empty Re: பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)

Post by யினியவன் Tue May 22, 2012 2:10 pm

Aathira wrote:உண்மையில் ராஜேஷ் என்னிடம் பேசவில்லை. திட்டினேன். ஆங்கிலத்தில் மதிப்பெண் குறைவாக வந்துள்ளது என்று வருந்திக்கொண்டு இருக்கிறான் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையைத் தீர்மானிப்பதே இல்லை என்று அறிவுரை கூறிவிட்டு வந்தேன். இங்கே .....அதுதான்.
இதுவே நல்ல ஆசிரியரின் அறிவுரை. சூப்பருங்க

என்ன படிக்க போறாரு இதுக்கு அப்புறம்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) - Page 2 Empty Re: பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)

Post by ராஜா Tue May 22, 2012 2:18 pm

அதென்ன உங்கள் ஊர் , நாமக்கல் என்ன வேற்று கிரகத்திலா இருக்கிறது , ஏன் இப்படி அவர்கள் வாழ்க்கையை ஆரம்பிக்ம்போதே பிரிவினையை வளர்க்கிறீர்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) - Page 2 Empty Re: பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)

Post by Aathira Tue May 22, 2012 2:22 pm

Aathira wrote:
யினியவன் wrote:
Aathira wrote:
யினியவன் wrote:
நாமக்கல் மாணவர்கள் முதல் மூன்று
இடங்களை பிடித்ததற்கு வாழ்த்துகள்.
உங்கள் மாவட்ட மாணவர்களைப் பாராட்டுங்கள். மற்ற மாவட்ட மாணவர்கள் வருந்தும் படி இப்படி நாமம் என்ற பதிவுகளைப் போடாதீர்கள் இனியவன். மாணவர்களின் மனம் புண்படும். நம் ஈகரையிலும் இருவர் உள்ளனர். ராஜேஷ் முதலிலேயே வருந்திக் கொண்டு இருக்கிறான். இது போன்ற வார்த்தைகள் ஏற்கனவே வருந்திக்கொண்டு இருக்கும் மாணவர்களை...

நான் இப்படிக் கூறுவதாகு மன்னிக்கவும்.
அட நான்தானே மன்னிப்பு கேட்கணும் - நீங்க எதுக்கு கேட்டுகிட்டு.

முதல் மூன்று இடங்கள் என்ற அர்த்தத்தில் தான் சொன்னேன் ஆதிரா.

மீண்டும் மன்னிக்கவும் - மாத்திடறேன் இப்பவே.

உண்மையில் ராஜேஷ் என்னிடம் பேசவில்லை. திட்டினேன். ஆங்கிலத்தில் மதிப்பெண் குறைவாக வந்துள்ளது என்று வருந்திக்கொண்டு இருக்கிறான் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையைத் தீர்மானிப்பதே இல்லை என்று அறிவுரை கூறிவிட்டு வந்தேன். இங்கே .....அதுதான்.
எல்லா பதிவிலும் இருந்த நாமம் என்னும் சொல்லை அழித்ததற்கு நன்றி இனியவன்.


பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) - Page 2 Aபிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) - Page 2 Aபிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) - Page 2 Tபிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) - Page 2 Hபிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) - Page 2 Iபிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) - Page 2 Rபிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) - Page 2 Aபிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) - Page 2 Empty Re: பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)

Post by யினியவன் Tue May 22, 2012 2:28 pm

ஆதிரா அது நம்ம ராஜாவோ இல்ல பாலாஜியோ செஞ்சிருப்பாங்க. செய்தவருக்கு நன்றிங்கோ.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) - Page 2 Empty Re: பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue May 22, 2012 2:31 pm

முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ள நாமக்கல் மாணவ மாணவியருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும். தெரிவில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) - Page 2 Empty Re: பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)

Post by ஜாஹீதாபானு Tue May 22, 2012 3:26 pm

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) - Page 2 Empty Re: பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Tue May 22, 2012 5:11 pm

செல்வங்களுக்கு வாழ்த்துகள் !!
நாமக்கல்லிலே வெளியே தெரியாத மகான் ஒருவர் உள்ளார் !அவரை பற்றிய குறிப்பை இந்து பகுதியில் பதிவிட்டுள்ளேன் !
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) - Page 2 Empty Re: பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)

Post by ரா.ரா3275 Tue May 22, 2012 5:16 pm

மத்த ஊருக்கெல்லாம் நாமம்...நாமக்கல்லுக்கு மட்டும் குங்குமம்...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் வாழ்த்துகள்...


பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) - Page 2 224747944

பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) - Page 2 Rபிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) - Page 2 Aபிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) - Page 2 Emptyபிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) - Page 2 Rபிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) - Page 2 Empty Re: பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)

Post by curesure4u Wed May 23, 2012 12:36 am

நாமக்கல் மாணவர்களுக்கு மார்க்கை அள்ளிப்போட்டது ..திருநெல்வேலி மாவட்ட
ஆசிரியர்கள் தான் ...எனது நண்பர்கள் ..பலர் ஆசிரியர்களாக உள்ளனர்
...விடைத்தாள் திருத்துவதில் அவர்கள் பங்கு அளப்பரியது ...திருநெல்வேலிக்கு
வந்த விடைத்தாள்களில் நாமக்கல் மாவட்டமும் அடங்கும் ...மாணவர்களுக்கு
அல்வாவை கொடுக்காமல் வாரி வழங்கியவர்கள் எமது மாவட்ட ஆசிரியர்கள் ...ஆனால்
வடக்கே போன எமது மாவட்ட மாணவர்களுக்கு அங்குள்ளவர்கள் மதிப்பெண்ணை குறைத்து
அல்வா வழங்கியதாக கேள்வி ..


இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
curesure4u
curesure4u
பண்பாளர்


பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012

http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Back to top Go down

பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) - Page 2 Empty Re: பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum