Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
+10
கா.ந.கல்யாணசுந்தரம்
ராஜா
Aathira
சார்லஸ் mc
rvvn77
முரளிராஜா
மகா பிரபு
யினியவன்
பாலாஜி
கேசவன்
14 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
சென்னை: தமிழகம் முழுவதும் நடந்து முடிந்து பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இந்த முடிவின்படி நாமக்கல்லை சேர்ந்த மாணவி சுஸ்மிதா முதலிடத்தையும், 2 வது , 3 வது இடத்தையும் நாமக்கல் மாவட்ட மாணவிகளே பிடித்தனர். தேர்வு முடிவை தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தரா தேவி வெளியிட்டார். தினமலர் இணையதளத்தில் ரிசல்ட்டுக்காக பதிவு செய்தவர்களுக்கு உடனுக்குடன் தகவல் போய்ச்சேர்ந்தது.
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி துவங்கிய இந்த தேர்வில் 7 லட்சத்து 60 ஆயிரத்து 975 மாணவ, மாணவிகள் எழுதினர். முடிவுகள் அந்தந்த பள்ளிகளிலும் ஒட்டப்பட்டன. வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.
முதல் 3 இடங்களை பிடித்தவர்கள்: முதல் ரேங்க், சுஸ்மிதா ( 1189 மார்க்குகள்) எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி , நாமக்கல், இரண்டாமிடம் ; கார்த்திகா, அசோக்குமார், மணிகண்டன் ஆகிய 3 பேரும் 2 ம் இடத்தை பிடித்துள்ளனர், நாமக்கல், 3 ம் இடத்தை 2 பேர் பிடித்துள்ளனர். முதல் 3 இடங்களையும் மொத்தமாக நாமக்கல் மாவட்டம் அள்ளியது.

Last edited by கேசவன் on Tue May 22, 2012 11:44 am; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ...
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
நாமக்கல் மாணவர்கள் முதல் மூன்று
இடங்களை பிடித்ததற்கு வாழ்த்துகள்.
இடங்களை பிடித்ததற்கு வாழ்த்துகள்.
Last edited by யினியவன் on Tue May 22, 2012 1:51 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
வாழ்த்துக்கள்..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
ஸ்டேட் பிரஸ்ட் செகண்ட் அண்ட் திரட் மார்க்ஸ் S k v ஸ்கூல் நண்பர்களே
rvvn77- புதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 30/12/2010
Re: பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது நல் வாழ்த்துக்கள்
![பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)

![பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்) 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)

http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
உங்கள் மாவட்ட மாணவர்களைப் பாராட்டுங்கள். மற்ற மாவட்ட மாணவர்கள் வருந்தும் படி இப்படி நாமம் என்ற பதிவுகளைப் போடாதீர்கள் இனியவன். மாணவர்களின் மனம் புண்படும். நம் ஈகரையிலும் இருவர் உள்ளனர். ராஜேஷ் முதலிலேயே வருந்திக் கொண்டு இருக்கிறான். இது போன்ற வார்த்தைகள் ஏற்கனவே வருந்திக்கொண்டு இருக்கும் மாணவர்களை...யினியவன் wrote:
நாமக்கல் மாணவர்கள் முதல் மூன்று
இடங்களை பிடித்ததற்கு வாழ்த்துகள்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
நான் இப்படிக் கூறுவதாகு மன்னிக்கவும்.
Re: பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
அட நான்தானே மன்னிப்பு கேட்கணும் - நீங்க எதுக்கு கேட்டுகிட்டு.Aathira wrote:உங்கள் மாவட்ட மாணவர்களைப் பாராட்டுங்கள். மற்ற மாவட்ட மாணவர்கள் வருந்தும் படி இப்படி நாமம் என்ற பதிவுகளைப் போடாதீர்கள் இனியவன். மாணவர்களின் மனம் புண்படும். நம் ஈகரையிலும் இருவர் உள்ளனர். ராஜேஷ் முதலிலேயே வருந்திக் கொண்டு இருக்கிறான். இது போன்ற வார்த்தைகள் ஏற்கனவே வருந்திக்கொண்டு இருக்கும் மாணவர்களை...யினியவன் wrote:
நாமக்கல் மாணவர்கள் முதல் மூன்று
இடங்களை பிடித்ததற்கு வாழ்த்துகள்.
நான் இப்படிக் கூறுவதாகு மன்னிக்கவும்.
முதல் மூன்று இடங்கள் என்ற அர்த்தத்தில் தான் சொன்னேன் ஆதிரா.
மீண்டும் மன்னிக்கவும் - மாத்திடறேன் இப்பவே.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். சிறப்பான எதிர்காலம் அமைய இறைவனை வேண்டுகிறேன்.
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம்
» மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு!
» மே 14-ல் பிளஸ் 2 முடிவு
» பிளஸ்-2 தேர்வு முடிவு
» 14-ந்தேதி பிளஸ்-2 முடிவு
» மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு!
» மே 14-ல் பிளஸ் 2 முடிவு
» பிளஸ்-2 தேர்வு முடிவு
» 14-ந்தேதி பிளஸ்-2 முடிவு
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|