புதிய பதிவுகள்
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோனியா ……. காந்தியா? I_vote_lcapசோனியா ……. காந்தியா? I_voting_barசோனியா ……. காந்தியா? I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சோனியா ……. காந்தியா? I_vote_lcapசோனியா ……. காந்தியா? I_voting_barசோனியா ……. காந்தியா? I_vote_rcap 
195 Posts - 42%
ayyasamy ram
சோனியா ……. காந்தியா? I_vote_lcapசோனியா ……. காந்தியா? I_voting_barசோனியா ……. காந்தியா? I_vote_rcap 
177 Posts - 38%
mohamed nizamudeen
சோனியா ……. காந்தியா? I_vote_lcapசோனியா ……. காந்தியா? I_voting_barசோனியா ……. காந்தியா? I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சோனியா ……. காந்தியா? I_vote_lcapசோனியா ……. காந்தியா? I_voting_barசோனியா ……. காந்தியா? I_vote_rcap 
21 Posts - 4%
prajai
சோனியா ……. காந்தியா? I_vote_lcapசோனியா ……. காந்தியா? I_voting_barசோனியா ……. காந்தியா? I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
சோனியா ……. காந்தியா? I_vote_lcapசோனியா ……. காந்தியா? I_voting_barசோனியா ……. காந்தியா? I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
சோனியா ……. காந்தியா? I_vote_lcapசோனியா ……. காந்தியா? I_voting_barசோனியா ……. காந்தியா? I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சோனியா ……. காந்தியா? I_vote_lcapசோனியா ……. காந்தியா? I_voting_barசோனியா ……. காந்தியா? I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
சோனியா ……. காந்தியா? I_vote_lcapசோனியா ……. காந்தியா? I_voting_barசோனியா ……. காந்தியா? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சோனியா ……. காந்தியா? I_vote_lcapசோனியா ……. காந்தியா? I_voting_barசோனியா ……. காந்தியா? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோனியா ……. காந்தியா?


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue 22 May 2012 - 12:57

இத்தாலியில் மாஃபியா கேங் இனமான சிசிலி என்ற ஒரு இனத்தில் பிறந்த சோனியா ராஜிவ் காந்தியை மணந்ததால் சோனியா ‘காந்தி’ ஆனார்.

இந்திரா காந்திக்கு மகன் என்பதால் ராஜிவ்……., ‘காந்தி’ ஆனார்.

இந்திரா ……, ‘காந்தி’ ஆனது எப்படி?

குஜராத்தில் கத்தியவார் அருகில் போர்பந்தர் என்ற ஊரில் கரம்சந்த் காந்திக்கு(ம் புத்தலி பாய் என்ற மாதரசிக்கும்) மகனாகப் பிறந்ததால் மோகன்தாஸ்…….., மோகன் தாஸ் கரம் சந்த் காந்தியாகி, பின்னர் மகாத்மா காந்தியானது நியாயம்.


மகாத்மா காந்திக்கு மகனாகப் பிறந்த தேவதாஸ்…., தேவதாஸ் காந்தியானதும் அதே போல துஷார்…., துஷார் காந்தியானதும் நியாயம்.

மோதிலால் நேரு என்ற காஷ்மீர் பண்டிட்டுக்குப் பிறந்த ஜவஹர்லால்……., ஜவஹர்லால் நேருவானது நியாயம்.

ஜவ‌ஹர்லால் நேருவுக்குப் பிறந்த இந்திரா….. இந்திரா நேருவாக கொஞ்ச காலம் அறியப் பட்ட பின்னர், திடிரென்று இந்திரா ‘காந்தி’யானது எப்படி?

“அய்யய்ய….. இது கூடத் தெரியாதா?

இந்திரா நேரு, பருவம் வந்ததும் ஃபெரோஸ் காந்தியக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க…அதனால புருஷன் பேரையோ புருஷன் குடும்பப் பேரையோ தனது பேருடன் சேர்த்துக் கொள்கிற இந்திய வழக்கப்படி இந்திரா…..’காந்தி’யானார் . அப்புறம் என்ன?”

—‍‍ என்று விளக்கம் தருகிற அத்தனை பேருக்கும் என் நமஸ்காரம்.

ஃபெரோஸ் …..’காந்தி’யானது எப்படி?

குஜராத்தி பணியா குடும்பத்துக்குச் சொந்தமான காந்தி என்ற குடும்பப் பெயர் பாரசீக முஸ்லிமான ஃபெரோசுக்குப் போனது எப்படி?

ஃபெரோசின் தந்தை பெயர் நவாப் கான்.. தாய் ஒரு பாரசீக முஸ்லீம். ஃபெரோஸ்கான் ஐ இந்திரா காந்தி காதலித்துத் தந்தைக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார் . அதன் படி இந்திரா கான் தான்.

கான் காந்தியானது எப்படி?

அது பற்றிக் கட்டி விட்டிருக்கிறார்கள் பாருங்கள் கதைகள்.!

கதை எண் ஒன்று.


திருமண்த்துக்குப் பிறகு அண்ணல் காந்தி, ஃபெரொஸ் கானைத் தத்து எடுத்தாராம். அதனால் கான் காந்தி ஆகி விட்டாரம்.(இந்த கதைப் படி பெற்ற பிள்ளைகளுக்கே எந்தச் சலுகையும் காட்டாத‌ மஹாத்மா காந்தி ஃபெரோஸ்கானைத் தத்தெடுக்க அலைந்ததாகக் கூறுவது நல்ல நகைச்சுவை)

கதை எண் இரண்டு

ஃபெரோஸ் கானின் அப்பா முஸ்லிம் ,அம்மா பாரசீக முஸ்லிம் என்றாலும் அம்மாவின் ஒண்ணு விட்ட தாத்தாவின் பெயரில் காந்தி என்ற வார்த்தை வருமாம் . அதை வைத்து ஃபெரோஸ்கான் ஃபெரோஸ் காந்தி ஆனாராம்.

( சரிங்க.. பாரசீக முஸ்லிம் பெண்ணின் குடும்பப் பெயரில் எப்படி காந்தி என்ற வார்த்தை வரும் என்றால்…. அதற்கு அவர்கள் சொல்கிற பதில் இருக்கிறதே…

அடேஏஏஏங்கப்பா…………!

அதாவது அந்த காந்தி என்ற பெயர் மஹாத்மா காந்தியின் குடும்பப் பெயராக வரும் GANDHI இல்லையாம். அது GHANTHI யாம். அதன்படி ஃபெரோஸ் காந்தியாகி இன்று சோனியா காந்தி வரை வந்து நிற்கிறதாம் ஆனால் இந்திராவில் இருந்து எல்லோருமே GANDHI என்றுதான் பெயரை எழுதவும் கையெழுத்துப் போடவும் செய்கின்றனர் என்பது வேறு விசயம்)

இப்படிப் பல கதைகள் ஒருபக்கம்.

” அதெல்லாம் ஒண்ணும் கிடையாது… இந்திராவின் கணவர் பெயர் ஃபெரோஸ் கண்டே (GANTE) என்பதுதான். நேரு பெயரை விட காந்தி பெயரைச் சொல்லிக் கொண்டால் அரசியலில் யோக்கியவான்களாகக் காட்டிக் கொள்ள வசதியாக இருக்கும் என்பதால் கண்டே என்ற பெயரின் உச்சரிப்புச் சத்தத்தை வைத்து காந்தி என்று …..அரசியல் பிழைப்புக்காகக் குடும்பப் பெயரையே மாற்றிக் கொண்டவர்கள் இவர்கள் ” என்று முழங்கிய பழைய ஜன சங்க ஆட்களும் உண்டு.

” எதுவானா இருக்கட்டுங்க…. இப்ப எதுக்கு அந்தப் பழைய கதை எல்லாம்? உங்களுக்கு வேற வேலை இல்லையா ?” என்று அதட்டும் அன்பு நெஞ்சங்களே!

இதை எல்லாம் எழுத வேண்டிய கட்டாயத்தை ராஜீவ் -‍ சோனியா இருவரும் தம்பதி சமேதராக உருவாக்கி விட்டார்கள்

ஏன் எனில்

காந்தி என்று சொன்னாலே நம் எல்லோருக்கும் இன்றும் நினைவுக்கு வருகிற மகாத்மா காந்தியின்,

இரண்டு பொன்மொழிகள் !

ஒன்று

“ஒரு இனம் முற்றாக அழிக்கப் படும்போது அது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வன்முறையைக் கையில் எடுத்துப் போராடலாம் . அதில் தவறில்லை. நான் அதை வன்முறை என்றே சொல்ல மாட்டேன்.”

இரண்டு

“ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப் படுகிற போது அந்தப் பெண் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தலாம். குறைந்த பட்சம் தனது கூரிய நகங்களைப் பயன்படுத்தியாவ‌து தப்பிக்க முயல வேண்டும். அது போன்ற சூழ் நிலைக்கு பெண்களை ஆட்படுத்துகிற யாரையும் மன்னிக்க முடியாது “.

ஆம்!

அகிம்சா மூர்த்தி …. ஜீவ காருண்யச் சீலர் … மஹாத்மா என்று அழைக‌கப் பட்ட காந்தியே வன்முறையை ஆதரித்த சூழல்கள் இவை .

முதல் பொன்மொழிப்படிதான் ஈழத்தில் விடுதலைப் புலிகள் ஆயுதம் எடுத்தனர். ஆனால் அந்த நியாயமான விடுதலைப் போரின் அழிவுக்கு அடித்தளம் போட்டதன் மூலம் மகாத்மா காந்தியையே இழிவு படுத்தியவர்தான் ராஜீவ் ‘காந்தி’

பிரபாகரன் மரணம் , விடுதலைப் புலிகள் அழிக்கப் பட்டதற்குக் காரணமாக இருந்தது மட்டுமல்ல … நாகரிகமில்லாத சிங்கள ராணுவத்துக்கு பிதாமகளாக இருந்து இன்றும் இலங்கையின் பல வதை முகாம்களில் ஏராளமான தமிழ்ப் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப் படுவதற்குக் காரணமானதன் மூலம் மகாத்மாவாலேயே மன்னிக்க முடியாத குற்றவாளி தான் சோனியா ‘காந்தி’.. அது மட்டுமல்ல … இன்று ஜெனிவா தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்து , அதன் பின்னரும் இலங்கையிடம் மொத்து வாங்கும் நிலைக்கு இந்தியாவைக் கொண்டு வந்து விட்ட பிறகு ….

இனியும் சோனியா ராஜிவ் … தனது பெயரில் காந்தி என்ற பெயரை ( அதுவும் GANDHI என்ற எழுத்துக்களுடனேயே ) வைத்துக் கொண்டிருப்பது அண்ணல் காந்திக்கு இழைக்கப் படும் அவமானம்.

மனசாட்சியுள்ள யாரும் அருகில் இருந்தால் சோனியா ராஜிவிடம் எடுத்துச் சொல்லுங்கள்!

http://uasindia.in/demo/editor-page/625



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சோனியா ……. காந்தியா? 1357389சோனியா ……. காந்தியா? 59010615சோனியா ……. காந்தியா? Images3ijfசோனியா ……. காந்தியா? Images4px
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue 22 May 2012 - 13:02

காந்திக்குள்ள இவ்ளோ அக்கப்போரு இருக்கா?
பாவம் நல்லவேளை காந்தி இப்போ இல்லை... என்ன கொடுமை சார் இது




சோனியா ……. காந்தியா? Power-Star-Srinivasan
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue 22 May 2012 - 13:07

அதிர்ச்சி அதிர்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 22 May 2012 - 13:13

காந்தீயம் மறந்தாலும் அரசியல்
மாந்தரீகம் அறிந்தவர்கள்
நேரு குடும்பத்தினர்.

பெயர் மாற்ற சொல்லி சொன்னால் நாட்டையே
இத்தாலிக்கு மாற்றி விற்று விடப் போகிறார்கள்.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue 22 May 2012 - 18:38

யினியவன் wrote:காந்தீயம் மறந்தாலும் அரசியல்
மாந்தரீகம் அறிந்தவர்கள்
நேரு குடும்பத்தினர்.

பெயர் மாற்ற சொல்லி சொன்னால் நாட்டையே
இத்தாலிக்கு மாற்றி விற்று விடப் போகிறார்கள்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சோனியா ……. காந்தியா? 224747944

சோனியா ……. காந்தியா? Rசோனியா ……. காந்தியா? Aசோனியா ……. காந்தியா? Emptyசோனியா ……. காந்தியா? Rசோனியா ……. காந்தியா? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue 22 May 2012 - 18:40

அதி wrote: அதிர்ச்சி அதிர்ச்சி
அதி wrote: அதிர்ச்சி அதிர்ச்சி

ரொம்ப நாள் கழிச்சு வந்தா இப்டிதான் முழிக்கணும்...



சோனியா ……. காந்தியா? 224747944

சோனியா ……. காந்தியா? Rசோனியா ……. காந்தியா? Aசோனியா ……. காந்தியா? Emptyசோனியா ……. காந்தியா? Rசோனியா ……. காந்தியா? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 29/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed 23 May 2012 - 20:59

காந்தியம் என்ற மகத்தான ஆண்மவியல் கொள்கை அவர் கொல்லப்பட்டதால் அதனை புரிந்துகொண்டோர் பின்னடியார்கள் இல்லாமல் பிழைப்புவாத அரசியல்வாதிகளால் கேலிக்குரியதாகிவிட்டது

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu 24 May 2012 - 12:28

மாஃபியா மவ தான் இங்க நம்மள ஆளுராளா சோகம்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu 24 May 2012 - 18:03

அப்பா சோனியா வாந்தினு மாத்திருவோம்!

avatar
Guest
Guest

PostGuest Thu 24 May 2012 - 18:13

சூப்பருங்க மகிழ்ச்சி கேசவன் ... இப்படி ஒரு பதிவிற்கு ...

இத்தாலி காரி நாட்டை ஆளும் வரை இந்தியன் என்று சொல்லி கொள்வதில் கூட .. அவமானமாக இருக்கிறது இந்தியர்களுக்கு ,, என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக