ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)

5 posters

Go down

கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)  Empty கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)

Post by ராஜ்அருண் Tue May 22, 2012 10:01 am

Google Analytics என்றால் என்ன? அதை எப்படி செயற்படுத்துவது


Google Analytics இணையதளத்தின் வெற்றியை அளவிட பயன்படும் மிகச்சிறந்த கருவியாகும்.உங்களுடைய விற்பனை உத்திகளையும், பொருட்களையும், சேவைகளையும் கணிக்கஉதவும் கருவியே இந்த Google Analytics.

எதற்கு கணக்கீடுகள்?

90- களில் வலைதள பார்வை எண்கள் (Web counter) பயன்படுத்தப்பட்டன. இவை எத்தனை பேர்பார்வையிட்டனர் என்ற தகவலை எல்லோருக்கும் தெரிவித்ததோடு பார்பதற்கும் அழகாகஇருக்கவில்லை. மேலும் எண்ணிக்கைகள் எந்தவிதமான புள்ளியியல் கணக்கீட்டுக்கும் பயன்படவில்லை. ஆனால் (Google கணக்கீடுகள்) ஏராளமான தகவல்களை அளிக்கின்றது. நாம்இம்மாதிரியான கணக்கீட்டு தகவல்களை பயன்படுத்துவதின் மூலம் நமது இணையதளத்தின்வளர்ச்சியை அறிந்துகொள்ள இயலுவதோடு, வளர்ச்சிக்கான முக்கிய முடிவுகளையும் எடுக்கஏதுவாகிறது.

என்ன மாதிரியான தகவல்களை பெறலாம்?

• மொத்த பார்வையாளர்கள் எத்தனை பேர்?
• புதியவர்கள் எத்தனை பேர்?
• மீண்டும் வந்தவர்கள் எத்தனை பேர்?
• எவ்வளவு நேரம் செலவழித்தார்கள்?
• எந்தப் பக்கம் பரவலாக பார்க்கப்படுகிறது?
• எங்கிருந்து வந்தார்கள்?
• இருப்பிடம் எது?
• எந்தெந்த தேதியில் வந்தார்கள்/
• எப்படி உங்கள் தளத்தைப் பற்றி அறிந்துகொண்டார்கள்?
• உங்கள் தளத்தைப் பற்றி அறிந்துகொள்ள தேடுபொறி யில் பயன்படுத்தப் பட்ட வார்த்தைகள்என்னென்ன?



கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)  Google+analytics+thumb

இப்படி ஏராளமான புள்ளியியல் தகவல்களை நமக்கு அளிக்கின்றது. இத்தகவல்களின்அடிப்படையில் நாம் பல முக்கிய முடிவுகளை எடுக்கலாம். உதாரணமாக, ஒரு செய்திநிறுவன இணையதளத்தில் விளையாட்டு சம்மந்தமான பக்கங்கள் அதிகமாகபார்க்கப்படுகிறது எனில் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதிக செய்திகளைவெளியிடலாம். குறிப்பிட்ட நாட்டினர் அதிகம் பார்க்கிறார்கள் எனி ல், அந்நாட்டுச் செய்திகளைஅதிகம் வெளியிடலாம். பார்வையாளர்கள் மிகக் குறைந்த நேரத்தில் வெளியேறிவிடுகின்றனர்எனில், எந்த பக்கங்களிலிருந்து வெளியேறுகின்றனர் என்பதை அறிவதன் மூலம்,அப்பக்கங்களை மறுஆய்வு, மறுமதிப்பீடு செய்து அதற்கான காரணங்களை கண்டறியலாம்.

ஒவ்வொரு நாளின் வளர்ச்சியை அளவிடுவதன் மூலமே, நாம் இணைய உலகில் ஜொலிக்கமுடியும்.

முழுக்க முழுக்க இலவசமாக வெளியிடப்படும் இச்சேவையை பெறுவதற்கு தங்களுக்கு Google-ல் கணக்கு (Account) இருக்க வேண்டும். அதாவதுGmail-ல் மின்னஞ்சல் முகவரிவைத்திருக்க வேண்டும்.

முகப்பு பக்கத்தில், Gmail-பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை அளித்து உள்ளேசெல்லவும்.

Sign-up பக்கம் தோன்றும்.

கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)  Google_analytics_signup2

இதில் உங்கள் இணையதளம் அல்லது வலைப்பூவினை பற்றிய தகவல்களை அளித்தவுடன்சில வரிசைகளைக் கொண்ட நிரல் (Program Code) அளிக்கப்படும். அதனை நகலெடுத்துக்கொண்டு, நம் இணையபக்கத்தின் ஏதாவது ஒரு பகுதியில் ஒட்டிவிட வேண்டும் . வலைப்பூவில் Edit Html பகுதிக்கு சென்று என்ற கோடுக்கு முன்னர் ஒட்ட வேண்டும்.

கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)  Google+Analytics2

கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)  Google-analytics-signup-4

ஒட்டிய 48 மணிநேரத்திற்கு பின்பாகவோ அல்லது சிறிது முன்பாகவோ நமக்கு தகவல்கள்அளிக்கத் தொடங்கிவிடும். இதற்கு முன் Google அளித்த நிரலை சரியாக ஒட்டியிருக்கிறோமாஎன்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)  Googleanalytics-waiting

“தகவல்கள் பெறப்படுகின்றன” (Receving data) என்ற செய்தி நம் இணையதளம் தொடர்பானசெய்திகள் பெறப்படுகின்றன என்பதை உறுதி செய்கிறது. புள்ளியியல் கணக்கீடுகள் தற்போதுகைவர ஆரம்பிக்கிறது. இங்கே Google Analytics சென்று உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.


ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)  Empty Re: கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)

Post by இரா.பகவதி Tue May 22, 2012 10:06 am

பகிர்விற்கு நன்றி அருன் அண்ணா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)  Empty Re: கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)

Post by முரளிராஜா Tue May 22, 2012 12:53 pm

பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)  Empty Re: கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)

Post by யினியவன் Tue May 22, 2012 1:14 pm

பகிர்வுக்கு நன்றி ராஜ்.

எங்குட்டு போனாலும் கண்டு பிடிச்சுடுவாங்க போல இருக்கே?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)  Empty Re: கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)

Post by ஆர். கமலக்கண்ணன் Tue May 22, 2012 2:14 pm

நல்ல பகிர்வு
ஆர். கமலக்கண்ணன்
ஆர். கமலக்கண்ணன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 23/02/2012

Back to top Go down

கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)  Empty Re: கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum