புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_c10 
61 Posts - 42%
ayyasamy ram
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_c10 
57 Posts - 39%
T.N.Balasubramanian
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_c10 
2 Posts - 1%
prajai
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_c10 
423 Posts - 48%
heezulia
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_c10 
297 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%
prajai
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_c10 
8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal
பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_c10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_m10பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4

Page 9 of 19 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14 ... 19  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon May 21, 2012 9:12 pm

First topic message reminder :

“பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை” - என்ற தலைப்பில் வேதத்தின் மகத்துவங்களை அனைவரும் அறிந்திட பல்வேறு சிறுசிறு தலைப்புகளில் அனைவரும் விரும்பி ஆர்வமாக வாசிக்கும்படியாக இப்பகுதியில் ஒரு திரியை திறக்கிறேன். அனைத்து உறவுகளின் ஆதரவையும் அன்புடன் நாடுகிறேன்.

இதில் கேள்வி கேட்பவர்கள் அந்ததந்த தலைப்பில் உள்ள அம்சங்களில் மட்டும் (தாங்கள் அறிந்து கொள்ள மட்டும்) கேட்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தலைப்பிற்கு சம்பந்தமில்லாத க‌ேள்விகளையும் வாத-விதாண்டாவாதங்களையும் தவிர்க்கும்படி தயவாக க‌ேட்டுக் கொள்கிறேன்.

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jun 02, 2012 7:00 pm

11. “1இராஜாக்கள்” மற்றும் 12. “2இராஜாக்கள்

அ) பின்னணி:

ஆசிரியர்: பெயர் தெரியவில்லை. எரேமியா எனக் கருதப்படுகிறது.

(எபிரேய பழைய ஏற்பாட்டில் 1இராஜாக்கள் மற்றும் 2இராஜாக்கள் ஒரே புத்தகமாக உள்ளது)

காலம்: கி.மு.560 மற்றும் 538 - க்கு இடைப்பட்ட காலமாக இருக்கலாம்.

மூலாதாரம்:

1. சாலமோனுடைய நடபடி புத்தகம் (1இராஜாக்கள்: 11:41)

2. இஸ்ரவேல் இராஜாக்களின் நாளாகமப் புத்தகம் (1இராஜாக்கள்: 14:19; 15:31; 16:5,14,27; 22:39; 2இராஜாக்கள்: 1:18)

3. யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகம் (1இராஜாக்கள்: 14:29; 15:7,23; 22:45; 2இராஜாக்கள்: 8:23; 12:19).

குறிப்பிடப்பட்டுள்ள காலம்:

ஏறக்குறைய கி.மு.975 - 560 (சாலமோனின் ஆட்சி முதல் பாபிலோனில் யூதர்கள் நாடு கடத்தப்பட்டது வரை)

எந்நிலையில் எழுதப்பட்டது:

வடக்கு மற்றும் தெற்கு இராஜ்யங்கள் சிறைப் பிடிக்கப்பட்டதை விளக்க வேண்டிய த‌ேவை.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “இராஜாக்கள்”

எபிரேயு: “மெல்கிம் A.B” (Melchin A.B) “ராஜாக்கள்” , “ராஜ்யங்கள்”

கிரேக்கு: “பேசிலியோன் C.D” (Basileion C.D) “ராஜ்யம் 3, 4”

கருப்பொருள்: இஸ்ரவேல் மற்றும் யூதாவின் உயர்வு, பிரிவு, வீழ்ச்சி மற்றும் தோல்வி.

நோக்கம்: இஸ்ரவேலும், யூதாவும் தேவனோடிருந்த தங்களுடைய உடன்படிக்கையை எவ்வாறு தொடர்ச்சியாக மீறினர்கள் என்பதையும், ‌அதன் விளைவாக அந்நிய தேசங்களால் சிறைபிடிக்கப்பட்டு, அவர்கள் அடைந்த தண்டனையையும் எடுத்துக் காட்டுதல்.

முக்கியவசனம்:

1இராஜாக்கள்: 9:4-7 - “நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நீ செய்து, என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளும்படிக்கு, என் சமுகத்தில் மன உத்தமும் செம்மையுமாய் உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல நடப்பாயானால் ... உன் தகப்பனாகிய தாவீதோடே நான் சொன்னபடியே, இஸ்ரவேலின் மேலுள்ள உன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப் பண்ணுவேன் ...நீ என்னை விட்டு பின்வாங்குவாயானால்... நான் இஸ்ரவேலுக்குக் கொடுத்த தேசத்திலே, நான் பரிசுத்தமாக்கின இந்த ஆலயத்தை என் சமுகத்தை விட்டுத் தள்ளுவேன்”

2இராஜாக்கள்: 17:19,20 - “யூதா ஜனங்களும் தங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளைக் கைக்கொள்ளாமல் இஸ்ரவேல் உண்டாக்கின வழிபாடுகளில் நடந்தார்கள். ஆகையால் கர்த்தர் இஸ்ரவேல் சந்ததியாரையெல்லாம் புறக்கணித்து, அவர்களைத் தமது முகத்தை விட்டுத் தள்ளு மட்டாக ஒடுக்கி, அவர்களைக் கொள்ளைக்காரர் கையில் ஒப்புக் கொடுத்தார்”

தொடரும்...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jun 02, 2012 9:09 pm

13. “1நாளாகமம்” மற்றும் 14. “2நாளாகமம்”

அ) பின்னணி:

ஆசிரியர்: பெயர் தெரியவில்லை. எஸ்றா எனக் கருதப்படுகிறது.

(1நாளாகமம் மற்றும் 2நாளாகமம் எபிரேய பழைய ஏற்பாட்டில் ஒரே புத்தகமாக உள்ளது)

காலம்: ஏறக்குறைய கி.மு.450 - 400

மூலாதாரம்: சாமுவேல், நாத்தான், காத் (1நாளாகமம்: 20:29)

குறிப்பிடப்பட்டுள்ள காலம்: ஏறக்குறைய கி.மு.1025 - 560

எந்நிலையில் எழுதப்பட்டது:

பாபிலோனிலிருந்து யூதர்கள் திரும்பி வந்தவுடன், இஸ்ரவேல் மற்றும் குறிப்பாக யூதாவின் சரித்திரம் எழுதப்பட வேண்டிய தேவை ஏற்பட்டது; ஏனென்றால், கடந்த காலத்தின் துயரச் சம்பவங்கள் மீண்டும் நிகழாதபடி, த‌ேவனுடைய உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிய வ‌ேண்டிய தேவையை உறுதிப்படுத்த வேண்டும்.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “நாளாகமம்”

எபிரேயு: “டைபர் ஹேயாமின் 1,2” (Dibre Hrayamin 1,2) “நாள்” 1,2 ன் “காரியங்கள்“, “வார்த்தைகள்”

கிரேக்கு: “பேரல்லைபோமெனன்” (Paraleipomenon 1,2) “விலக்கப்பட்ட காரியங்கள் 1,2”

கருப்பொருள்: எபிரேய தேசத்தின் ஆவிக்குரிய மரபு

நோக்கம்: அந்நிய தேசத்திலிருந்து திரும்ப வந்த யூதர்களுக்கு அவர்களுடைய ஆவிக்குரிய மரபைப் போதித்தல்; அவர்கள் தங்கள் முன்னோர்கள் செய்த தவறுகளைச் செய்யாதபடி, மோசேயின் உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிவதற்காக இந்தப் போதனை அளிக்கப்படுகிறது.

முக்கியவசனம்:

1நாளாகமம்: 9:1,2; 10:13,14 - “இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் வம்ச வரலாற்றின்படி எண்ணப்பட்டார்கள் ... யூதா கோத்திரத்தார் தங்கள் துரோகத்தினிமித்தம், பாபிலோனுக்கு சிறைப்பிடித்துக் கொண்டு போகப்பட்டார்கள். தங்கள் காணியாட்சியிலும், தங்கள் பட்டணங்களிலும் முன் குடியிருந்தவர்கள் இஸ்ரவேலரும் ஆசாரியரும் லேவியரும் நிதனீமியருமே... சவுல் கர்த்தரைத் தேடாமல், அஞ்சனம் பார்க்கிறவர்களைத் தேடினதினிமித்தம் செத்துப்போனான். அதற்காக அவர் அவனைக் கொன்று, ராஜ்யபாரத்தை ஈசாயின் குமாரனாகிய தாவீது வசமாகத் திருப்பினார்.”

2நாளாகமம்: 36:15,16 - “அவர்களுடைய பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தையும் தமது வாசஸ்தலத்தையும் காப்பதற்கான இரக்கமுள்ளவராயிருந்தபடியால், அவர்களிடத்துக்குத் தம்முடைய ஸ்தானாபதிகளை ஏற்கெனவே அனுப்பினார். ஆனாலும், அவர்கள் தேவனுடைய ஸ்தானாபதிகளைப் பரியாசம் பண்ணி, அவருடைய வார்த்தைகளை அச‌ட்டை செய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தபடியால், கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின்மேல் மூண்டது; சகாயமில்லாமல் போயிற்று”.

தொடரும்...

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Sun Jun 03, 2012 2:24 am

தொடருங்கள் சார்லஸ் அவர்களே ,,,,,

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Jun 03, 2012 4:29 am

hega wrote:தொடருங்கள் சார்லஸ் அவர்களே ,,,,,

நன்றி சகோதாி.ஹேகா அவா்களே பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Jun 03, 2012 6:43 am

15. “எஸ்றா” 16. “நெகேமியா”

அ) பின்னணி:

ஆசிரியர்: பெயர் தெரியவில்லை. எஸ்றா எனக் கருதப்படுகிறது.

(எஸ்றா மற்றும் நெகேமியா, எபிரெய பழைய ஏற்பாட்டில் ஒரே புத்தகமாக உள்ளது)

காலம் : ஏறக்குறைய கி.மு.440

மூலாதாரம்:

1. எஸ்றா மற்றும் நெகேமியாவின் வம்ச அட்டவணைகள் (எஸ்றா: 7:27; 8:1; நெகேமியா: 1 - 7; 11:12)

2. கணக்கெடுப்பு மற்றும் பிறபட்டியல்கள் (எஸ்றா: 2:1; நெகேமியா: 7:6)

3. கோரேசின் வாக்கு (எஸ்றா: 1:1)

குறிப்பிடப்பட்டுள்ள காலம்: கி.மு.538 முதல் 445 வரை

எழுதப்பட்ட காலம்:

சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த யூதர்கள், கர்த்தருக்கு தொடர்ந்து உண்மையுள்ளவர்களாயிருக்கும்படி, எஸ்றா மற்றும் நெகேமியாவின் கீழ் ஆலயமும், மதில்களும் கட்டப்பட்டதையும், இக்காலகட்டத்தில் ஏற்பட்ட சீர்திருத்தங்களையும் பதிவு செய்வதன் தேவை.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “எஸ்றா”

எபிரேயு: “எஸ்டிறா” (Esdra) “எஸ்றா, யாவே உதவுகிறார்”

கிரேக்கு: எக்ஸ்டிறாஸ் (Exdras) “எஸ்றா”

தலைப்பு: “நெகேமியா”

எபிரேயு: “நெமியா” (Nehmiah) “நெகமியா, யாவெயின் ஆறுதல்”

கருப்பொருள்:

நாடுகடத்தப்பட்ட யூதர்களின் மீட்சி; ஆலயத்தை மீண்டுமாக கட்டுதல் மற்றும் நியாயப்பிரமாணத்தை மீண்டுமாக நிறுவுதல், இவை மூலமாக சமயப்பிரகாரமான வாழ்க்கையை மீண்டுமாக நிலைநிறுத்துதல்.

நோக்கம்:

எஸ்றா: கோரேசின் கட்டளை எவ்வாறு யூதர்களின் மீட்புக்கும் ஆலயத்தை திரும்பக் கட்டுவதற்கும், மனந்திரும்பின சிறுபான்மையினருக்கு தீர்க்கதரிசிகள் அளித்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற நிறுவப்பட்ட சமயப்பிரகாரமான சீர்திருத்தங்களைக் கொண்டுவர எவ்வாறு ஒரு காரணமாக அமைந்தது என்பதைக் காட்டுதல்.

நெகேமியா: நெகேமியாவின் கீழ் யூதர்கள் திரும்பி வந்தது: எருசலேமின் மதில்கள் கட்டப்படுவதற்கும், மோசேயின் உடன்படிக்கைக்கு மீண்டுமாக ஒப்புவித்தலுக்கும் எவ்வாறு காரணமானது என்பதைக் குறிப்பிடுதல்.

முக்கிய வசனங்கள்:

எஸ்றா: 6:14; 7:10 - “அப்படியே யூதரின் மூப்பர் கட்டினார்கள்; தீர்க்தரிசியாகிய ஆகாயும், இத்தோவின் குமாரனாகிய சகரியாவும் தீர்க்கதரிசனம் சொல்லி வந்தபடியினால் அவர்களுடைய காரியம் கைகூடி வந்தது; அவர்கள் இஸ்ரவேலின் தேவனுடைய கட்டளைப்படியேயும், கோரேஸ், தரியு, பொ்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா என்பவர்களுடைய கட்டளைப்படியேயும் கட்டி முடித்தார்கள். ... கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும், நீதி நியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்.”

நெகேமியா: 2:17; 9:2 - “நாம் இனி நிந்தைக்குள்ளிருக்காதபடிக்கு, எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவோம் வாருங்கள்... இஸ்ரவேல் சந்ததியார் மறு ஜாதியாரையெல்லாம் விட்டுப் பிரிந்து வந்து நின்று, தங்கள் பாவங்களையும், தங்கள் பிதாக்களின் அக்கிரமங்களையும் அறிக்கையிட்டார்கள்”

தொடரும்...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Jun 03, 2012 4:57 pm

17. எஸ்தர்

அ) பின்னணி:

ஆசிரியர்: பெயர் தெரியவில்லை. (மொர்தெகாயாக இருக்கலாமோ?)

காலம்: கி.மு. 450 - 400

மூலாதாரம்: அறியப்படவில்லை.

குறிப்பிடப்பட்டுள்ள காலம்:

சொ்சஸ்! (அகாஸ்வேரு), கி.மு.486 - 465. ஆமானின் சூழ்ச்சி தோல்வி அடைந்ததைக் கொண்டாடும் யூதர்கள் திருவிழா. (Peast of Pruim) தோராவில் குறிப்பிடப்படாததால், அப்பண்டிகை எவ்வாறு தோன்றியது என்பதைக் குறிப்பிடுதல்.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “எஸ்தர்”

எபிரேயு: “ஹடாசா” (Hadassah) “பசுமை மாறா நறுமண மலர்ச் செடிவகை”

கிரேக்கு: “எஸ்தர்” (Esther) (பொ்சிய மொழியில் “ஸ்டாரா” (Stara) (Star) ? எனப்படும் வார்த்தையிலிருந்து வந்தது.)

கருப்பொருள்: தெய்வீக அருளின் காரணமாக யூதர்கள் தம் எதிரிகளின் மீது பெற்ற வெற்றி.

நோக்கம்:

தோராவில் குறிப்பிடப்படாத ஒரு பண்டிகை, பொ்சியனான ஆமானின் சூழ்ச்சி மற்றும் அவனுடைய வீழ்ச்சியிலிருந்து எவ்வாறு தோன்றியது என்பதையும், தேவன் தம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்காக தம்முடைய மக்களை முக்கியமான பதவிகளில் வைப்பார் என்பதையும் குறித்த ஒரு வரலாற்றுக் குறிப்பைத் தெரிவித்தல்.

முக்கியவசனம்:

எஸ்தா்: 4:14 - “நீ இந்தக் காலத்தில் மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும்... நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும்?”

தொடரும்...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Jun 03, 2012 5:56 pm

கவிதை மற்றும் ஞான இலக்கியத்திற்கு ஒரு முன்னுரை

யோபு முதல் உன்னதப் பாட்டு வரை

புத்தகங்கள்:
1. கவி‌தை சார்ந்தவை:

அ) புத்தகங்கள்: யோபு, சங்கீதம், நீதிமொழிகள், உன்னதப்பாட்டு, புலம்பல்.

ஆ) மற்ற புத்தகங்களின் பகுதிகள் லாமேக்கின் புலம்பல் (ஆதியாகமம்: 4:23,24)

1. ஈசாக்கு (ஆதியாகமம்: 27:27 - 29) மற்றும் யாக்கோபின் (ஆதியாகமம்: 49:2 - 27) ஆசீர்வாதங்கள்.

2. மோசே மற்றும் மிரியாமின் பாட்டு (யாத்திராகமம்: 15:1 -18,21).

3. தீர்க்கதரிசன இலக்கியம்.

2. ஞானம் பற்றியவை:

புத்தகங்கள்: யோபு, நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதப்பாட்டு மற்றும் சில சங்கீதங்கள் :1,10,14,19,37,49,73,90,112.

எபிரேய கவிதைகளின் தன்மை:
பொருள் விளக்கம்:

எபிரேய கவிதை மற்றும் பாடலில், அதில் அடங்கியுள்ள சிந்தனைகள் ஒரே ஒலியில் அமைக்கப்படுகின்றன, அதிலுள்ள வார்த்தைகள் அல்ல, இது பேலியிலிஸம் (Pallelism) என்று அழைக்கப்படுகிறது: “ஒத்த சிந்தனைகளை வெளிப்படுத்தும் இரண்டு வரிகள் ஒன்றாக எழுதப்படுகின்றன.”

வகைகள்:

1. பாடுதற்க‌ேற்ற (பாடல்) - சங்கீதங்கள்.

2.அறிவுறுத்துபவை (போதனை) - நீதிமொழிகள்.

3.நாடகவடிவிலுள்ளவை (கதை) - யோபு.

எபிரேய ஞானத்தின் தன்மை:
பொருள் விளக்கம்:

“ஹோக்மா” (Hokhmah) “ஞானம்” . தேவனோடும் மனிதர்களோடும் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ்வதற்கான நடைமுறை அறிவை “ஹோக்மா” (Hokhmah) அளிக்கிறது. எபிரேய ஞானம் பிரத்தியேகமானது. ஏனெனில், அது கர்த்தருக்கு பயப்படுதலை அடிப்படையாகக் கொண்டது.

வகைகள்:

1. பழமொழிகள் “மஷால்” (Mashal), வாழ்க்கையைக் குறித்த சுருக்கமான மற்றும் மிகக் குறிப்பான முதுமொழிகள் (நீதிமொழிகள்).

2.நாடக வடிவத்திலுள்ள கதை (யோபு).

3.உருவகம் (நீதிமொழிகள்)

தொடரும்...

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sun Jun 03, 2012 7:13 pm

நண்பரே தாங்கள் எனக்காக யூதர்களை பற்றி கட்டுரை எழுதுவீர்களா.................

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Jun 03, 2012 8:14 pm

சாாி நண்பரே. இப்போதல்ல... தேவனுக்குச் சித்தமானால் பாா்ப்போம். முதலில் இந்தக் கட்டுரையை முழுமையாக்குவோம். பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 - Page 9 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Jun 03, 2012 9:04 pm

18. யோபு

அ) பின்னணி:

ஆசிரியர்: பெயர் தெரியவில்லை. (சில வேத பண்டிதா்கள் மோச‌ே எனக் கருதுகின்றனர்)

காலம்: தெரியவில்லை. (யோபு மற்றும் அவருடைய நண்பர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் பொதுவான வாழ்க்கை முறை, கி.மு.2000 - 1800 ன் காலகட்டத்தைச் சோ்ந்த பழக்கவழக்கங்களை ஒத்திருக்கின்றன.)

எந்நிலையில் எழுதப்பட்டது:

ஆசிரியரையும், காலத்தையும் சரியாக கணிக்க முடியவில்லை என்பதால், எதற்காக எழுதப்பட்டது என்பதை அறிய முடியவில்லை. அது தேவனுடைய மக்கள் துன்பத்தை அனுபவித்த ஒரு காலமாக இருக்கலாம்.

ஆ) உள்ளடக்கம்:

தலைப்பு: “யோபு”

எபிரேயு: “ஐயோப்” (Iyyob) “யோபு” , “திரும்ப வருதல், மனந்திரும்புதல்” என்ற பொருளாக இருக்கலாம்.

கிரேக்கு: “ஐயோப்” (Job) “யோபு”

கருப்பொருள்: “துன்பத்தின் முக்கியத்துவம்”

நோக்கம்: நீதிமான்களின் துன்பத்தில் தேவன் வெளிப்படுத்தும் அவருடைய தன்மை ஞானம் மற்றும் வல்லமையை அறிதல். முடிவாக நாம் அவரையும், அவருடைய நன்மையையும், நீதியையும் முழுமையாக நம்பமுடியும் என்பதையும் எடுத்துக் காட்டுதல்.

முக்கிய வசனம்: யோபு: 42:2,5 - “தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிற‌ேன்... என் காதினால் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது”

தொடரும்...

Sponsored content

PostSponsored content

Page 9 of 19 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக