ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4

+5
hega
இரா.பகவதி
ரா.ரா3275
Dr.சுந்தரராஜ் தயாளன்
சார்லஸ் mc
9 posters

Page 1 of 19 1, 2, 3 ... 10 ... 19  Next

Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4

Post by சார்லஸ் mc Mon May 21, 2012 9:12 pm

“பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை” - என்ற தலைப்பில் வேதத்தின் மகத்துவங்களை அனைவரும் அறிந்திட பல்வேறு சிறுசிறு தலைப்புகளில் அனைவரும் விரும்பி ஆர்வமாக வாசிக்கும்படியாக இப்பகுதியில் ஒரு திரியை திறக்கிறேன். அனைத்து உறவுகளின் ஆதரவையும் அன்புடன் நாடுகிறேன்.

இதில் கேள்வி கேட்பவர்கள் அந்ததந்த தலைப்பில் உள்ள அம்சங்களில் மட்டும் (தாங்கள் அறிந்து கொள்ள மட்டும்) கேட்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தலைப்பிற்கு சம்பந்தமில்லாத க‌ேள்விகளையும் வாத-விதாண்டாவாதங்களையும் தவிர்க்கும்படி தயவாக க‌ேட்டுக் கொள்கிறேன்.

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 154550


Last edited by சார்லஸ் mc on Wed Nov 07, 2012 6:48 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை

Post by சார்லஸ் mc Mon May 21, 2012 9:24 pm

“வேதாகமம்”

வேதாகமம்” என்னும் வார்த்தை "Biblios" என்னும் கிரேக்க வார்தையிலிருந்து வருகிறது. "Biblios" என்றால் “புத்தகம்” என்று பொருள்.

அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர்:1:4 - “பரிசுத்த வேதாகமங்கள்”, 2தீமோத்தேயு: 3:15 - பரிசுத்த வேத எழுத்துக்கள்” என்றும், ரோமர்: 3:2 - “தேவனுடைய வாக்கியங்கள்” என்றும் அழைக்கிறார்.

பல வசனங்களில் வேதாகமம் “பரிசுத்த வேத எழுத்துக்கள்” என்று பொருள்படும். “வேத வாக்கியங்கள் என்னும் பெயரினாலும் அழைக்கப்படுகிறது. (மத்தேயு்: 22:29; மாற்கு: 12:24; லூக்கா: 24:27; யோவான்: 5:39; அப்போஸ்தலர்: 17:11; ரோமர்: 1:2; மற்றும் பல...)

தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Wed Nov 07, 2012 7:06 am; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை

Post by சார்லஸ் mc Mon May 21, 2012 9:34 pm

“இரண்டு உடன்படிக்கைகள்”

வேதாகமம் இரண்டு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

1. பழைய ஏற்பாடு
2.புதிய ஏற்பாடு

பழைய ஏற்பாட்டில் 39 புஸ்தகங்கள் உள்ளன.
புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்கள் உள்ளன.
இரண்டும் சோ்த்து முழு வேதாகமத்தில் மொத்தம் 66 புத்தகங்கள் உள்ளன.

“ஏற்பாடு என்ற வார்த்தையின் உண்மையான மொழிப்பெயர்பபு “உடன்படிக்கை” என்பதாகும். பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகிய இரண்டும் தேவன் தம் மக்களோடு செய்த ஒரு உடன்படிக்கைக்கு அடையாளமாக உள்ளன.

பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணம் அல்லது உடன்படிக்கைக்குப் பதிலாக இப்போது கிறிஸ்துவினால் உறுதிப்படுத்தப்பட்ட (எபிரேயா்: 8:6 - 10:18) புதிய “உடன்படிக்கை” (ஏற்பாடு) பின்பற்றப்படுகிறது.

பழைய ஏற்பாடு நீக்கப்படவில்லை. ஆனால் கிறிஸ்துவின் கிரியை நிறைவேற்றப்பட்டதினால் அது “முக்கியப்படுத்தப்படுகிறது”.

தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Wed Nov 07, 2012 7:07 am; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 Empty Re: பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon May 21, 2012 9:45 pm

சார்லஸ் mc wrote:“பாிசுத்த வேதாகமம் - ஓா் விளக்கவுரை” - என்ற தலைப்பில் வேதத்தின் மகத்துவங்களை அனைவரும் அறிந்திட பல்வேறு சிறுசிறு தலைப்புகளில் அனைவரும் விரும்பி ஆா்வமாக வாசிக்கும்படியாக இப்பகுதியில் ஒரு திாியை திறக்கிறேன். அனைத்து உறவுகளின் ஆதரவையும் அன்புடன் நாடுகிறேன்.

இதில் கேள்வி கேட்பவா்கள் அந்ததந்த தலைப்பில் உள்ள அம்சங்களில் மட்டும் (தாங்கள் அறிந்து கொள்ள மட்டும்) கேட்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தலைப்பிற்கு சம்பந்தமில்லாத க‌ேள்விகளையும் வாத-விதாண்டாவாதங்களையும் தவிா்க்கும்படி தயவாக க‌ேட்டுக் கொள்கிறேன்.

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 678642 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 154550
மிகவும் நன்று தம்பி சார்லஸ்... உங்களுக்கு என் பாராட்டுக்கள். "இதில் கேள்வி கேட்பவா்கள் அந்ததந்த தலைப்பில் உள்ள அம்சங்களில் மட்டும் (தாங்கள் அறிந்து கொள்ள மட்டும்) கேட்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் " என்று சொல்கிறீர்கள். மிகவும் நன்று. அதைப்போலவே, நீங்களும் பதில் சொல்லும் போது அந்தந்த தலைப்பில் உள்ள அம்சங்களில் மட்டும் பதில் சொல்லும்படியாக உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஆதியாகமத்தைக் குறித்து பேசும் போது ஒரே தாவில் வெளிப்படுத்தின விசேஷத்திற்கு செல்லுவது, உடனே சங்கீதத்திற்கு வருவது, எசாயாவை பேசும்போது மத்தேயு சுவிசேசத்திற்கு செல்லுவது, பிரசங்கி குறித்து பேசும் போது உடனே யாக்கோபுக்கு செல்வது போன்ற தாவல்களைத் தவிர்க்கும்படி உங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் தம்பி. சுருக்கமாகச் சொன்னால் சுற்றி வளைத்துப் பேசுவதை (beating round the bush ) தவிர்க்கவும் தம்பி. அப்போதுதான் இந்தத் திரியை உறவுகள் விரும்புவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 Empty Re: பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4

Post by ரா.ரா3275 Mon May 21, 2012 9:52 pm

மிக உஷாராக தொடங்கியுள்ள இப்பதிவு உள்ளபடியே வெற்றியடைய உள்ள(த்தின்)படியே
வேண்டுகிறேன்...விரும்புகிறேன்...


பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 224747944

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 Rபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 Aபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 Emptyபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 Rபரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 Empty Re: பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4

Post by இரா.பகவதி Mon May 21, 2012 10:11 pm

சார்லஸ் அண்ணா தொடருங்கள் அருமையானதொரு பதிவை எனக்கு ஒரு சந்தேகம் நான் பார்த்த வரை புதிய ஏற்பாடு 1 புத்தகம் பழைய ஏற்பாடு 1 புத்தகம் ஆனால் நீங்க 66 நு சொல்லுறிங்க அப்பிடினா இந்த 66 புத்தகத்தை தான் 2 புத்தகமா ஆக்கிருக்காங்களா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 Empty பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை

Post by சார்லஸ் mc Mon May 21, 2012 10:17 pm

“பழைய ஏற்பாடு”

“மோசேயின் நியாயப்பிரமாணத்தில் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக் குறித்து எழுதியிருக்கிறவைகளிலெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்கு சொல்லிக் கொண்டு வந்த விசேஷங்கள் இவைகளே” - என்று இயேசு கூறினார். (லூக்கா: 24:14).

இ‌‌யேசு கிறிஸ்துவின் வாத்தைகளின் அடிப்படையில், பழைய ஏற்பாடு பொதுவாக 3 பெரும் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

1. நியாயப்பிரமாணம்: (The Law)

ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம்

இந்த 5 புத்தகங்களும் “பஞ்சாகமம்” (Pentateuch) என அழைக்கப்படுகிறது. இது “தோரா” (Torah) என்று அழைக்கப்படுகிறது. The Law - அதாவது “சட்டபுத்தகம்” - “நியாயப்பிரமாணம்” என எபிரேய பாஷையில் அழைக்கப்படுகிறது.

2. தீர்க்கதரிசிகள்: (The Prophets):

தீர்க்கதரிசிகள் - 2 பகுதி உண்டு.

1. முந்திய தீர்க்கதரிசிகள் (Former)
2. பிந்தைய தீர்க்கதரிசிகள் (Latter)

முந்திய தீர்க்கதரிசிகள்:

யோசுவா, நியாயாதிபதிகள், சாமுவேல், இராஜாக்கள்

பிந்திய தீர்க்கதரிசிகள்:

பிந்திய தீர்க்கதரிசிகளில் 2 பிரிவாக பிரிக்கலாம்.

அ) பெரிய தீர்க்கதரிகள்
ஆ) சிறிய தீர்க்கதரிசிகள்

அ)பெரிய தீர்க்கதரிசிகள்:

ஏசாயா, எரேமியா, எசேக்கியேல்.

ஆ) சிறிய தீர்க்கதரிசிகள்:

ஓசியா, யோவேல், ஆமோஸ், ஒபதியா, யோனா, மீகா, நாகூம், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா, மல்கியா.

தீர்க்கதரிசிகள் எபிரேய பாஷையில் (Nebhim) “ந‌ெபீம்” என அழைக்கப்பட்டனர்.


3. எழுத்துப்படைப்புக்கள்: The Writings:

கவிதை வடிவில் சார்ந்தவை:

சங்கீதங்கள், நீதி மொழிகள், யோபு

ஐந்து சுருள்கள்: மகிலோத் (Megiloh):

உன்னதப்பாட்டு, ரூத், புலம்பல், எஸ்தர், பிரசங்கி

சரித்திரம் சார்ந்தவை:

தானியேல், எஸ்றா, நெகேமியா, நாளாகம புத்தகங்கள்.

இவைகள் எபிரேய மொழியில் “கெத்துபீம்” (Kethubim) என அழைக்கப்படுகிறது.

தொடரும்....


Last edited by சார்லஸ் mc on Wed Nov 07, 2012 7:11 am; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 Empty Re: பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4

Post by சார்லஸ் mc Mon May 21, 2012 10:22 pm

திரு.தயாளன் ஐயா அவா்களுக்கு

தங்களின் ஆலோசனையை என் மனதில் வைத்து, நிச்சயம் செயல்படுவேன். மேலும் தங்களது மேலான ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிற‌ேன்.

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 677196 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 154550 பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 154550


பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 154550பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 154550பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 154550பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 154550பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 Empty Re: பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4

Post by சார்லஸ் mc Mon May 21, 2012 10:24 pm

ரா.ரா3275 wrote:மிக உஷாராக தொடங்கியுள்ள இப்பதிவு உள்ளபடியே வெற்றியடைய உள்ள(த்தின்)படியே
வேண்டுகிறேன்...விரும்புகிறேன்...

மிகவும் நன்றி திரு.ராரா அவா்களே நன்றி அன்பு மலர்


பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 154550பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 154550பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 154550பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 154550பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 Empty Re: பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4

Post by சார்லஸ் mc Mon May 21, 2012 10:27 pm

இரா.பகவதி wrote:சார்லஸ் அண்ணா தொடருங்கள் அருமையானதொரு பதிவை எனக்கு ஒரு சந்தேகம் நான் பார்த்த வரை புதிய ஏற்பாடு 1 புத்தகம் பழைய ஏற்பாடு 1 புத்தகம் ஆனால் நீங்க 66 நு சொல்லுறிங்க அப்பிடினா இந்த 66 புத்தகத்தை தான் 2 புத்தகமா ஆக்கிருக்காங்களா

ஆம். திரு.பகவதி அவா்களே.

தொடா்ந்து கருத்தூன்றி வாசியுங்கள்.அது உங்களுக்கு மிகவும் ஆசீா்வாதமாயிருக்கும். உங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் தாராளமாக பதிவிடுங்கள். விளக்கம் தர காத்திருக்கிறனே். அன்பு மலர் நன்றி அன்பு மலர்


பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 154550பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 154550பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 154550பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 154550பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4 Empty Re: பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை - Page 4

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 19 1, 2, 3 ... 10 ... 19  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum