புதிய பதிவுகள்
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ என்னும் ஆயுதம் Poll_c10ஹைக்கூ என்னும் ஆயுதம் Poll_m10ஹைக்கூ என்னும் ஆயுதம் Poll_c10 
27 Posts - 46%
heezulia
ஹைக்கூ என்னும் ஆயுதம் Poll_c10ஹைக்கூ என்னும் ஆயுதம் Poll_m10ஹைக்கூ என்னும் ஆயுதம் Poll_c10 
26 Posts - 44%
mohamed nizamudeen
ஹைக்கூ என்னும் ஆயுதம் Poll_c10ஹைக்கூ என்னும் ஆயுதம் Poll_m10ஹைக்கூ என்னும் ஆயுதம் Poll_c10 
3 Posts - 5%
Anthony raj
ஹைக்கூ என்னும் ஆயுதம் Poll_c10ஹைக்கூ என்னும் ஆயுதம் Poll_m10ஹைக்கூ என்னும் ஆயுதம் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ஹைக்கூ என்னும் ஆயுதம் Poll_c10ஹைக்கூ என்னும் ஆயுதம் Poll_m10ஹைக்கூ என்னும் ஆயுதம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ என்னும் ஆயுதம் Poll_c10ஹைக்கூ என்னும் ஆயுதம் Poll_m10ஹைக்கூ என்னும் ஆயுதம் Poll_c10 
27 Posts - 46%
heezulia
ஹைக்கூ என்னும் ஆயுதம் Poll_c10ஹைக்கூ என்னும் ஆயுதம் Poll_m10ஹைக்கூ என்னும் ஆயுதம் Poll_c10 
26 Posts - 44%
mohamed nizamudeen
ஹைக்கூ என்னும் ஆயுதம் Poll_c10ஹைக்கூ என்னும் ஆயுதம் Poll_m10ஹைக்கூ என்னும் ஆயுதம் Poll_c10 
3 Posts - 5%
Anthony raj
ஹைக்கூ என்னும் ஆயுதம் Poll_c10ஹைக்கூ என்னும் ஆயுதம் Poll_m10ஹைக்கூ என்னும் ஆயுதம் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ஹைக்கூ என்னும் ஆயுதம் Poll_c10ஹைக்கூ என்னும் ஆயுதம் Poll_m10ஹைக்கூ என்னும் ஆயுதம் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ என்னும் ஆயுதம்


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat 19 May 2012 - 19:59

நனைந்த குடை
சொட்டும் துளி
யாருடைய கண்ணீர்?
************************************
பறவை....
படபடக்கும் சிறகுகள்...
யாரைத் தொலைத்த பதற்றம்?
*************************************
நிலைக் கண்ணாடியில்
தெரிவதில்லை
பார்ப்பவனின் முகமூடி.
*****************************************
சிறு பறவைகளின் கத்தல்..
அவைகளின் மொழியில்
"அம்மா..இங்கே வா..வா" வாய் இருக்கலாம்.
*****************************************************
காலி சக்கர நாற்காலியில்
எப்போதும் தெரிகிறார்
தாத்தா.
****************************************************
ரோஜா பறிக்கிறேன்..
முட்களிளிருந்து
வடிகிறது இரத்தம்.
*****************************************************
நிலத்திலிருந்து ...
நீருக்குள் குதிக்கிறது தவளை.
நிலத்தின் வாடகை அதிகமாய் இருக்கலாம்.
**********************************************************
ஜனநாயகத்தில்...
இலவசங்களும்
இலவசமாய்க் கிடைப்பதில்லை.
*****************************************************************
லிப்ட் ஏறி இறங்குகிறது..
திறந்து மூடுகிறான்-வாழ்க்கையின்
மூடப்பட்ட கதவுகளுக்குள் இருப்பவன்.
***************************************************************
முடி திருத்தும் நிலையம்...
கீழே கொட்டிக் கிடக்கிறது
முகத்தின் அழகு.
****************************************************************
குழந்தையின் கனவு
புன்னகையில் தெரியலாம்
காலம் தொலைக்கும் கடவுள்.
****************************************************************

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat 19 May 2012 - 20:05

rameshnaga wrote:நனைந்த குடை
சொட்டும் துளி
யாருடைய கண்ணீர்?
************************************

*************************************
நிலைக் கண்ணாடியில்
தெரிவதில்லை
பார்ப்பவனின் முகமூடி.
*****************************************
சிறு பறவைகளின் கத்தல்..
அவைகளின் மொழியில்
"அம்மா..இங்கே வா..வா" வாய் இருக்கலாம்.
*****************************************************


நிலத்திலிருந்து ...
நீருக்குள் குதிக்கிறது தவளை.
நிலத்தின் வாடகை அதிகமாய் இருக்கலாம்.
**********************************************************
ஜனநாயகத்தில்...
இலவசங்களும்
இலவசமாய்க் கிடைப்பதில்லை.
*****************************************************************


*

மிக அருமையாக உள்ளது தங்கள் ஹைக்கூ. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



ஹைக்கூ என்னும் ஆயுதம் 154550ஹைக்கூ என்னும் ஆயுதம் 154550ஹைக்கூ என்னும் ஆயுதம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஹைக்கூ என்னும் ஆயுதம் 154550ஹைக்கூ என்னும் ஆயுதம் 154550ஹைக்கூ என்னும் ஆயுதம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat 19 May 2012 - 20:10

ரொம்பவும் நன்றி! சார்லஸ்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat 19 May 2012 - 20:27

உங்கள் கற்பனையை நான் ரசிக்கிறேன் நாகா சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat 19 May 2012 - 20:56

ரொம்பவும் நன்றி! முரளிராஜா.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun 20 May 2012 - 0:45

அனைத்தம் அழகு அற்புதம் ரமேஷ்.... முகத்தின் அழகு கடையில கொட்டினா பரவாயில்ல தலையில கொட்டினா டனாலாயிடும் புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun 20 May 2012 - 0:46

தலைப்பை தமிழில் மாற்றியிருக்கேன் ரமேஷ்

வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Sun 20 May 2012 - 18:52

அத்தனையும்
அருமை ..
ஹைக்கூ
புது குதிரை ....


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon 21 May 2012 - 12:42

ரொம்பவும் நன்றி! வாத்தியார்., வசீகரப் பிரியன்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 21 May 2012 - 20:00

அத்தனையும் அருமை அண்ணா........ அருமையிருக்கு அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக