புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
புதுடெல்லி, மே. 21-
பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால், பாரதீய ஜனதா வெற்றி பெறும்
என்று கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
மத்தியில் ஆட்சி நடத்தி வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பல்வேறு
பிரச்சினைகளில் சிக்கி, அதை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கிறது.
விலைவாசி உயர்வு, ஊழல்கள், கூட்டணியில் மோதல், மூத்த தலைவர்கள் மீது
செக்ஸ் புகார் இப்படி பல்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொண்டுள்ளது.
இந்நிலையில், தற்போது மத்தியில் தேர்தல் நடந்தால் எந்த கூட்டணி வெற்றி பெறும் என்பதை அறிய, ஏ.பி.பி. நியூஸ்- ஏசி நீல்சன் நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தியது. நாடு முழுவதும் மொத்தம் 28 நகரங்களில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டது.
கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ள விவரங்கள் வருமாறு:-
பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பாரதீய ஜனதா ஆட்சியை பிடிக்கும். பெரிய அளவில் வெற்றி வித்தியாசம் இருக்காது. பாரதீய ஜனதாவுக்கு 28 சதவிகிதமும் காங்கிரசுக்கு 20 சதவிகிதமும் ஓட்டுக்கள் கிடைக்கும்.
கடந்த 2009-ல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தவர்கள் மீண்டும் அக்கட்சிக்கே வாக்களிக்க முடிவு செய்துள்ளனர். ஆனால், நடுநிலை வாக்காளர்களில் 31 சதவிகிதம் பேர், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நிலையை எடுத்துள்ளனர். அவர்களில் 12 சதவிகிதத்தினர் பாரதீய ஜனதாவுக்கு ஓட்டுப் போட தீர்மானித்துள்ளனர்.
அதே சமயம், கடந்த தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு ஓட்டுப்போட்ட நடுநிலை வாக்காளர்களில் 2 சதவிதம் பேர் மட்டுமே இந்த முறை காங்கிரசுக்கு ஓட்டுப்போட இருப்பதாக கூறியுள்ளனர். மொத்தத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 8 சதவிகிதம் ஓட்டிழப்பு ஏற்படும். ஆனால், அந்தப் பலன் முழுமையாக பாரதீய ஜனதாவுக்கு போகாது.
ஒரு சதவிகிதம் மட்டுமே பாரதீய ஜனதாவுக்கு கிடைக்கும். மீதி ஓட்டுக்கள் மாநில கட்சிகளுக்கு செல்லும். பிரதமர் பதவிக்கு யார் வரவேண்டும்? என்ற கேள்விக்கு, குஜராத் முதல்- மந்திரி நரேந்திரமோடிக்கு 17 சதவிகிதம் பேரும், மன்மோகன் சிங்குக்கு 16 சதவீகிதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நடந்த கருத்துக்கணிப்பில் நரேந்திர மோடிக்கு 12 சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்து இருந்தனர். கடந்த ஆண்டு சர்வேயில் மன்மோகன்சிங் 21 சதவிகிதம் ஆதரவை பெற்றிருந்தார். ராகுல் காந்திக்கு 19 சதவிகிதம் பேரும், சோனியாவுக்கு 14 சதவிகிதம் பேரும் ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தனர்.
தற்போதைய கருத்துக் கணிப்பில் இவர்கள் இருவரின் செல்வாக்கு குறைந்துள்ளது. ராகுலுக்கு 13 சதவிகிதம் பேரும், சோனியாவுக்கு 9 சதவிகிதம் பேரும் வாக்களித்துள்ளனர். விலை உயர்வு, ஊழல் போன்ற விஷயங்கள் காங்கிரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி உள்ளன.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், உலக அரங்கில் இந்தியாவின் மரியாதையை சீர்குலைத்து விட்டதாக 54 சதவிகிதம் பேர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த ஊழலில் ப.சிதம்பரத்துக்கு பங்கு இருக்காது என்று 10 சதவீகிதம் பேர் மட்டுமே நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
-மாலை மலர்

அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
Re: பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
#800099- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பகிர்வுக்கு நன்றி ரமேஷ்.
பிஜேபி அணி வெற்றி பெறுமா என்பது கேள்விக் குறியே?
பிஜேபி அணி வெற்றி பெறுமா என்பது கேள்விக் குறியே?
Re: பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
#800100தனிக்கட்சி ஆட்சி அமைவது கஷ்டம் .கூட்டணி ஆட்சிதான் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
#800257- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் லட்சணத்தை பார்த்தல் தெரிகிறதே..
பிஜேபி தான் வெற்றி பெற போகிறது..
பிஜேபி தான் வெற்றி பெற போகிறது..
Re: பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
#800268- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அது இன்னும் கொஞ்ச நாளில் தெரியும்.. யாருக்கு அல்வா என்றுbalakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் லட்சணத்தை பார்த்தல் தெரிகிறதே..
பிஜேபி தான் வெற்றி பெற போகிறது..
அப்போ பிஜேபிக்குத்தான் ஜிலேபியா
Re: பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
#800269பிளேடு பக்கிரி wrote:அது இன்னும் கொஞ்ச நாளில் தெரியும்.. யாருக்கு அல்வா என்றுbalakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் லட்சணத்தை பார்த்தல் தெரிகிறதே..
பிஜேபி தான் வெற்றி பெற போகிறது..
அப்போ பிஜேபிக்குத்தான் ஜிலேபியா
அதுக்கு எதுக்கு கொஞ்சநாள் எப்பொழுதுமே அல்வா இந்திய மக்களுக்குத்தான் வி ஆர் ஆல் டைம் பேவரெட் கஸ்டமர்ஸ்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
#800271- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ஹா.. ஹா.. ஹா.. எனக்கு சுகர் இருக்கு.. நான் அல்வா சாபிடுறது இல்லைbalakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:
அது இன்னும் கொஞ்ச நாளில் தெரியும்.. யாருக்கு அல்வா என்று
அதுக்கு எதுக்கு கொஞ்சநாள் எப்பொழுதுமே அல்வா இந்திய மக்களுக்குத்தான்
Re: பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
#800272பிளேடு பக்கிரி wrote:ஹா.. ஹா.. ஹா.. எனக்கு சுகர் இருக்கு.. நான் அல்வா சாபிடுறது இல்லைbalakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:
அது இன்னும் கொஞ்ச நாளில் தெரியும்.. யாருக்கு அல்வா என்று
அதுக்கு எதுக்கு கொஞ்சநாள் எப்பொழுதுமே அல்வா இந்திய மக்களுக்குத்தான்
அதுக்குத்தான் இப்போ ஸ்பெசல் 2g அல்வா கொடுத்தாங்களே இதுபோல ஹாட் பெசண்டுக்கு கிட்னி ப்ராப்ளத்துக்கு என்று தனித்தனியாக தகுதி வாரியாக அல்வா வைத்துள்ளார்கள் ஒன்னொன்னா தருவாங்க நாம லபக்கவேண்டியதுத்தான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
#800303- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ஆமாமா வேண்டாம்னாலும் நம்ம வாயில திணிச்சுருவாங்கbalakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:ஹா.. ஹா.. ஹா.. எனக்கு சுகர் இருக்கு.. நான் அல்வா சாபிடுறது இல்லைbalakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:
அது இன்னும் கொஞ்ச நாளில் தெரியும்.. யாருக்கு அல்வா என்று
அதுக்கு எதுக்கு கொஞ்சநாள் எப்பொழுதுமே அல்வா இந்திய மக்களுக்குத்தான்
அதுக்குத்தான் இப்போ ஸ்பெசல் 2g அல்வா கொடுத்தாங்களே இதுபோல ஹாட் பெசண்டுக்கு கிட்னி ப்ராப்ளத்துக்கு என்று தனித்தனியாக தகுதி வாரியாக அல்வா வைத்துள்ளார்கள் ஒன்னொன்னா தருவாங்க நாம லபக்கவேண்டியதுத்தான்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பாஜகவுக்கு பெரும் பின்னடைவு: 3 மாநிலங்களில் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு: கருத்து கணிப்பில் தகவல்
» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
» அமெரிக்க அதிபர் தேர்தல்:கருத்து கணிப்பில் டிரம்புக்கு பின்னடைவு
» தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க பாடுபட்டவர் கருணாநிதி-கருத்து கணிப்பில் தகவல்
» முல்லைப் பெரியாறு பாசன விவசாய சங்கத் தலைவர் திரு. அப்பாஸ் அவர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2