ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

Top posting users this week
ayyasamy ram
முதியோர் ஓய்வூதியம் 200 ரூபாய் வழங்குவது என்பது அவர்களை அவமானபடுத்துவதாக இருக்கிறது: ஜெய்ராம் ரமேஷ் Poll_c10முதியோர் ஓய்வூதியம் 200 ரூபாய் வழங்குவது என்பது அவர்களை அவமானபடுத்துவதாக இருக்கிறது: ஜெய்ராம் ரமேஷ் Poll_m10முதியோர் ஓய்வூதியம் 200 ரூபாய் வழங்குவது என்பது அவர்களை அவமானபடுத்துவதாக இருக்கிறது: ஜெய்ராம் ரமேஷ் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதியோர் ஓய்வூதியம் 200 ரூபாய் வழங்குவது என்பது அவர்களை அவமானபடுத்துவதாக இருக்கிறது: ஜெய்ராம் ரமேஷ்

3 posters

Go down

முதியோர் ஓய்வூதியம் 200 ரூபாய் வழங்குவது என்பது அவர்களை அவமானபடுத்துவதாக இருக்கிறது: ஜெய்ராம் ரமேஷ் Empty முதியோர் ஓய்வூதியம் 200 ரூபாய் வழங்குவது என்பது அவர்களை அவமானபடுத்துவதாக இருக்கிறது: ஜெய்ராம் ரமேஷ்

Post by ரா.ரமேஷ்குமார் Mon May 21, 2012 10:02 am

புதுடெல்லி, மே.21-

முதியோர் ஓய்வூதியம் 200 ரூபாய் வழங்குவது என்பது அவர்களை அவமானபடுத்துவதாக இருக்கிறது: ஜெய்ராம் ரமேஷ் 83856422-7637-4d10-adea-1d9f84303621_S_secvpf

முதியோர்களுக்கு மாதம் 200 ரூபாய் ஓய்வுதியம் வழங்குவது என்பது அவர்களை அவமானப்படுத்தும் செயல் என விமர்சித்த கிராமப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் இத்தொகையை உயர்த்தி தர வேண்டுமென பிரதமரை கேட்டுக்கொண்டார்.

60 வயதிற்கு மேற்பட்ட சுமார் மூன்று கோடி ஏழை முதியோர்களுக்கு மாதம் 200 ரூபாய் ஓய்வூதியம் இந்திரா காந்தி தேசிய முதியோர் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்திருந்தார். இந்நிலையில், இத்தொகை முதியோர்களை இழிவுபடுத்தும் விதமாக இருக்கிறது என்றும் இதை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென கடந்த மே 16 ம் தேதி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ஜெயராம் ரமேஷ் தெரிவித்திருந்தார்.

சில நாட்களுக்கு முன் ஓய்வூதிய திட்ட கன்வீனர் பரிஷத் பாபா அத்தவ் மற்றும் அருணா ராய் போன்றோர்களை ஜெய்ராம் ரமேஷ் சந்தித்து பேசினார்.

அப்போது பரிஷத் இத்திட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் என்ற வறைமுறையை நீக்க வேண்டும், 200 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும், வயது வரம்பு 60 லிருந்து ஆண்களுக்கு 55 என்றும் பெண்களுக்கு 50 என்றும் குறைக்கவேண்டும் என்கிற கருத்தை தானும் ஏற்றுகொள்வதாக தெரிவித்தார்.

-மாலை மலர்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

முதியோர் ஓய்வூதியம் 200 ரூபாய் வழங்குவது என்பது அவர்களை அவமானபடுத்துவதாக இருக்கிறது: ஜெய்ராம் ரமேஷ் Empty Re: முதியோர் ஓய்வூதியம் 200 ரூபாய் வழங்குவது என்பது அவர்களை அவமானபடுத்துவதாக இருக்கிறது: ஜெய்ராம் ரமேஷ்

Post by யினியவன் Mon May 21, 2012 2:50 pm

இவரு என்ன பெரிசா சொல்றாரு? இருநூறு ரூபாயில் இருந்து முன்னூராக உயர்த்தினா அது போதுமா?

ஒன்னு குடுத்தா உருப்படியா குடுங்க - இல்லேன்னா குடுக்கவே குடுக்காதீங்க.

இத வாங்கறதுக்கு ஏறி இறங்கி நடக்கவே குடுக்கறத விட ஜாஸ்தி செலவு ஆகும் அவங்களுக்கு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முதியோர் ஓய்வூதியம் 200 ரூபாய் வழங்குவது என்பது அவர்களை அவமானபடுத்துவதாக இருக்கிறது: ஜெய்ராம் ரமேஷ் Empty Re: முதியோர் ஓய்வூதியம் 200 ரூபாய் வழங்குவது என்பது அவர்களை அவமானபடுத்துவதாக இருக்கிறது: ஜெய்ராம் ரமேஷ்

Post by ஆரூரன் Mon May 21, 2012 4:49 pm

தனிக் குடித்தனம் நடத்தி 'பெரியங்களை நடுத் தெருவில விடற 'புருஷன் பொண்டாட்டியை ' ஜெயில் உள்ள போட்டா போதும். இது தானா மாறிடும்.
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

முதியோர் ஓய்வூதியம் 200 ரூபாய் வழங்குவது என்பது அவர்களை அவமானபடுத்துவதாக இருக்கிறது: ஜெய்ராம் ரமேஷ் Empty Re: முதியோர் ஓய்வூதியம் 200 ரூபாய் வழங்குவது என்பது அவர்களை அவமானபடுத்துவதாக இருக்கிறது: ஜெய்ராம் ரமேஷ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கிரிக்கெட்டை வைத்து ஜேட்லி, ஜெய்ராம் ரமேஷ் நட்பு ரீதியான கலாய்ப்பு: மாநிலங்களவையில் ருசிகரம்
» ஹிமாச்சல் முதல்வராக இன்று பதவியேற்கிறார் ஜெய்ராம் தாக்கூர்
» லவ் ஸ்டோரி-காதல் என்பது உள்ளுக்குள் இருக்கிறது..
» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
» பாகிஸ்தான் தகுதி பெற்றால், அவர்களை மும்பையில் விளையாட அனுமதிப்பதா, வேண்டாமா? என்பது பற்றி பால்தாக்கரே முடிவு செய்வார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum