Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன்மோகன் சிங் சிறந்த பிரதமர்- சல்மான்குர்ஷீத்
3 posters
Page 1 of 1
மன்மோகன் சிங் சிறந்த பிரதமர்- சல்மான்குர்ஷீத்
புதுடெல்லி,மே.20-
மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷீத் ஆங்கில தொலைக்காட்சிக்கு சிறப்பு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:-
![மன்மோகன் சிங் சிறந்த பிரதமர்- சல்மான்குர்ஷீத் 5d52a5ef-e159-4ffa-adf5-ec654d04ab6d_S_secvpf](https://2img.net/h/mmimages.mmnews.in/Articles/2012/May/5d52a5ef-e159-4ffa-adf5-ec654d04ab6d_S_secvpf.gif)
பிரதமர் மன்மோகன் சிங் மிகவும் பலவீனமானவர் என்று பலரும் கூறி வருகிறார்கள். இது முற்றிலும் தவறானது. கூட்டணி கட்சியில் உள்ள சிலர் பல தொந்தரவுகளை கொடுக்கின்றனர். ஆனால் பிரதமர் அவற்றையெல்லாம் மிக முனைப்புடன் கொண்டு சென்று சாதுர்யமாக சமாளிக்கும் திறமை படைத்தவர். அனைவரையும் அரவணைத்து செல்கிறார்.
பொருளாதார சிக்கல் ஏற்பட்ட நேரத்திலும் கூட முன்னேற்ற பாதையை நோக்கி அரசை கொண்டு சென்றார். தற்போது உள்ள பிரதமரை போல சிறந்த பிரதமரை நாங்கள் பெற முடியாது எனவும் கூறினார்.
மேலும் அன்னிய முதலீடு தொடர்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை மட்டும் திருப்திபடுத்த முடியாமல் போனது துரதிஷ்டவசமானது. நேரடி அன்னிய முதலீடு இந்தியாவுக்கு நன்மை தரும் என நாங்கள் நம்புகிறோம். இதில் கருத்தொற்றுமை நிச்சயம் ஏற்படும் எனவும் கூறினார்.
-மாலை மலர்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: மன்மோகன் சிங் சிறந்த பிரதமர்- சல்மான்குர்ஷீத்
பிரதமர் மன்மோகன் சிங் மிகவும் பலவீனமானவர் என்று பலரும் கூறி வருகிறார்கள். இது முற்றிலும் தவறானது. கூட்டணி கட்சியில் உள்ள சிலர் பல தொந்தரவுகளை கொடுக்கின்றனர். ஆனால் பிரதமர் அவற்றையெல்லாம் மிக முனைப்புடன் கொண்டு சென்று சாதுர்யமாக சமாளிக்கும் திறமை படைத்தவர். அனைவரையும் அரவணைத்து செல்கிறார்.
இல்லையா பின்னே கடவுளும் மன்மோகனும் ஒன்றுத்தான் எது நடந்தாலும் அமைதியா இருப்பாங்க
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: மன்மோகன் சிங் சிறந்த பிரதமர்- சல்மான்குர்ஷீத்
எங்க வீட்டு மாவு இடிக்கிற உரல் கூட அப்ப நல்ல பிரதமரா இருக்கலாம் போலியே?
ஒரு நாப்பது அம்பது வருஷமா உலக்கை இடிய தாங்கிட்டு இன்னிக்கும் கின்னுன்னு இருக்கே.
ஒரு நாப்பது அம்பது வருஷமா உலக்கை இடிய தாங்கிட்டு இன்னிக்கும் கின்னுன்னு இருக்கே.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மன்மோகன் சிங் சிறந்த பிரதமர்- சல்மான்குர்ஷீத்
யினியவன் wrote:எங்க வீட்டு மாவு இடிக்கிற உரல் கூட அப்ப நல்ல பிரதமரா இருக்கலாம் போலியே?ஒரு நாப்பது அம்பது வருஷமா உலக்கை இடிய தாங்கிட்டு இன்னிக்கும் கின்னுன்னு இருக்கே.
இன்னும் உங்க வீட்டுல டெக்னாலஜி டெவலப் ஆகலியோ
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: மன்மோகன் சிங் சிறந்த பிரதமர்- சல்மான்குர்ஷீத்
ஜெயாம்மா கரன்ட்ட புடிங்கிட்டதால - இதைத் தான் யூஸ் பண்றேன் (நேர்மை, சத்தியம் இதெல்லாம் நான் கடை பிடிக்கறவன்).balakarthik wrote:இன்னும் உங்க வீட்டுல டெக்னாலஜி டெவலப் ஆகலியோ
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மன்மோகன் சிங் சிறந்த பிரதமர்- சல்மான்குர்ஷீத்
யினியவன் wrote:ஜெயாம்மா கரன்ட்ட புடிங்கிட்டதால - இதைத் தான் யூஸ் பண்றேன் (நேர்மை, சத்தியம் இதெல்லாம் நான் கடை பிடிக்கறவன்).balakarthik wrote:இன்னும் உங்க வீட்டுல டெக்னாலஜி டெவலப் ஆகலியோ
ஆமாமாம் இப்பலாம் தமிழக பெண்கள் வீட்டு வேலை அதிகமாக செயுரான்கலாம் பெருக்கிறது துடைக்கிறது தோய்க்கிறது சமைக்கிறது இதெல்லாம் செய்யும் கணவர்களை சூபர்வைஸ் பண்றாங்களாமே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 2ஜி உரிமம் வழங்கியதில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை: பிரதமர் மன்மோகன் சிங்
» தற்செயல் பிரதமர் மன்மோகன் சிங்-சஞ்சய பாரு
» பிரதமர் மன்மோகன் சிங் சர்க்கஸ் சிங்கம் போல உள்ளார்:
» .பிரதமர் மன்மோகன் சிங், ப.சிதம்பரம் 2ஜி விசாரணை வளையத்தில்?
» தயாநிதி மாறன் விவகாரம்: பிரதமர் மன்மோகன் சிங் பதில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|