ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 7:01

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:20

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:24

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:50

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:15

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 10:11

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08

Top posting users this week
heezulia
பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று   வெளியாகிறது Poll_c10பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று   வெளியாகிறது Poll_m10பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று   வெளியாகிறது Poll_c10 
Anthony raj
பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று   வெளியாகிறது Poll_c10பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று   வெளியாகிறது Poll_m10பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று   வெளியாகிறது Poll_c10 

Top posting users this month
heezulia
பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று   வெளியாகிறது Poll_c10பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று   வெளியாகிறது Poll_m10பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று   வெளியாகிறது Poll_c10 
Anthony raj
பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று   வெளியாகிறது Poll_c10பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று   வெளியாகிறது Poll_m10பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று   வெளியாகிறது Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியாகிறது

+4
lathavine
ராஜா
மகா பிரபு
ரா.ரமேஷ்குமார்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று   வெளியாகிறது Empty பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியாகிறது

Post by ரா.ரமேஷ்குமார் Mon 21 May 2012 - 11:16

சென்னை, மே 21-


பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 22 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இவர்களில் 3 லட்சத்து 53 ஆயிரத்து 6 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 7 ஆயிரத்து 969 பேர் மாணவிகள். பள்ளி மாணவ-மாணவிகளை தவிர 61,319 பேர் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதினார்கள்.

தேர்வு மார்ச் மாதம் 30-ந் தேதி முடிவடைந்ததை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி உடனடியாக தொடங்கியது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 40 மையங்கள் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. இந்த பணியில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டனர். மதிப்பீட்டு பணி ஏப்ரல் 30-ந் தேதி முடிவடைந்தது. பின்னர் மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டது.

இந்த ஆண்டு முதல் முதலாக மாணவ-மாணவிகளுக்கு போட்டோவுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, தேர்வுத்துறை மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கும் பணியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், பிளஸ்-2 தேர்வு முடிவு மே 22-ந் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகத்தில் முடிவுகள் வெளியிடப்படுகிறது என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். தேர்வு முடிவு அரசு மற்றும் தனியார் இணையதளங்களில் தெரிந்துகொள்ள அரசு தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. முக்கிய இணையதள முகவரிகள் வருமாறு:-

www.tnresults.nic.in
www.dge1.nic.in
www.dge2nic.in
www.dge3.nic.in
www.tn.pupliclinbraries.gov.in
www.maalaimalar.com

-மாலை மலர்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று   வெளியாகிறது Empty Re: பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியாகிறது

Post by மகா பிரபு Mon 21 May 2012 - 11:20

இணையத்தில் எத்தனை மணிக்கு முடிவுகள் தெரியும்.. ?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று   வெளியாகிறது Empty Re: பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியாகிறது

Post by ரா.ரமேஷ்குமார் Mon 21 May 2012 - 11:25

மகா பிரபு wrote:இணையத்தில் எத்தனை மணிக்கு முடிவுகள் தெரியும்.. ?

நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகத்தில் முடிவுகள் வெளியிடப்படுகிறது என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்

இணைய தளங்களிலும் 11 மணிக்கு தான் அண்ணா வெளிவரும் என நினைக்கிறேன்...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று   வெளியாகிறது Empty Re: பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியாகிறது

Post by மகா பிரபு Mon 21 May 2012 - 11:32

வழக்கமாக ஒன்பது மணிக்கே கிடைக்குமல்லவா?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று   வெளியாகிறது Empty Re: பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியாகிறது

Post by ரா.ரமேஷ்குமார் Mon 21 May 2012 - 11:35

மகா பிரபு wrote:வழக்கமாக ஒன்பது மணிக்கே கிடைக்குமல்லவா?
ஆம் அண்ணா ஆனால் இந்த முறை மாற்றம் செய்து இருக்கலாம்...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று   வெளியாகிறது Empty Re: பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியாகிறது

Post by மகா பிரபு Mon 21 May 2012 - 11:39

பார்ப்போம். ஆனால் இப்படித்தான் ஒவ்வொரு ஆண்டும் செய்தி வரும். ஆனால் முடிவு முன்கூட்டியே தெரியும்..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று   வெளியாகிறது Empty Re: பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியாகிறது

Post by ராஜா Mon 21 May 2012 - 11:43

தகவலுக்கு நன்றி ரமேஷ் குமார் ,

நம் கார்த்தி & சடையப்பர் (ராஜேஷ் ) இருவரும் நிறைய மதிப்பெண்ணுடன் தேர்ச்சிபெற வேண்டும் :வணக்கம்:
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று   வெளியாகிறது Empty Re: பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியாகிறது

Post by மகா பிரபு Mon 21 May 2012 - 11:46

ராஜா wrote:தகவலுக்கு நன்றி ரமேஷ் குமார் ,

நம் கார்த்தி & சடையப்பர் (ராஜேஷ் ) இருவரும் நிறைய மதிப்பெண்ணுடன் தேர்ச்சிபெற வேண்டும் :வணக்கம்:
சியர்ஸ்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று   வெளியாகிறது Empty Re: பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியாகிறது

Post by மகா பிரபு Tue 22 May 2012 - 8:54

இன்று அனைத்து மாணவர்களும் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றியடைய வாழ்த்துக்கள்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று   வெளியாகிறது Empty Re: பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியாகிறது

Post by lathavine Tue 22 May 2012 - 9:35

சீக்கிரமா ரிசல்ட் வந்துட்டா நல்லாருக்கும். பாக்கலாம்.......
lathavine
lathavine
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 20
இணைந்தது : 05/07/2010

Back to top Go down

பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று   வெளியாகிறது Empty Re: பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியாகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum