புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரிய கிரகணம் – மே 20, 21 – 2012 வருடம் – நமது நாட்டில் தெரியாது Poll_c10சூரிய கிரகணம் – மே 20, 21 – 2012 வருடம் – நமது நாட்டில் தெரியாது Poll_m10சூரிய கிரகணம் – மே 20, 21 – 2012 வருடம் – நமது நாட்டில் தெரியாது Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரிய கிரகணம் – மே 20, 21 – 2012 வருடம் – நமது நாட்டில் தெரியாது Poll_c10சூரிய கிரகணம் – மே 20, 21 – 2012 வருடம் – நமது நாட்டில் தெரியாது Poll_m10சூரிய கிரகணம் – மே 20, 21 – 2012 வருடம் – நமது நாட்டில் தெரியாது Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
சூரிய கிரகணம் – மே 20, 21 – 2012 வருடம் – நமது நாட்டில் தெரியாது Poll_c10சூரிய கிரகணம் – மே 20, 21 – 2012 வருடம் – நமது நாட்டில் தெரியாது Poll_m10சூரிய கிரகணம் – மே 20, 21 – 2012 வருடம் – நமது நாட்டில் தெரியாது Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரிய கிரகணம் – மே 20, 21 – 2012 வருடம் – நமது நாட்டில் தெரியாது

rathnavel
rathnavel
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 01/05/2012

Postrathnavel Mon May 21, 2012 5:22 am

பேராசிரியர் திருமதி மோகனா அவர்களின் சூரிய கிரகணம் பற்றிய பதிவு அவர்களின் பதிவு. அவர்களின் அனுமதியுடன் வெளியிடுகிறேன். பேராசிரியர் திருமதி மோகனா அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றிகள்.

வணக்கம் நண்பர்களே. 2012 , மே 20 -21 ல் ஒரு சூரிய கிரகணம் வரப்போவுது. அதுவும் இரண்டு நாளைக்கு நீடிக்கப் போவுது.

இப்போது தான் ஒரு சூரிய கிரகணம் பார்த்து முடிச்சோம். அது 2011, ஜனவரி 4 ம் நாளும், ஜூலை முதல் தேதியும் பகுதி சூரிய கிரகணங்களாக வந்தன.

ஒவ்வொரு சூரிய கிரகணமும், ஒவ்வொரு 177 நாட்களுக்கு ஒரு தடவை, 4 மணி நேரம் மாற்றிய நோடுகளிலும் வரும். இப்போது நாளைக்கு ஒரு சூரிய கிரகணம் நிகழ உள்ளது.

ஆனால் நாம், இந்தியாவில் இருப்பவர்கள் இந்த சூரியக் கிரகணத்தைப் பார்க்க மாட்டோம். இது, இதன் பாதை நம் ஊர் வழியே செல்லாது. இது கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் 2010 , ஜனவரி 15 ல் ராமேஸ்வரத்தில் நிகழ்ந்தது போல ஒரு கங்கண /வளைய சூரிய கிரகணம்.ஆனால் இது தென்-கிழக்கு ஆசியாவைக் கடந்து செல்லும். வட பசிபிக் பெருங்கடல் இந்த சூரிய கிரகணத்தைச் சந்திக்கும். அதுபோல தென்-மேற்கு அமெரிக்க மக்களும் கங்கண சூரிய கிரகணத்தைப் பார்ப்பார்கள்

இந்த வளைய சூரிய கிரகணம், 2012 மே 20 ம் நாள்,
சர்வதேச நேரப்படி, சரியாக 22 .06 .17 மணிக்கு சந்திரனின் நிழல் சூரிய வளையத்தைத் தொடத் துவங்குகிறது. கிரகண மறைப்பு என்பது, டோங்கிங் வளைகுடாவில் (Gulf of Tongking) தான் துவங்குகிறது. அங்கிருந்து நகர்ந்து வரும் கிரகணப் பாதை, வளையமடித்து சரியாக அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் முடிகிறது. அப்போது நேரம் சர்வதேச நேரப்படி இரவு 01 .39 11. அதாவது மே மாதத்தின் அடுத்த நாள் 21 ம் தேதி பிறந்திருக்கும். இந்த சூரிய கிரகணம் இரண்டு நாட்கள் நடக்கிறது என்று சொல்லலாமா? அப்படித்தான் சொல்லவேண்டும், ஏனெனில் மே 20௦ம் நாள் கிழக்கே துவங்கிய கிரகணம், நகர்ந்து வட்டமடித்து மே 21 ம் நாள் மேற்கே அமெரிக்காவில் முடிந்தால் இரு நாட்கள் கிரகணம் என்றே கருதத் தோன்றும். இந்த கங்கணக் கிரகணம் சரியாக 5 1/2 நிமிடம் மட்டுமே நீடிக்கும். இந்த கிரகணம், மிகவும் அகலமான பாதையில் பயணிப்பதால், நீண்ட நேரமும் இருப்பதால், இதில் சூரியன் கருப்பாகத் தெரியாது. குறைவான நிமிடங்கள் சூரிய மறைப்பு நிகழும் போதுதான், சூரியன் கருப்பு சூரியனாக மாறும். இருந்தாலும் கூட, இந்த சூரியனையும், நாம் வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது.

மே 20 நாள் வரும் சூரிய கிரகணம், பெரும்பகுதி ஆசியா, ரஷ்யா, வடமேற்கு அமெரிக்கா போன்ற இடங்களில், பகுதி சூரிய கிரகணமாகத் தெரியும். இது இவ்விடங்களில் மே 20 ம் நாள் 20 .56 .07 மணிக்குத் துவங்கி, மே 21 ல், நடு இரவு /அதிகாலை 02 .49 .21 க்கு முடிகிறது. இந்த முறை வரும் சூரிய கிரகணம் 5 1 /2 நிமிடநேரம் நீடித்தாலும், இது மே 20 -21 என இரு நாட்கள் நீடிக்கிறது. இந்த வளைய/கங்கண கிரகணம் சரியாக சீனாவில் ஓட்டத்தை துவக்குகிறது. பின் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து, ஜப்பானின் மீது ஊர்ந்து வருகிறது. அங்கே, அலூடியன் தீவுகளைத் தாண்டி, பின் வட அமெரிக்காவை எட்டிப்பார்க்கிறது. அங்கே வளைய கிரகணம் தெரியும் இடம் வட கலிபோர்னியா தான். அங்கிருந்து கிரகணம், ரெனோ( Reno ) வை ஒரே எட்டாகத் தாவி, தெற்கு உடாக்கில்(Southern Utah) உள்ள சியான் தேசியப் பூங்கா (Zion National Park) வழியே செல்கிறது. அங்கிருந்து தெற்கு அரிசோனாவிலுள்ள கிரான்ட் கான்யனைப் பார்க்கப் போகிறது. அது பிறகு அல்புகுவிர்க் க்கும் , நியூ மெக்சிகோவுக்கும் சென்று இறுதியில் டெக்சாசிலுள்ள லும்போக்கா என்ற இடத்தில் சந்திரனின் நிழல் முழுமையாக சூரியனிலிருந்து ஓடியே போய்விடுகிறது.

இந்த கிரகணத்தில் சூரியனின் வளையத்திற்குள் சந்திரனின் நிழல் படுகிறது. எனவே, மீதமுள்ள சூரிய வட்டம் வளையமாகக் காட்சியளிக்கும். இதனையே நாம் வளைய சூரிய கிரகணம் என்கிறோம். வளைய கிரகணப் பாதை, சந்திரன், சூரியன் சீண்டல் விளையாட்டு/ தொட்டுப் பிடி விளையாட்டு / கண்ணா மூச்சி விளையாட்டு சீனக் கடற்கரையில் துவங்குகிறது. அது அப்படியே தைவான், தென் ஜப்பான், அமெரிக்காவின் வட மேற்குப் பகுதி, கனடாவினை முத்தமிட்டு முடிகிறது. இதில் குவான்ஷோவு, டாய்பேர். டோக்கியோ மற்றும் அல்பூகுயிர்க் (Guangzhou, Taipei, Tokyo andAlbuquerque) போன்ற இடங்களில் தான் கிரகணத்தின் மையப் பகுதி இருக்கும். இதன் அதிக பட்ச மறைப்பு நேரம் வடபசிபிக் பெருங்கடலில்தான் அதுவும், அல்லூதியன் தீவுகளில் சரியாக
5 நிமிடம், 45.3 நொடிகள் நீடிக்கும். பின் வட அமெரிக்காவில் சந்திரன் கோபித்துக் கொண்டு சூரியனை விட்டு விலகும்.

இந்த கட்டுரையை படித்து உங்கள் கருத்துகளை பின்னூட்டப் பெட்டியில் (Commentary Box) பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்த பதிவின் link களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி படிக்க சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன். இதன் link ஐ மற்ற திரட்டிகளில் இணைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Google Connect இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் Dash Board க்கு எங்கள் பதிவு வந்து விடும்.

உங்கள் மின்னஞ்சல் முகவரியினை அதற்கான கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் inbox க்கு வந்து விடும்.

மிக்க நன்றி.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக