ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்

3 posters

Go down

ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன் Empty ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்

Post by முத்துராஜ் Mon May 21, 2012 9:36 am

ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன் 6682

தில் அதிக வசதிகள் உள்ளனவோ அதை தான் மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். அதன் அடிப்படையில் அதிக வசதிகள் கிடைக்கும் ஸ்மார்ட் மொபைல் வாடிக்கையாளர்களை பெரிதும் ஈர்க்கிறது. நோக்கியா என்-12 என்ற ஸ்மார்ட்மொபைலை அறிமுகப்படுத்தி இருக்கிறது நோக்கியா நிறுவனம்.

இந்த மொபைல் தனது வடிவமைப்பிலேயே ஒரு தனித்துவத்தைக் கொண்டுள்ளது. இந்த வித்தியாசமான வடிவமைப்பு பார்ப்பவர்களை நிச்சயம் பிரம்மிக்க வைக்கும். நோக்கியா என்-12 மொபைல் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் இயங்குகிறது. இதன் 600 எம்எச்இசட் பிராசஸர் இந்த மொபைலின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்க துணை புரிகிறது.

புளூடூத் மற்றும் வைபை தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ளதால் எந்த தகவல்களையும் நண்பர்களுடன் பரிமாற்றிக் கொள்ளவும், கணினியில் உள்ளவற்றை பதிவேற்றம் செய்யவும் உதவும். இதன் 3.2 மெகா பிக்ஸல் கேமரா தறமான புகைப்படத்தைக் கொடுக்கும். நோக்கியா என்-12 மொபைலில் எம்எம்எஸ்,இ-மெயில் க்லெய்ன்ட் , ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற வசதிகளையும் பெற முடியும். இது 512 எம்பி ரேம் கெப்பாசிட்டி கொண்டது.

இதன் மைக்ரோஎஸ்டி கார்டின் மூலம் 32ஜிபி வரை மெமரியை விரிவுபடுத்திக் கொள்ள முடியும். இதில் உள்ள லித்தியம் பேட்டரி 5 மணி நேரம் டாக் டைம் மற்றும் 250 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் பெறுகிறது. எதிர் பார்க்க முடியாத அளவுக்கு அதிக தொழில் நுட்பம் கொடுக்கம் இந்த ஸ்மார்ட் மொபைலின் விலை ரூ.35,000 இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன் Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன் Empty Re: ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்

Post by முரளிராஜா Mon May 21, 2012 3:39 pm

நோக்கியா மிக தாமதமாகதான் ஆன்ட்ராய்ட்க்குள் நுழைந்துள்ளது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன் Empty Re: ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்

Post by ராஜு சரவணன் Thu May 24, 2012 7:45 pm

இது தவறான தகவல். சரி பார்க்கவும்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன் Empty Re: ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குறைந்த விலையில் நிறைந்த வசதிகளுடன் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்
» அதிக வசதிகளுடன் புதிய ஆன்ட்ராய்டு ஓஎஸ்: விரைவில் அறிமுகம்
» உலகின் அதிவேக திறன் கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்!
» புதிதாக ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்கியவர்கள் உடனடியாக செய்ய வேண்டியவை - 1
» புதிய நோக்கியா ப்யூர்வியூ-808 ஸ்மார்ட்போன்: சிறப்பு பார்வை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum