ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோழியாக நீ வேண்டும்...

+9
முஹைதீன்
ஜாஹீதாபானு
யினியவன்
அசுரன்
முரளிராஜா
hega
கா.ந.கல்யாணசுந்தரம்
Aathira
ரா.ரா3275
13 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

தோழியாக நீ வேண்டும்...  Empty தோழியாக நீ வேண்டும்...

Post by ரா.ரா3275 Sun May 20, 2012 8:44 pm

தோழியாக நீ வேண்டும்...  How-to-be-a-woman-Anton-Zabielskyi-Fotolia-200x300

தினம் தினம்
இம்சையில் கிடந்து
இண்டு இடுக்குகளில் சிக்கி
இன்னும் துடிக்கத்தான் செய்கிறது
இருதயமும் மனசும்

தடுமாறும் நிமிஷங்களில்
தடம் மாறும் கணங்களில்
ஸ்பரிஷம் வேண்டாம்
தூரத்தில் இருந்தாலும்
ஒரே ஒரு
உன் விழியோர வீச்சு போதுமடி
காதலியாகக்கூட அல்ல
தோழியாக

தோள்களும் மனசும் சுமக்கும்
எளிதாகத் தூக்கி
எதையும் வலுவுடன்

தோழியாக நீ வேண்டும்...  ManLiftingGlobe


தோழியாக நீ வேண்டும்...  224747944

தோழியாக நீ வேண்டும்...  Rதோழியாக நீ வேண்டும்...  Aதோழியாக நீ வேண்டும்...  Emptyதோழியாக நீ வேண்டும்...  Rதோழியாக நீ வேண்டும்...  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தோழியாக நீ வேண்டும்...  Empty Re: தோழியாக நீ வேண்டும்...

Post by Aathira Sun May 20, 2012 9:14 pm

மென்மையாய் வருடுகிற கவிதை. எல்லோருக்கும் பொதுவான உணர்வு. மிகவும் அருமையிருக்கு


தோழியாக நீ வேண்டும்...  Aதோழியாக நீ வேண்டும்...  Aதோழியாக நீ வேண்டும்...  Tதோழியாக நீ வேண்டும்...  Hதோழியாக நீ வேண்டும்...  Iதோழியாக நீ வேண்டும்...  Rதோழியாக நீ வேண்டும்...  Aதோழியாக நீ வேண்டும்...  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தோழியாக நீ வேண்டும்...  Empty Re: தோழியாக நீ வேண்டும்...

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sun May 20, 2012 9:34 pm

ஒவ்வொரு வரிகளும் ஒரு மலரைத் தருவதுபோன்ற சுகம் ஏற்படுகிறது. அருமை நண்பரே. வாழ்த்துக்கள்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

தோழியாக நீ வேண்டும்...  Empty Re: தோழியாக நீ வேண்டும்...

Post by ரா.ரா3275 Sun May 20, 2012 9:45 pm

Aathira wrote:மென்மையாய் வருடுகிற கவிதை. எல்லோருக்கும் பொதுவான உணர்வு. மிகவும் அருமையிருக்கு

நன்றிகள் ஆதிரா அவர்களே...


தோழியாக நீ வேண்டும்...  224747944

தோழியாக நீ வேண்டும்...  Rதோழியாக நீ வேண்டும்...  Aதோழியாக நீ வேண்டும்...  Emptyதோழியாக நீ வேண்டும்...  Rதோழியாக நீ வேண்டும்...  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தோழியாக நீ வேண்டும்...  Empty Re: தோழியாக நீ வேண்டும்...

Post by ரா.ரா3275 Sun May 20, 2012 9:45 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:ஒவ்வொரு வரிகளும் ஒரு மலரைத் தருவதுபோன்ற சுகம் ஏற்படுகிறது. அருமை நண்பரே. வாழ்த்துக்கள்.

நன்றிகள் அய்யா...


தோழியாக நீ வேண்டும்...  224747944

தோழியாக நீ வேண்டும்...  Rதோழியாக நீ வேண்டும்...  Aதோழியாக நீ வேண்டும்...  Emptyதோழியாக நீ வேண்டும்...  Rதோழியாக நீ வேண்டும்...  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தோழியாக நீ வேண்டும்...  Empty Re: தோழியாக நீ வேண்டும்...

Post by hega Sun May 20, 2012 9:53 pm


உன் விழியோர வீச்சு போதுமடி
காதலியாகக்கூட அல்ல
தோழியாக

தோள்களும் மனசும் சுமக்கும்
எளிதாகத் தூக்கி
எதையும் வலுவுடன்

காதலை விட நட்பு தரும் திடமும், தைரியமும், தன்னம்பிக்கையும் ஜாஸ்திதான இல்லையா, அதே போல் நட்பின் பிரிவு தரும் வலி கொடுமையானது தான்.

அழகான கவிதை பாராட்டுகள் ரா,ரா.


avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Back to top Go down

தோழியாக நீ வேண்டும்...  Empty Re: தோழியாக நீ வேண்டும்...

Post by ரா.ரா3275 Sun May 20, 2012 10:09 pm

hega wrote:
உன் விழியோர வீச்சு போதுமடி
காதலியாகக்கூட அல்ல
தோழியாக

தோள்களும் மனசும் சுமக்கும்
எளிதாகத் தூக்கி
எதையும் வலுவுடன்

காதலை விட நட்பு தரும் திடமும், தைரியமும், தன்னம்பிக்கையும் ஜாஸ்திதான இல்லையா, அதே போல் நட்பின் பிரிவு தரும் வலி கொடுமையானது தான்.

அழகான கவிதை பாராட்டுகள் ரா,ரா.



நிஜம்... உண்மை...

நன்றிகள் ஹெகா அவர்களே...


தோழியாக நீ வேண்டும்...  224747944

தோழியாக நீ வேண்டும்...  Rதோழியாக நீ வேண்டும்...  Aதோழியாக நீ வேண்டும்...  Emptyதோழியாக நீ வேண்டும்...  Rதோழியாக நீ வேண்டும்...  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தோழியாக நீ வேண்டும்...  Empty Re: தோழியாக நீ வேண்டும்...

Post by முரளிராஜா Sun May 20, 2012 10:23 pm

என்ன ரா ரா இரண்டாவது அலைவரிசைக்கான முயற்சியா இது ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தோழியாக நீ வேண்டும்...  Empty Re: தோழியாக நீ வேண்டும்...

Post by ரா.ரா3275 Sun May 20, 2012 10:39 pm

முரளிராஜா wrote:என்ன ரா ரா இரண்டாவது அலைவரிசைக்கான முயற்சியா இது ஒன்னும் புரியல

முதல்ல அலையே இல்ல...அப்புறம் எங்க வரிசை?...அதுவும் ரெண்டாவது?...
கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போறானாம்...
போங்க சார்...போய் தூங்குங்க...அடி விழப் போகுது வீட்ல...
இந்த வயசுல ரெண்டாவது அலைவரிசைக் கேட்குது உங்களுக்கு?...


தோழியாக நீ வேண்டும்...  224747944

தோழியாக நீ வேண்டும்...  Rதோழியாக நீ வேண்டும்...  Aதோழியாக நீ வேண்டும்...  Emptyதோழியாக நீ வேண்டும்...  Rதோழியாக நீ வேண்டும்...  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தோழியாக நீ வேண்டும்...  Empty Re: தோழியாக நீ வேண்டும்...

Post by முரளிராஜா Sun May 20, 2012 10:43 pm


தம்பி வருச கணக்கா அடி வாங்கிகிட்டு இருக்கோம் அதெல்லாம் வாங்காட்டிதான்
எனக்கு என்ன்மோ போல இருக்கும் ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தோழியாக நீ வேண்டும்...  Empty Re: தோழியாக நீ வேண்டும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum