Latest topics
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல் by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தோழியாக நீ வேண்டும்...
+9
முஹைதீன்
ஜாஹீதாபானு
யினியவன்
அசுரன்
முரளிராஜா
hega
கா.ந.கல்யாணசுந்தரம்
Aathira
ரா.ரா3275
13 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
தோழியாக நீ வேண்டும்...
தினம் தினம்
இம்சையில் கிடந்து
இண்டு இடுக்குகளில் சிக்கி
இன்னும் துடிக்கத்தான் செய்கிறது
இருதயமும் மனசும்
தடுமாறும் நிமிஷங்களில்
தடம் மாறும் கணங்களில்
ஸ்பரிஷம் வேண்டாம்
தூரத்தில் இருந்தாலும்
ஒரே ஒரு
உன் விழியோர வீச்சு போதுமடி
காதலியாகக்கூட அல்ல
தோழியாக
தோள்களும் மனசும் சுமக்கும்
எளிதாகத் தூக்கி
எதையும் வலுவுடன்
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: தோழியாக நீ வேண்டும்...
ஒவ்வொரு வரிகளும் ஒரு மலரைத் தருவதுபோன்ற சுகம் ஏற்படுகிறது. அருமை நண்பரே. வாழ்த்துக்கள்.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: தோழியாக நீ வேண்டும்...
Aathira wrote:மென்மையாய் வருடுகிற கவிதை. எல்லோருக்கும் பொதுவான உணர்வு. மிகவும்
நன்றிகள் ஆதிரா அவர்களே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: தோழியாக நீ வேண்டும்...
கா.ந.கல்யாணசுந்தரம் wrote:ஒவ்வொரு வரிகளும் ஒரு மலரைத் தருவதுபோன்ற சுகம் ஏற்படுகிறது. அருமை நண்பரே. வாழ்த்துக்கள்.
நன்றிகள் அய்யா...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: தோழியாக நீ வேண்டும்...
உன் விழியோர வீச்சு போதுமடி
காதலியாகக்கூட அல்ல
தோழியாக
தோள்களும் மனசும் சுமக்கும்
எளிதாகத் தூக்கி
எதையும் வலுவுடன்
காதலை விட நட்பு தரும் திடமும், தைரியமும், தன்னம்பிக்கையும் ஜாஸ்திதான இல்லையா, அதே போல் நட்பின் பிரிவு தரும் வலி கொடுமையானது தான்.
அழகான கவிதை பாராட்டுகள் ரா,ரா.
hega- இளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
Re: தோழியாக நீ வேண்டும்...
hega wrote:உன் விழியோர வீச்சு போதுமடி
காதலியாகக்கூட அல்ல
தோழியாக
தோள்களும் மனசும் சுமக்கும்
எளிதாகத் தூக்கி
எதையும் வலுவுடன்
காதலை விட நட்பு தரும் திடமும், தைரியமும், தன்னம்பிக்கையும் ஜாஸ்திதான இல்லையா, அதே போல் நட்பின் பிரிவு தரும் வலி கொடுமையானது தான்.
அழகான கவிதை பாராட்டுகள் ரா,ரா.
நிஜம்... உண்மை...
நன்றிகள் ஹெகா அவர்களே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: தோழியாக நீ வேண்டும்...
என்ன ரா ரா இரண்டாவது அலைவரிசைக்கான முயற்சியா இது
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: தோழியாக நீ வேண்டும்...
முரளிராஜா wrote:என்ன ரா ரா இரண்டாவது அலைவரிசைக்கான முயற்சியா இது
முதல்ல அலையே இல்ல...அப்புறம் எங்க வரிசை?...அதுவும் ரெண்டாவது?...
கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போறானாம்...
போங்க சார்...போய் தூங்குங்க...அடி விழப் போகுது வீட்ல...
இந்த வயசுல ரெண்டாவது அலைவரிசைக் கேட்குது உங்களுக்கு?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: தோழியாக நீ வேண்டும்...
தம்பி வருச கணக்கா அடி வாங்கிகிட்டு இருக்கோம் அதெல்லாம் வாங்காட்டிதான்
எனக்கு என்ன்மோ போல இருக்கும்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» உங்கள் தோழியாக !!!!
» உங்கள் தோழியாக !!!
» முகச்சவரம் செய்யும் பெண் (மனதில் உறுதி வேண்டும் , வாழ்க்கையிலே தெளிவும் வேண்டும்....)
» எல்லோரும் வாழ வேண்டும் உயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும் - அன்னமிடச் சொல்கிறார் வள்ளலார்
» “காரியம் ஆக வேண்டும் என்றால் கழுதை காலையும் பிடிக்க வேண்டும்”
» உங்கள் தோழியாக !!!
» முகச்சவரம் செய்யும் பெண் (மனதில் உறுதி வேண்டும் , வாழ்க்கையிலே தெளிவும் வேண்டும்....)
» எல்லோரும் வாழ வேண்டும் உயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும் - அன்னமிடச் சொல்கிறார் வள்ளலார்
» “காரியம் ஆக வேண்டும் என்றால் கழுதை காலையும் பிடிக்க வேண்டும்”
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum