ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

Top posting users this week
ayyasamy ram
யாருக்கும் அக்கறையே இல்ல - Page 2 Poll_c10யாருக்கும் அக்கறையே இல்ல - Page 2 Poll_m10யாருக்கும் அக்கறையே இல்ல - Page 2 Poll_c10 
heezulia
யாருக்கும் அக்கறையே இல்ல - Page 2 Poll_c10யாருக்கும் அக்கறையே இல்ல - Page 2 Poll_m10யாருக்கும் அக்கறையே இல்ல - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருக்கும் அக்கறையே இல்ல

+3
தர்மா
யினியவன்
பிளேடு பக்கிரி
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

யாருக்கும் அக்கறையே இல்ல - Page 2 Empty யாருக்கும் அக்கறையே இல்ல

Post by பிளேடு பக்கிரி Sun May 20, 2012 3:33 pm

First topic message reminder :



மூன்று தீவிரவாதிகள் ஒரு ஹோட்டலில் அடுத்த பிளான் பற்றி ஆலோசனை செய்து கொண்டு இருந்தார்கள்.. அப்போது அங்கு வந்த சர்வர்...

சர்வர் : எதை பத்தி பேசிட்டு இருக்கீங்க?

தீவிரவாதி 1 : நாங்க 14000 பேரையும்... ஒரு கழுதையும் கொல்ல போறோம்..

சர்வர் : ஒரு கழுதை எதுக்கு?

தீவிரவாதி 1 : (நண்பனிடம்) நான் முன்னாடியே சொன்னேன் பார்த்தியா.., 14000 பேர் பத்தி யாருக்கும் அக்கறை இல்லை.. சிரி சிரி


------------------------------------------------------------------------------------------------------------------------------

காதல் என்பது சிக்ஸ் பேக் போல....
மெயின்டண் பண்ணலைன்னா போயிடும்...

நட்பு என்பது தொப்பை மாதிரி....
ஒரு வாட்டி வந்திருச்சுன்னா போகவே போகாது ...

நமக்கு தொப்பையே போதுமப்பா...


-------------------------------------------------------------------------------------------------------------------------

பகவதி : எப்படியோ கஷ்டபட்டு ஒரு வீட்டை கட்டி முடிச்சுட்டேன்....
ஆனா மனசு திக்கு.. திக்குன்ன்குது..

திருமலை: ஏன்? என்னாச்சு..?

பகவதி: நிலம் யாருடையதுன்னு தான் தெரியல ... சோகம்


-------------------------------------------------------------------------------------------------------------------------

(காதலர் தினம் அன்று)

பெண் : க்ரீடிங்க்ஸ் கார்டு இருக்கா?

கடைகாரர் : ஆமா இருக்கு...

பெண் : "உன்னை மட்டும் தான் லவ் பண்ணுறேன்னு" எழுதி இருக்கிற கார்ட் இருக்கா?

கடைகாரர் : ஆமா இருக்கு...

பெண் : அதுல ஒரு 15 கார்ட் கொடுங்க...


ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு பீலிங் மச்சி.........


-----------------------------------------------------------------------------------------------------------------------------




யாருக்கும் அக்கறையே இல்ல - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down


யாருக்கும் அக்கறையே இல்ல - Page 2 Empty Re: யாருக்கும் அக்கறையே இல்ல

Post by பிளேடு பக்கிரி Sun May 20, 2012 5:11 pm

Manik wrote:
தர்மா wrote:முதல் நபர் : ஏகப்பட்ட கடன் தொல்லை வீட்ட விக்கலாம்னா அதிலயும் ஒரு பிரச்சனை
இரண்டாம் நபர்: வீட்ட விக்கிறதுல என்ன பிரச்சனை
முதல் நபர் : வீட்ட வீட்டு காரன் தான் விக்க முடியுமாம் குடியிருக்கறவன் விக்க முடியாதாம்

எது இதுவா ......... நான் வாடகை வீட்ல இல்லையே நண்பா
யோவ்.. கண்ணும் தெரியலையா என்ன கொடுமை சார் இது



யாருக்கும் அக்கறையே இல்ல - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

யாருக்கும் அக்கறையே இல்ல - Page 2 Empty Re: யாருக்கும் அக்கறையே இல்ல

Post by Manik Sun May 20, 2012 5:12 pm

ஹோ நீ அதை சொல்றியாடா..........

அது உனக்குத்தாண்டா கரெக்டா வரும்

நான் அதுக்கு செட் ஆக மாட்டேண்டா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

யாருக்கும் அக்கறையே இல்ல - Page 2 Empty Re: யாருக்கும் அக்கறையே இல்ல

Post by பிளேடு பக்கிரி Sun May 20, 2012 5:17 pm

Manik wrote:ஹோ நீ அதை சொல்றியாடா..........

அது உனக்குத்தாண்டா கரெக்டா வரும்

நான் அதுக்கு செட் ஆக மாட்டேண்டா
நீ எந்த விஷயத்துக்கு தான் சரி பட்டு வருவ என்ன கொடுமை சார் இது ..?



யாருக்கும் அக்கறையே இல்ல - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

யாருக்கும் அக்கறையே இல்ல - Page 2 Empty Re: யாருக்கும் அக்கறையே இல்ல

Post by Manik Sun May 20, 2012 5:50 pm

செரி நீ சொல்ற எல்லாம் நன்மைக்கேனு செய்றேன் மவனே நாளைக்கு எதாவது பிரச்சினை ஆச்சு உன்ன கொண்டே புடுவேன் பாத்துக்க கூடாது



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

யாருக்கும் அக்கறையே இல்ல - Page 2 Empty Re: யாருக்கும் அக்கறையே இல்ல

Post by சார்லஸ் mc Mon May 21, 2012 6:26 am

பிளேடு பக்கிரி wrote:

மூன்று தீவிரவாதிகள் ஒரு ஹோட்டலில் அடுத்த பிளான் பற்றி ஆலோசனை செய்து கொண்டு இருந்தார்கள்.. அப்போது அங்கு வந்த சர்வர்...

சர்வர் : எதை பத்தி பேசிட்டு இருக்கீங்க?

தீவிரவாதி 1 : நாங்க 14000 பேரையும்... ஒரு கழுதையும் கொல்ல போறோம்..

சர்வர் : ஒரு கழுதை எதுக்கு?

தீவிரவாதி 1 : (நண்பனிடம்) நான் முன்னாடியே சொன்னேன் பார்த்தியா.., 14000 பேர் பத்தி யாருக்கும் அக்கறை இல்லை.. சிரி சிரி


------------------------------------------------------------------------------------------------------------------------------




சூப்பருங்க சிரி சிரி சிப்பு வருது அன்பு மலர்


யாருக்கும் அக்கறையே இல்ல - Page 2 154550யாருக்கும் அக்கறையே இல்ல - Page 2 154550யாருக்கும் அக்கறையே இல்ல - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” யாருக்கும் அக்கறையே இல்ல - Page 2 154550யாருக்கும் அக்கறையே இல்ல - Page 2 154550யாருக்கும் அக்கறையே இல்ல - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

யாருக்கும் அக்கறையே இல்ல - Page 2 Empty Re: யாருக்கும் அக்கறையே இல்ல

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum