Latest topics
» சினிமா செய்திகள் - தொடர் பதிவுby ayyasamy ram Today at 13:54
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:52
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாருக்கும் அக்கறையே இல்ல
+3
தர்மா
யினியவன்
பிளேடு பக்கிரி
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
யாருக்கும் அக்கறையே இல்ல
மூன்று தீவிரவாதிகள் ஒரு ஹோட்டலில் அடுத்த பிளான் பற்றி ஆலோசனை செய்து கொண்டு இருந்தார்கள்.. அப்போது அங்கு வந்த சர்வர்...
சர்வர் : எதை பத்தி பேசிட்டு இருக்கீங்க?
தீவிரவாதி 1 : நாங்க 14000 பேரையும்... ஒரு கழுதையும் கொல்ல போறோம்..
சர்வர் : ஒரு கழுதை எதுக்கு?
தீவிரவாதி 1 : (நண்பனிடம்) நான் முன்னாடியே சொன்னேன் பார்த்தியா.., 14000 பேர் பத்தி யாருக்கும் அக்கறை இல்லை..
------------------------------------------------------------------------------------------------------------------------------
காதல் என்பது சிக்ஸ் பேக் போல....
மெயின்டண் பண்ணலைன்னா போயிடும்...
நட்பு என்பது தொப்பை மாதிரி....
ஒரு வாட்டி வந்திருச்சுன்னா போகவே போகாது ...
நமக்கு தொப்பையே போதுமப்பா...
-------------------------------------------------------------------------------------------------------------------------
பகவதி : எப்படியோ கஷ்டபட்டு ஒரு வீட்டை கட்டி முடிச்சுட்டேன்....
ஆனா மனசு திக்கு.. திக்குன்ன்குது..
திருமலை: ஏன்? என்னாச்சு..?
பகவதி: நிலம் யாருடையதுன்னு தான் தெரியல ...
-------------------------------------------------------------------------------------------------------------------------
(காதலர் தினம் அன்று)
பெண் : க்ரீடிங்க்ஸ் கார்டு இருக்கா?
கடைகாரர் : ஆமா இருக்கு...
பெண் : "உன்னை மட்டும் தான் லவ் பண்ணுறேன்னு" எழுதி இருக்கிற கார்ட் இருக்கா?
கடைகாரர் : ஆமா இருக்கு...
பெண் : அதுல ஒரு 15 கார்ட் கொடுங்க...
ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு பீலிங் மச்சி.........
-----------------------------------------------------------------------------------------------------------------------------
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: யாருக்கும் அக்கறையே இல்ல
முதல் நபர் : ஏகப்பட்ட கடன் தொல்லை வீட்ட விக்கலாம்னா அதிலயும் ஒரு பிரச்சனை
இரண்டாம் நபர்: வீட்ட விக்கிறதுல என்ன பிரச்சனை
முதல் நபர் : வீட்ட வீட்டு காரன் தான் விக்க முடியுமாம் குடியிருக்கறவன் விக்க முடியாதாம்
இரண்டாம் நபர்: வீட்ட விக்கிறதுல என்ன பிரச்சனை
முதல் நபர் : வீட்ட வீட்டு காரன் தான் விக்க முடியுமாம் குடியிருக்கறவன் விக்க முடியாதாம்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 03/09/2011
Re: யாருக்கும் அக்கறையே இல்ல
என்ன அநியாயம்? உடனே சட்ட திருத்தம் கொண்டு வரணும் இதுக்கு.தர்மா wrote:முதல் நபர் : ஏகப்பட்ட கடன் தொல்லை வீட்ட விக்கலாம்னா அதிலயும் ஒரு பிரச்சனை
இரண்டாம் நபர்: வீட்ட விக்கிறதுல என்ன பிரச்சனை
முதல் நபர் : வீட்ட வீட்டு காரன் தான் விக்க முடியுமாம் குடியிருக்கறவன் விக்க முடியாதாம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: யாருக்கும் அக்கறையே இல்ல
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: யாருக்கும் அக்கறையே இல்ல
கம்பெனி சீக்ரெட் வெளிய சொல்ல மாட்டேன்யினியவன் wrote:
அந்த பதினைந்து கார்டுல ஒன்னு உங்களுக்குத் தானே பக்கிரி?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: யாருக்கும் அக்கறையே இல்ல
ஹாஹாஹா சூப்பர் ஜோக்ஸ் நண்பா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: யாருக்கும் அக்கறையே இல்ல
தர்மா wrote:முதல் நபர் : ஏகப்பட்ட கடன் தொல்லை வீட்ட விக்கலாம்னா அதிலயும் ஒரு பிரச்சனை
இரண்டாம் நபர்: வீட்ட விக்கிறதுல என்ன பிரச்சனை
முதல் நபர் : வீட்ட வீட்டு காரன் தான் விக்க முடியுமாம் குடியிருக்கறவன் விக்க முடியாதாம்
எது இதுவா ......... நான் வாடகை வீட்ல இல்லையே நண்பா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» யாருக்கும் அஞ்சாதே
» யாருக்கும் அஞ்சாதே
» யாருக்கும் வெட்கமில்லை!
» இணைய கலாட்டா
» யாருக்கும் தெரியவில்லை ....
» யாருக்கும் அஞ்சாதே
» யாருக்கும் வெட்கமில்லை!
» இணைய கலாட்டா
» யாருக்கும் தெரியவில்லை ....
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum