ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா...

+3
balakarthik
ராஜா
நந்து
7 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... - Page 3 Empty தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா...

Post by நந்து Sun May 20, 2012 2:14 pm

First topic message reminder :

தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா...... நான் ரெடி, நீ ரெடியா

முன்குறிப்பு: திறந்த மனதுடன் இதை படிக்க வேண்டுகிறேன்.

“இந்திய கல்வி நிலை” இது ஒன்றும் புதிய தலைப்பில்லை விவாதிக்க, எனினும் இந்த பதிவு எனது தனிப்பட்ட எண்ணங்களை வெளிப்படுத்துகின்ற மாறுபட்ட கருத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை.

பொதுவாக இந்திய மாணவர்கள் மேல்நாட்டு மாணவர்களுடன் ஒப்பிடப்பட்டு தகுதி குறைந்தவர்களாக வர்ணிக்கப்படுகின்றனர். இதற்க்கான காரணங்களாக முன்வைக்கப்படுபவை, தகுதியற்ற கல்விமுறை , தகுதியற்ற ஆசிரியர்கள் மற்றும் பிற.

ஆனால் இவையணைத்திற்க்கும் மூலகாரணம் ஒன்றே ஒன்றுதான், ’பெற்றோர்கள்’ அதிர்ச்சி

.“இவன் என்னடா பைத்தியகாரன், பல லட்சங்கள் செலவளித்து பெற்ற பிள்ளையை படிக்க வைக்கும் பெற்றோர்களை காரணம் காட்டுகிறான்” என்று எண்ணுகிறீர்களா? ஆம், இதுதான் பெற்றோர்கள் செய்யும் தவறு. பணம் செலவு செய்கிறோம், ஆனால் பிள்ளைகள் தங்களது உடல் திறண்களை வளர்க்கவிடுகிறோமா? கவிதைகளை புணைக்க வழிவகை செய்கிறோமா? அவன் கற்பணைகள் உங்களால் பாராட்டப்படுகின்றனவா? அவன் செய்யும் தவறுக்கு மன்னிப்பு கேட்கும் பண்பாளனாக்குகிறோமா? அவனை தண்டித்து,”ஒருவர் நமக்கு பிடிக்காதது செய்தால் உடனே அவரை தண்டித்து வேண்டும்” எனும் வன்முறையை அந்த பிஞ்சு நெஞ்சில் விதைக்கிறோம்.
“மாலை முழுதும் விளையாட்டு”,”ஒரு குழந்தையை வையாதே பாப்பா”,
“கற்றவை கற்றபின் நிற்க அதற்கு தக”
இதையெல்லாம் மணப்பாடம் செய்யச்சொல்வோம். அதன்படி நடக்க விடுகிறோமா?

“Homework முடத்துவிட்டு விளையாட போ”. அதை முடிப்பதற்குள் பொழுது போய்வடுகிறது. பின்னர் அவன் எங்கே விளையாடுவது? கணினியை நாடுகிறான், அதற்கு அடிமையும் ஆகிவிடுகிறான்.

“அவன் 98 மார்க் நீ வெரும் 90 மார்க் இனிமேல் விளையாட போகவே கூடாது”. இதை நான் பலர் கூறக் கேட்டுள்ளேன்.

“படி படி படி”,என்று மட்டும் உரைக்கிறோம்.”நட அதன் படி”,என்பதை உரைக்கிறோம் மறக்கிறோம். வெறும் மார்க் மார்க் என்கிறோம்.

இதை நன்கு உணர்ந்த பள்ளிகள் மாணவனின் விருப்பத்தை விட மதிப்பெண்னையே ஆதரிக்கின்றனர். ‘இல்லை’ என்று மறுக்க அவர்களால் முடியாது. “எவ்வாறு கூறுகிறாய்?” என்றால் பள்ளிகளிள் மணவனின் பெற்றோர்க்கு உள்ள மரியாதை மணவனுக்கு உள்ளதா?
ஒரு மணவனை மதிக்காத பள்ளி அவனது கணவுகளை எவ்வாறு மதிக்கும்? மாறாக அது அவனை சிதைக்கும்.
இதன் விளைவு “பொறியியல் முடிக்கும் இந்திய மணவர்களில்
பத்தில் இரண்டு பேர் தான் தகுதியானவர்கள்”.(ஆய்வுகளின் அடிப்படையில் கூறப்பட்டுள்ளது).

இந்த பணம் பார்க்கும் நிர்வாகத்திற்க்கும், பாசமிகு பெற்றோர்களுக்கும் நடுவில் உள்ள பரிதாபமான பழியாடுகள்தான் ஆசிரியர்கள். பாவம் என்ன செய்யும் அவைகள்.
பெற்றோர்கள் பிள்ளைகளின் பயத்தை போக்கவேண்டும். பயம் காட்ட கூடாது.

பையன் நாத்திகம் பேசுகிறானா? “சாமி கண்ணை குத்தும்” என அவனை கோழையாக்காதீர். முடிந்தால் சரியான பதில் கூறுங்கள் இல்லை மலுப்பும் படியாகவாவது ஏதேனும் கூறுங்கள் அது அவனை மேலும் சிந்திக்க தூண்டும்.
மின்சாதனங்களை நோண்டுகிறானா? “கரன்ட் அடிக்கும் சும்மா இரு என்காதீர் , கரன்ட் அடிக்கும் கவனமாய் இரு” என்று கூறுங்கள்.
குழந்தைக்கு கற்கும் பருவம் 6 வயதில்தான் என்று உணர்ந்த அரசு, 5 வயது வரை தாயின் அன்பும், அரவணைப்பும் தேவை என்கிறது.
இதை ஏன் உணர மறுக்கின்றீர்? கருனாநிதியின் பேச்சு வன்மைக்கும் , எழுத்து வன்மைக்கும் எட்டாவது போதுமென்றால் உங்கள் குழந்தைக்கு pre.K.G தேவைதானா?

"மார்க் மட்டும் குறிக்கோளாய் கொண்ட பெற்றோர். அதை பணமாக்கும் நிர்வாகம். அதனால் வழிநடத்தப்படும் ஆசிரியர்கள். பாதிக்கப்படும் மாணவர்கள்" இவையே இன்றைய நிலை.

என்ன செய்யப்போகிறோம் நாம்?

என்னடா இவன் எங்கோ ஏ.சி. காற்றில் உட்காந்து கொண்டு பெற்றோரை பழிதூற்றுகின்றான் என நினைக்கவேண்டாம்.

இப்படிக்கு
பதிக்கப்பட்ட மாணவன்.
:வணக்கம்:
பின்குறிப்பு: இதில் பேசப்பட்டவை யாவும் பெரும்பான்மை சாம்பந்தப்பட்டது.

Last edited by நந்து on Sun May 20, 2012 2:43 pm; edited 1 time in total
நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Back to top Go down

தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... - Page 3 Empty Re: தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா...

Post by பிஜிராமன் Sun May 20, 2012 6:40 pm

உன்மைதான் நன்பா . இந்த விசயத்தில் சமச்சீர்கல்வியை ஒரு ஆறுதலாக நான் காண்கிறேன்.
எனினும் மககள் மத்தியில் அரசின் கல்வித்திட்டம் ஒன்னுக்கும் உதவாது என்ற கருத்து நிலவுகிறது. அதனால் மெட்ரிக் மீதிருந்த ஆர்வம் சீ பி எஸ் ஸி மீது மாறியுள்ளது.

சமச்சீர் கல்வி பாடத்திட்டம், தற்போது தமிழகத்திற்கு வந்திருக்கும் முன்பிருந்த பாட திட்டத்தை ஒப்பிடுகையில் மிகச்சிறந்தது தான். ஆனால், இந்த பாட திட்டத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை ஆசிரியர்களுக்கு பயிற்ருவிக்க வேண்டும். காரணம், பாடத்திட்டம் சரியாக இருந்து அதை கையாளும் விதம் தவறினாலும் விளைவு ஒன்றுமில்லாமல் தான் போகும்.

இப்பெல்லாம் சில பள்ளிகள் தங்களின் தரத்தை உயர்த்த ஆசிரியர்களை நன்கு தயாரிக்கிறார்கள், அவர்களுக்கான பயிற்சியை தருகிறார்கள். தரமான கல்வி தரமான பயிற்றுவித்தளால் தான் முடியும், கல்வி முறை சரியாக இருந்து பயிற்ருவித்தல் தவறினாலும், அதில் பெரிதாக ஒன்றும் நிகழ்ந்துவிடாது.

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... - Page 3 Empty Re: தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா...

Post by ரா.ரா3275 Sun May 20, 2012 7:39 pm

எந்தக் கல்விமுறை ஆயினும் ஆசிரியர்-மாணவர் உறவில் நட்பும் இணக்கமும் அரவணைப்பும்
இருந்தால் தடை தாண்டும் ஓட்ட வீரனாக ஒவ்வொரு மாணவனும் வாழ்வில் மிளிர்வான் என்பது என் கருத்து...
பெற்றோர்களைவிட ஆசிரியர்கள் மாணவர்களை அதிகம் வசீகரித்து நல்ல முறையில்
அவர்களை வார்த்தெடுக்கலாம்...

தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... - Page 3 224747944

தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... - Page 3 Rதற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... - Page 3 Aதற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... - Page 3 Emptyதற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... - Page 3 Rதற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... - Page 3 Empty Re: தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா...

Post by balakarthik Sun May 20, 2012 7:42 pm

ரா.ரா3275 wrote:எந்தக் கல்விமுறை ஆயினும் ஆசிரியர்-மாணவர் உறவில் நட்பும் இணக்கமும் அரவணைப்பும்
இருந்தால் தடை தாண்டும் ஓட்ட வீரனாக ஒவ்வொரு மாணவனும் வாழ்வில் மிளிர்வான் என்பது என் கருத்து...
பெற்றோர்களைவிட ஆசிரியர்கள் மாணவர்களை அதிகம் வசீகரித்து நல்ல முறையில்
அவர்களை வார்த்தெடுக்கலாம்...

என்கண்ணே அப்படி செய்யுறாங்க அதுவும் என்னை பார்த்தாலே பிரம்பை கையில் எடுத்துகிட்டு உடற்பயிற்சி செய்ய ஆரம்பிச்சிடறாங்க எங்க ஸ்கூலுல எல்லா டீச்சருக்குமே என் மேல ஒரு கண்ணு

ஈகரை தமிழ் களஞ்சியம் தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... - Page 3 Empty Re: தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா...

Post by ரா.ரா3275 Sun May 20, 2012 7:45 pm

balakarthik wrote:

கொஞ்சம் கொழுகொழு பசங்கள குறைக்க அப்படித்தான் செய்வாங்க... சிரி சிரி

தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... - Page 3 224747944

தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... - Page 3 Rதற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... - Page 3 Aதற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... - Page 3 Emptyதற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... - Page 3 Rதற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... - Page 3 Empty Re: தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா...

Post by balakarthik Sun May 20, 2012 7:47 pm

ரா.ரா3275 wrote:கொஞ்சம் கொழுகொழு பசங்கள குறைக்க அப்படித்தான் செய்வாங்க... சிரி சிரி
ஆனா அவுங்க கொழுப்புத்தானே குறைந்தது

ஈகரை தமிழ் களஞ்சியம் தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... - Page 3 Empty Re: தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா...

Post by ரா.ரா3275 Sun May 20, 2012 7:59 pm

balakarthik wrote:
ரா.ரா3275 wrote:கொஞ்சம் கொழுகொழு பசங்கள குறைக்க அப்படித்தான் செய்வாங்க... சிரி சிரி
ஆனா அவுங்க கொழுப்புத்தானே குறைந்தது

அப்ப குதிர இளச்ச கதையோ?...

தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... - Page 3 224747944

தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... - Page 3 Rதற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... - Page 3 Aதற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... - Page 3 Emptyதற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... - Page 3 Rதற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... - Page 3 Empty Re: தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum