புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா...
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- நந்துபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012
First topic message reminder :
தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா......
முன்குறிப்பு: திறந்த மனதுடன் இதை படிக்க வேண்டுகிறேன்.
“இந்திய கல்வி நிலை” இது ஒன்றும் புதிய தலைப்பில்லை விவாதிக்க, எனினும் இந்த பதிவு எனது தனிப்பட்ட எண்ணங்களை வெளிப்படுத்துகின்ற மாறுபட்ட கருத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை.
பொதுவாக இந்திய மாணவர்கள் மேல்நாட்டு மாணவர்களுடன் ஒப்பிடப்பட்டு தகுதி குறைந்தவர்களாக வர்ணிக்கப்படுகின்றனர். இதற்க்கான காரணங்களாக முன்வைக்கப்படுபவை, தகுதியற்ற கல்விமுறை , தகுதியற்ற ஆசிரியர்கள் மற்றும் பிற.
ஆனால் இவையணைத்திற்க்கும் மூலகாரணம் ஒன்றே ஒன்றுதான், ’பெற்றோர்கள்’
.“இவன் என்னடா பைத்தியகாரன், பல லட்சங்கள் செலவளித்து பெற்ற பிள்ளையை படிக்க வைக்கும் பெற்றோர்களை காரணம் காட்டுகிறான்” என்று எண்ணுகிறீர்களா? ஆம், இதுதான் பெற்றோர்கள் செய்யும் தவறு. பணம் செலவு செய்கிறோம், ஆனால் பிள்ளைகள் தங்களது உடல் திறண்களை வளர்க்கவிடுகிறோமா? கவிதைகளை புணைக்க வழிவகை செய்கிறோமா? அவன் கற்பணைகள் உங்களால் பாராட்டப்படுகின்றனவா? அவன் செய்யும் தவறுக்கு மன்னிப்பு கேட்கும் பண்பாளனாக்குகிறோமா? அவனை தண்டித்து,”ஒருவர் நமக்கு பிடிக்காதது செய்தால் உடனே அவரை தண்டித்து வேண்டும்” எனும் வன்முறையை அந்த பிஞ்சு நெஞ்சில் விதைக்கிறோம்.
“மாலை முழுதும் விளையாட்டு”,”ஒரு குழந்தையை வையாதே பாப்பா”,
“கற்றவை கற்றபின் நிற்க அதற்கு தக”
இதையெல்லாம் மணப்பாடம் செய்யச்சொல்வோம். அதன்படி நடக்க விடுகிறோமா?
“Homework முடத்துவிட்டு விளையாட போ”. அதை முடிப்பதற்குள் பொழுது போய்வடுகிறது. பின்னர் அவன் எங்கே விளையாடுவது? கணினியை நாடுகிறான், அதற்கு அடிமையும் ஆகிவிடுகிறான்.
“அவன் 98 மார்க் நீ வெரும் 90 மார்க் இனிமேல் விளையாட போகவே கூடாது”. இதை நான் பலர் கூறக் கேட்டுள்ளேன்.
“படி படி படி”,என்று மட்டும் உரைக்கிறோம்.”நட அதன் படி”,என்பதை உரைக்கிறோம் மறக்கிறோம். வெறும் மார்க் மார்க் என்கிறோம்.
இதை நன்கு உணர்ந்த பள்ளிகள் மாணவனின் விருப்பத்தை விட மதிப்பெண்னையே ஆதரிக்கின்றனர். ‘இல்லை’ என்று மறுக்க அவர்களால் முடியாது. “எவ்வாறு கூறுகிறாய்?” என்றால் பள்ளிகளிள் மணவனின் பெற்றோர்க்கு உள்ள மரியாதை மணவனுக்கு உள்ளதா?
ஒரு மணவனை மதிக்காத பள்ளி அவனது கணவுகளை எவ்வாறு மதிக்கும்? மாறாக அது அவனை சிதைக்கும்.
இதன் விளைவு “பொறியியல் முடிக்கும் இந்திய மணவர்களில்
பத்தில் இரண்டு பேர் தான் தகுதியானவர்கள்”.(ஆய்வுகளின் அடிப்படையில் கூறப்பட்டுள்ளது).
இந்த பணம் பார்க்கும் நிர்வாகத்திற்க்கும், பாசமிகு பெற்றோர்களுக்கும் நடுவில் உள்ள பரிதாபமான பழியாடுகள்தான் ஆசிரியர்கள். பாவம் என்ன செய்யும் அவைகள்.
பெற்றோர்கள் பிள்ளைகளின் பயத்தை போக்கவேண்டும். பயம் காட்ட கூடாது.
பையன் நாத்திகம் பேசுகிறானா? “சாமி கண்ணை குத்தும்” என அவனை கோழையாக்காதீர். முடிந்தால் சரியான பதில் கூறுங்கள் இல்லை மலுப்பும் படியாகவாவது ஏதேனும் கூறுங்கள் அது அவனை மேலும் சிந்திக்க தூண்டும்.
மின்சாதனங்களை நோண்டுகிறானா? “கரன்ட் அடிக்கும் சும்மா இரு என்காதீர் , கரன்ட் அடிக்கும் கவனமாய் இரு” என்று கூறுங்கள்.
குழந்தைக்கு கற்கும் பருவம் 6 வயதில்தான் என்று உணர்ந்த அரசு, 5 வயது வரை தாயின் அன்பும், அரவணைப்பும் தேவை என்கிறது.
இதை ஏன் உணர மறுக்கின்றீர்? கருனாநிதியின் பேச்சு வன்மைக்கும் , எழுத்து வன்மைக்கும் எட்டாவது போதுமென்றால் உங்கள் குழந்தைக்கு pre.K.G தேவைதானா?
"மார்க் மட்டும் குறிக்கோளாய் கொண்ட பெற்றோர். அதை பணமாக்கும் நிர்வாகம். அதனால் வழிநடத்தப்படும் ஆசிரியர்கள். பாதிக்கப்படும் மாணவர்கள்" இவையே இன்றைய நிலை.
என்ன செய்யப்போகிறோம் நாம்?
என்னடா இவன் எங்கோ ஏ.சி. காற்றில் உட்காந்து கொண்டு பெற்றோரை பழிதூற்றுகின்றான் என நினைக்கவேண்டாம்.
இப்படிக்கு
பதிக்கப்பட்ட மாணவன்.
பின்குறிப்பு: இதில் பேசப்பட்டவை யாவும் பெரும்பான்மை சாம்பந்தப்பட்டது.

உன் புத்திசாலித்தனம் சிலருக்கு பிடிப்பதில்லை!
பலருக்கு புரிவதில்லை!!
எனது பதிவுகள்
- நந்துபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012
மார்க் வாங்கினால் மட்டுமே பெரும்பான்மை பெற்றோர்கள் மகிழ்கின்றனர். மார்க்கை தவிர்த்துவிட்டு படிப்பதன் பயனை பள்ளி தந்ததா என்று பார்த்திருக்குமேயானால் நம்நாடு விஞ்ஞானிகள், மேதைகளை உற்பத்தி செய்யும் நாடாக மாறியிருக்கும்.என்பது என் சிறு நம்பிக்கை.balakarthik wrote:"மார்க் மட்டும் குறிக்கோளாய் கொண்ட பெற்றோர். அதை பணமாக்கும் நிர்வாகம். அதனால் வழிநடத்தப்படும் ஆசிரியர்கள். பாதிக்கப்படும் மாணவர்கள்" இவையே இன்றைய நிலை
இதுமட்டும்த்தானா காரணம் நண்பா
கருத்துக்கு நன்றி நன்பரே
உன் புத்திசாலித்தனம் சிலருக்கு பிடிப்பதில்லை!
பலருக்கு புரிவதில்லை!!
எனது பதிவுகள்
நந்து wrote:மார்க் வாங்கினால் மட்டுமே பெரும்பான்மை பெற்றோர்கள் மகிழ்கின்றனர். மார்க்கை தவிர்த்துவிட்டு படிப்பதன் பயனை பள்ளி தந்ததா என்று பார்த்திருக்குமேயானால் நம்நாடு விஞ்ஞானிகள், மேதைகளை உற்பத்தி செய்யும் நாடாக மாறியிருக்கும்.என்பது என் சிறு நம்பிக்கை. கருத்துக்கு நன்றி நன்பரே
இதற்க்கு காரணம் ஆங்கிலேயர்களால் திணிக்கப்பட்ட மெக்காலே கல்வி முறைத்தானே நாமும் வெள்ளக்காரன் கண்டுபுடிச்சதுனு அதை பிடித்து இன்னமும் தொங்கிகிட்டு இருக்கோம் இதற்க்கு பெற்றோர்களை குறை சொல்லி என்ன செய்வது எங்கே சென்றாலும் மார்க்கை அடிப்படையாக கொண்டே அனைத்தும் இருக்கிறது ஆகவே நல்ல மார்க் எடுப்பது கட்டாயமாகபட்டுள்ளது பெற்றோர்கள் வேறென்ன செய்யமுடியும் இன்றைய கல்வி நிலை மாணவர்களை பரிச்சைக்கு மட்டுமே தயார் படுத்த பயன் படுகிறது இதற்க்கு தீர்வு நமது கல்வி முறையை மாற்றவேண்டுமே தவிர பெற்றோரை குறை சொல்லி பயனில்லை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- நந்துபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012
இருக்கலாம் நன்பா .balakarthik wrote:நந்து wrote:மார்க் வாங்கினால் மட்டுமே பெரும்பான்மை பெற்றோர்கள் மகிழ்கின்றனர். மார்க்கை தவிர்த்துவிட்டு படிப்பதன் பயனை பள்ளி தந்ததா என்று பார்த்திருக்குமேயானால் நம்நாடு விஞ்ஞானிகள், மேதைகளை உற்பத்தி செய்யும் நாடாக மாறியிருக்கும்.என்பது என் சிறு நம்பிக்கை. கருத்துக்கு நன்றி நன்பரே
இதற்க்கு காரணம் ஆங்கிலேயர்களால் திணிக்கப்பட்ட மெக்காலே கல்வி முறைத்தானே நாமும் வெள்ளக்காரன் கண்டுபுடிச்சதுனு அதை பிடித்து இன்னமும் தொங்கிகிட்டு இருக்கோம் இதற்க்கு பெற்றோர்களை குறை சொல்லி என்ன செய்வது எங்கே சென்றாலும் மார்க்கை அடிப்படையாக கொண்டே அனைத்தும் இருக்கிறது ஆகவே நல்ல மார்க் எடுப்பது கட்டாயமாகபட்டுள்ளது பெற்றோர்கள் வேறென்ன செய்யமுடியும் இன்றைய கல்வி நிலை மாணவர்களை பரிச்சைக்கு மட்டுமே தயார் படுத்த பயன் படுகிறது இதற்க்கு தீர்வு நமது கல்வி முறையை மாற்றவேண்டுமே தவிர பெற்றோரை குறை சொல்லி பயனில்லை
ஆனால் ஒரு மிகப் பெரிய நாட்டை கல்வி மயமாக்க இம்முறையே சிறந்தது.
மேலும் ஒரு மாணவனுக்கு தனக்கு பிடித்த துறையில் மார்க் எடுப்பது மிக சுலபம்.
ஆனால் அந்த பிடித்தமான துறையை எடுக்க பெற்றோர் சம்மதிக்க வேண்டும்.
உங்களுக்கான எடுத்துக்காட்டு டாக்டர் ஏ பி ஜே ,சச்சின் etc.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவன் நம்ம மேல தினிச்சுப்புட்டு - அவங்க கல்வி முறைய - முறையா திருத்திட்டானே இப்ப. நாமளும் அப்ப மாறுவது தானே முறை?balakarthik wrote:இதற்க்கு காரணம் ஆங்கிலேயர்களால் திணிக்கப்பட்ட மெக்காலே கல்வி முறைத்தானே நாமும் வெள்ளக்காரன் கண்டுபுடிச்சதுனு அதை பிடித்து இன்னமும் தொங்கிகிட்டு இருக்கோம் இதற்க்கு பெற்றோர்களை குறை சொல்லி என்ன செய்வது எங்கே சென்றாலும் மார்க்கை அடிப்படையாக கொண்டே அனைத்தும் இருக்கிறது ஆகவே நல்ல மார்க் எடுப்பது கட்டாயமாகபட்டுள்ளது பெற்றோர்கள் வேறென்ன செய்யமுடியும் இன்றைய கல்வி நிலை மாணவர்களை பரிச்சைக்கு மட்டுமே தயார் படுத்த பயன் படுகிறது இதற்க்கு தீர்வு நமது கல்வி முறையை மாற்றவேண்டுமே தவிர பெற்றோரை குறை சொல்லி பயனில்லை
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நம்ம நாட்டுல நல்ல கல்வி முறைலாம் இருக்கவே செய்கிறது ஆனால், அந்த கல்வி முறை அனைவருக்கும் பொதுவானதாக இல்லை. மேஷ்லோ ஹைரார்கி மாதிரி ஒவ்வொரு நிலைல இருக்குரவங்களுக்கும் வேறு வேறு விதமான கல்வி முறை கிடைச்சிட்டு இருக்கு.
நதி நீர் தேசிய மயமாகனும்னா நாட்டுல இருக்குற எல்லா விவ்சாயிங்களும் ஒண்ணா போராடனும். அதே போல,
கல்வி தேசிய மயமாகனும்னா பெற்றோர் எல்லாரும் சேர்ந்து ஒண்ணா போராடனும். இது ரெண்டுமே கனவுல கூட இப்பலாம் நடக்குறது கஷ்டம்.

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- நந்துபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012
ஆம் நன்பரே அனைத்து முறைகளிளும் ஏதேனும் ஒரு குறை இருக்கத்தான் செய்யும்.யினியவன் wrote:அவன் நம்ம மேல தினிச்சுப்புட்டு - அவங்க கல்வி முறைய - முறையா திருத்திட்டானே இப்ப. நாமளும் அப்ப மாறுவது தானே முறை?balakarthik wrote:இதற்க்கு காரணம் ஆங்கிலேயர்களால் திணிக்கப்பட்ட மெக்காலே கல்வி முறைத்தானே நாமும் வெள்ளக்காரன் கண்டுபுடிச்சதுனு அதை பிடித்து இன்னமும் தொங்கிகிட்டு இருக்கோம் இதற்க்கு பெற்றோர்களை குறை சொல்லி என்ன செய்வது எங்கே சென்றாலும் மார்க்கை அடிப்படையாக கொண்டே அனைத்தும் இருக்கிறது ஆகவே நல்ல மார்க் எடுப்பது கட்டாயமாகபட்டுள்ளது பெற்றோர்கள் வேறென்ன செய்யமுடியும் இன்றைய கல்வி நிலை மாணவர்களை பரிச்சைக்கு மட்டுமே தயார் படுத்த பயன் படுகிறது இதற்க்கு தீர்வு நமது கல்வி முறையை மாற்றவேண்டுமே தவிர பெற்றோரை குறை சொல்லி பயனில்லை
அந்த குறையை ஆராய்ந்து அதை நீக்க முயல வேண்டும்.
அந்த முயற்ச்சிதான் எனது பதிவு.
அதை பற்றிய விமர்சணங்கள் இருப்பின் பதிக்கவும் நன்றி
உன் புத்திசாலித்தனம் சிலருக்கு பிடிப்பதில்லை!
பலருக்கு புரிவதில்லை!!
எனது பதிவுகள்
நந்து wrote:இருக்கலாம் நன்பா .
ஆனால் ஒரு மிகப் பெரிய நாட்டை கல்வி மயமாக்க இம்முறையே சிறந்தது.
மேலும் ஒரு மாணவனுக்கு தனக்கு பிடித்த துறையில் மார்க் எடுப்பது மிக சுலபம்.
ஆனால் அந்த பிடித்தமான துறையை எடுக்க பெற்றோர் சம்மதிக்க வேண்டும்.
உங்களுக்கான எடுத்துக்காட்டு டாக்டர் ஏ பி ஜே ,சச்சின் etc.
தாங்கள் கூறியதை ஒத்துகொள்கிறேன் ஆனால் இன்றைய மாணவர்களிடையே தனக்கு விருப்பமான ஒன்று என்ன என்பதை சரியாக தேர்ந்தெடுக்க தெரிகிறதா என்றால் நான் இல்லை என்றே சொல்வேன் ஒரு ஏ பி ஜே ,சச்சின்னை மற்றும் பார்க்ககூடாது தமிழ்நாட்டிலிருந்தும் எத்தனையோ கிரிகெட் வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடியுள்ளனர் ஆனால் எத்தனை பேர் ஜொலித்தார்கள் ஏ பி ஜே வோடு எத்தனை மாணவர்கள் படித்தார்கள் எல்லோரும் விஞ்ஞானிகளாக ஆகிவிட்டார்களா அவர்களுக்கு அது விருப்பமான பாடமாக இல்லை என்போமா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
நந்து wrote:அதை பற்றிய விமர்சணங்கள் இருப்பின் பதிக்கவும் நன்றி
நிச்சயமாக நண்பா இது ஒரு ஆரோக்கியமான விவாதங்கலாகத்தான் சென்றுகொண்டிருக்கிறது இங்கே நிச்சயம் நிறைய ஆசிரியர்கள் உள்ளார்கள் அவர்களும் இதில் கலந்துகொல்லும்பட்சத்தில் இது இன்னும் மிக சிறந்த விவாதமாக மாறலாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- நந்துபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012
உன்மைதான் நன்பா . இந்த விசயத்தில் சமச்சீர்கல்வியை ஒரு ஆறுதலாக நான் காண்கிறேன்.பிஜிராமன் wrote:நம்ம நாட்டுல நல்ல கல்வி முறைலாம் இருக்கவே செய்கிறது ஆனால், அந்த கல்வி முறை அனைவருக்கும் பொதுவானதாக இல்லை. மேஷ்லோ ஹைரார்கி மாதிரி ஒவ்வொரு நிலைல இருக்குரவங்களுக்கும் வேறு வேறு விதமான கல்வி முறை கிடைச்சிட்டு இருக்கு.
நதி நீர் தேசிய மயமாகனும்னா நாட்டுல இருக்குற எல்லா விவ்சாயிங்களும் ஒண்ணா போராடனும். அதே போல,
கல்வி தேசிய மயமாகனும்னா பெற்றோர் எல்லாரும் சேர்ந்து ஒண்ணா போராடனும். இது ரெண்டுமே கனவுல கூட இப்பலாம் நடக்குறது கஷ்டம்.
எனினும் மககள் மத்தியில் அரசின் கல்வித்திட்டம் ஒன்னுக்கும் உதவாது என்ற கருத்து நிலவுகிறது. அதனால் மெட்ரிக் மீதிருந்த ஆர்வம் சீ பி எஸ் ஸி மீது மாறியுள்ளது.
உன் புத்திசாலித்தனம் சிலருக்கு பிடிப்பதில்லை!
பலருக்கு புரிவதில்லை!!
எனது பதிவுகள்
- நந்துபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012
ஆம் நன்பா மாணவர்களிடையே தனக்கு விருப்பமான ஒன்று என்ன என்பதை சரியாக தேர்ந்தெடுக்க தடுமாற்றம் நிகழ்கிறது. இந்த இடங்களில் தான் ஒரு சிறந்த வழிகாட்டிய செயல்பட வேண்டிய கட்டாயத்தில் பெற்றோரும்,ஆசிரியரும் உள்ளனர்.balakarthik wrote:நந்து wrote:இருக்கலாம் நன்பா .
ஆனால் ஒரு மிகப் பெரிய நாட்டை கல்வி மயமாக்க இம்முறையே சிறந்தது.
மேலும் ஒரு மாணவனுக்கு தனக்கு பிடித்த துறையில் மார்க் எடுப்பது மிக சுலபம்.
ஆனால் அந்த பிடித்தமான துறையை எடுக்க பெற்றோர் சம்மதிக்க வேண்டும்.
உங்களுக்கான எடுத்துக்காட்டு டாக்டர் ஏ பி ஜே ,சச்சின் etc.
தாங்கள் கூறியதை ஒத்துகொள்கிறேன் ஆனால் இன்றைய மாணவர்களிடையே தனக்கு விருப்பமான ஒன்று என்ன என்பதை சரியாக தேர்ந்தெடுக்க தெரிகிறதா என்றால் நான் இல்லை என்றே சொல்வேன் ஒரு ஏ பி ஜே ,சச்சின்னை மற்றும் பார்க்ககூடாது தமிழ்நாட்டிலிருந்தும் எத்தனையோ கிரிகெட் வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடியுள்ளனர் ஆனால் எத்தனை பேர் ஜொலித்தார்கள் ஏ பி ஜே வோடு எத்தனை மாணவர்கள் படித்தார்கள் எல்லோரும் விஞ்ஞானிகளாக ஆகிவிட்டார்களா அவர்களுக்கு அது விருப்பமான பாடமாக இல்லை என்போமா
ஆனால் அவர்கள் முடிவெடுப்பவர்களாக மாறிவிடுகின்றனர்.
அதைத்தான் நான் கூற முயன்றுள்ளேன்.
உன் புத்திசாலித்தனம் சிலருக்கு பிடிப்பதில்லை!
பலருக்கு புரிவதில்லை!!
எனது பதிவுகள்
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3