Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா???
+5
Aathira
இரா.பகவதி
யினியவன்
balakarthik
தர்மா
9 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா???
First topic message reminder :
சற்று முன் தான் இந்த இனிப்பான செய்தி வெளியானது. மனிப்பூர் மேரி கோம் லன்டன் 2012 ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ந்தெடுக்கபட்ட ஒரே பெண்மனி. இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான இந்த 29 வயது பெண்மனி தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். இது வரை ஐந்து முறை உலக சாம்பியன் மற்றூம் இந்தியாவின் நெ 1 சாம்பியன் இவர். காடுவெட்டி குரு போன்ற குண்டர்கள் சாரி தொண்டர்கள் இந்த நாட்டையே கொளுத்துவோம் என வெட்டி பந்தா விட்டு கொண்டிருக்கும் வேலையில் 33% சதவிகிதம் கூட சரியாக தராத ஐந்து பெண்மனிகள் முதலைமச்சர் ஆக ஆளும் இந்த பரந்த இந்திய தேசத்தில் இந்த விஷயம் பெருமைக்குறியது.
கடைசி டிப்ஸ் - சும்மா கல்யானம் ஆனாலே ஒன்னும் முடியலடா சாமி என நீட்டி முழக்கும் பெண்களே இரண்டு குழந்தைகளுக்கும் தாய் ஆகி இன்னும் சாம்பியன் - உங்களால் முடியாது ஒன்றும் இல்லை.......
நன்றி - பேஸ் புக் நண்பர்கள்
சற்று முன் தான் இந்த இனிப்பான செய்தி வெளியானது. மனிப்பூர் மேரி கோம் லன்டன் 2012 ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ந்தெடுக்கபட்ட ஒரே பெண்மனி. இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான இந்த 29 வயது பெண்மனி தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். இது வரை ஐந்து முறை உலக சாம்பியன் மற்றூம் இந்தியாவின் நெ 1 சாம்பியன் இவர். காடுவெட்டி குரு போன்ற குண்டர்கள் சாரி தொண்டர்கள் இந்த நாட்டையே கொளுத்துவோம் என வெட்டி பந்தா விட்டு கொண்டிருக்கும் வேலையில் 33% சதவிகிதம் கூட சரியாக தராத ஐந்து பெண்மனிகள் முதலைமச்சர் ஆக ஆளும் இந்த பரந்த இந்திய தேசத்தில் இந்த விஷயம் பெருமைக்குறியது.
கடைசி டிப்ஸ் - சும்மா கல்யானம் ஆனாலே ஒன்னும் முடியலடா சாமி என நீட்டி முழக்கும் பெண்களே இரண்டு குழந்தைகளுக்கும் தாய் ஆகி இன்னும் சாம்பியன் - உங்களால் முடியாது ஒன்றும் இல்லை.......
நன்றி - பேஸ் புக் நண்பர்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா???
கொடுப்பதற்கும் எடுப்பதற்கும் பெண்கள் என்ன அக்கால பெண்கள் போல அடிமைகளா?balakarthik wrote:அந்த ஒனர்த்தானே அவுங்களுக்கு இன்டர்நேசனல் பர்மிட் கொடுத்துருக்காரு இல்லேனா இந்தம்மா டிவி சீரியலுல பார்த்துகிட்டு இருந்திருப்பாங்கAathira wrote:ஏன் அவருதான் கையைப் பிடிச்சுட்டு ஓடினாரா பாலா![]()
![எதிர்ப்பு](/users/1813/71/41/02/smiles/128872.gif)
Re: மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா???
ஆடிக்கு ஒரு முறையும் அமாவாசைக்கு ஒரு முறையும் வருவது. இதுல கேள்வி வேற. நானும் இப்போதான் உங்களோட பேசணும் என்று நினைத்தேன். குட்டுத் தமிழன் இப்போதான் போக விட்டானா ?Tamilzhan wrote:Aathira wrote:ஏன் அவருதான் கையைப் பிடிச்சுட்டு ஓடினாரா பாலா![]()
யக்கா எப்படிக்கா இருக்க உன் கிட்ட பேசி ரொம்ப நாளாச்ச்சிக்கா....![]()
Re: மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா???
வாழ்த்துகள்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா???
balakarthik wrote:இதுக்கு அந்தம்மாவோட கணவரைத்தானே பாராட்டவேண்டும் தர்மா சார்
உண்மைய சொன்னா அப்புறம் மகளிர் அணி அடிக்கவரபோறாங்க![]()
![]()
![]()
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா???
நல்ல கேக்குறாங்கப்பா டீடைலு
Aathira wrote:ஏன் அவருதான் கையைப் பிடிச்சுட்டு ஓடினாரா பாலாbalakarthik wrote:இதுக்கு அந்தம்மாவோட கணவரைத்தானே பாராட்டவேண்டும் தர்மா சார்
உண்மைய சொன்னா அப்புறம் மகளிர் அணி அடிக்கவரபோறாங்க![]()
![]()
![]()
![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா???
அட...வட சுடறவங்க மட்டுமில்ல... வாழ்க்கையில பெருசா சாதிக்கிறவங்களும் இவங்கதான்...
வாழ்த்துகள் பெண்மணி...
வாழ்த்துகள் பெண்மணி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா???
ரா.ரா3275 wrote:அட...வட சுடறவங்க மட்டுமில்ல... வாழ்க்கையில பெருசா சாதிக்கிறவங்களும் இவங்கதான்...
வாழ்த்துகள் பெண்மணி...
எங்க ஏரியா டீக்கடையில ஒரு ஆம்பளை வட சுட்டாரே இங்கே ஈகரையில நிறையா ஆண்கள் வாயிலேயே வடை சுடுரான்களே அவுங்களை பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்க
Last edited by balakarthik on Sun May 20, 2012 7:59 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா???
வீட்ல இவரு வட சுட்டுபுட்டு இங்க வந்து பில்டப்ப பாருரா.ரா3275 wrote:அட...வட சுடறவங்க மட்டுமில்ல... வாழ்க்கையில பெருசா சாதிக்கிறவங்களும் இவங்கதான்...
வாழ்த்துகள் பெண்மணி...
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா???
balakarthik wrote:ரா.ரா3275 wrote:அட...வட சுடறவங்க மட்டுமில்ல... வாழ்க்கையில பெருசா சாதிக்கிறவங்களும் இவங்கதான்...
வாழ்த்துகள் பெண்மணி...
எங்க ஏரியா டீக்கடையில ஒரு ஆம்பளை வட சுட்டாரே இங்கே ஈகரையில நிறையா ஆண் கள் வாயிலேயே வடை சுடுரான்களே அவுங்களை பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்க
உங்களைப் பத்தின டீட்டைல யாரும் கேட்கல...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மகளிர் மட்டும் - அடிமைபட்ட இனமா இனமா???
முரளிராஜா wrote:வீட்ல இவரு வட சுட்டுபுட்டு இங்க வந்து பில்டப்ப பாருரா.ரா3275 wrote:அட...வட சுடறவங்க மட்டுமில்ல... வாழ்க்கையில பெருசா சாதிக்கிறவங்களும் இவங்கதான்...
வாழ்த்துகள் பெண்மணி...
நேத்து வட சுட்டுகிட்டுதான் பேசுனீங்களா?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 2 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நவீன மகளிர் மட்டும்
» அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும்
» சென்னையில் ‘மகளிர் மட்டும்’ கழிப்பறைகள்
» மகளிர் மட்டும் - நாளை பிரமாண்ட விழா
» மே 19-ம் தேதி ரிலீசாகும் ஜோதிகாவின் ‘மகளிர் மட்டும்’
» அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும்
» சென்னையில் ‘மகளிர் மட்டும்’ கழிப்பறைகள்
» மகளிர் மட்டும் - நாளை பிரமாண்ட விழா
» மே 19-ம் தேதி ரிலீசாகும் ஜோதிகாவின் ‘மகளிர் மட்டும்’
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|