புதிய பதிவுகள்
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 I_vote_lcapஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 I_voting_barஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 I_vote_rcap 
9 Posts - 90%
heezulia
ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 I_vote_lcapஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 I_voting_barஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 I_vote_lcapஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 I_voting_barஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 I_vote_rcap 
195 Posts - 41%
ayyasamy ram
ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 I_vote_lcapஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 I_voting_barஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 I_vote_rcap 
186 Posts - 39%
mohamed nizamudeen
ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 I_vote_lcapஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 I_voting_barஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 I_vote_lcapஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 I_voting_barஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 I_vote_lcapஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 I_voting_barஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 I_vote_lcapஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 I_voting_barஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 I_vote_lcapஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 I_voting_barஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 I_vote_lcapஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 I_voting_barஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 I_vote_lcapஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 I_voting_barஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 I_vote_lcapஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 I_voting_barஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 20, 2012 7:30 am

First topic message reminder :

பொருளாதார வளர்ச்சி, ராணுவ வலிமை, புதிய கண்டுபிடிப்புகள் போன்றவற்றில், உலகின் மற்ற வல்லரசு நாடுகளுக்கு சற்றும் சளைத்தது அல்ல சீனா. ஓய்வின்றி உழைப்பதிலும், சீனர்களை அடித்துக் கொள்ள ஆள் இல்லை. ஆனாலும், ஒரு சில விஷயங்களில், சீன மக்களிடையே, வெளிநாட்டு மோகம் தலைவிரித்தாடுகிறது.

இயற்கையாகவே, சீன மக்கள், இடுங்கிய, சிறிய கண்களை உடையவர்கள். இதனால், இந்தியாவில் உள்ளவர்களின் கண்கள் மீது, இவர்களுக்கு ஆசை அதிகம். தங்களுக்கும் அதுபோன்ற பெரிய கண்கள் வேண்டும் என்பதற்காக, பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, இமைகளை பெரிதாக்கி கொள்ளும் நடைமுறை, அங்கு அதிகரித்துள்ளது.

அதேபோல், மேற்கத்திய நாடுகளின் கலாசாரத்தின் மீதும், அங்குள்ள நாகரிகத்தின் மீதும், சீனர்களுக்கு ஆசை உண்டு. லண்டன், மாட்ரிட், சிட்னி, நியூயார்க் போன்ற நகரங்களில், நாமும் வசிக்க மாட்டோமா, என ஏங்குகின்றனர், ஆயிரக்கணக்கான சீன மக்கள்.

இவர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில், சீனாவின் வர்த்தக நகரமான, ஷாங்காயின் புறநகர் பகுதியில், பல ஏக்கர்களை வளைத்துப் போட்டு, மேற்கத்திய நாடுகளில் உள்ள சிறப்பு வாய்ந்த அடையாளங்களுடன், அட்டகாசமான குடியிருப்புகளை கட்டியுள்ளனர். லண்டனின் தேம்ஸ் நதி, அங்குள்ள அழகு கொஞ்சும் கட்டடங்கள், வின்ஸ்டன் சர்ச்சில் சிலை ஆகியவற்றை, இந்த குடியிருப்புகளில் தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர். லண்டனில் இருப்பது போன்ற கடை வீதிகள், பார்கள், காபி ஷாப்களும் உண்டு. இங்கு சென்றால், நாம் சீனாவில் இருக்கிறோம் என்பதே மறந்து போய் விடும்.

இப்பகுதியிலேயே, சற்று தூரம் சென்று, இடதுபுறமாக திரும்பினால், ஸ்பெயினின் மாட்ரிட் நகரம், நம்மை வரவேற்கும். மாட்ரிட் நகரின் அடையாளமாக விளங்கும், இயற்கை எழில் கொஞ்சும் பொட்டானிக்கல் கார்டன், பழைமை வாய்ந்த கதீட்ரல் தேவாலயம் ஆகியவற்றை, நம் கண் முன்னே நிறுத்தியுள்ளனர். இவற்றை சுற்றி, ஸ்பெயின் கலாசாரத்தில் உருவாக்கப்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

இதை கடந்து சென்றால், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குள் நுழைந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகின்றனர். ஒபரா ஹவுஸ், சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாக விளங்கும் சிட்னி துறைமுகப் பாலம் ஆகியவற்றை போல் வடிவமைத்துள்ளனர். இதேபோல், நியூயார்க், பாரீஸ் நகரங்களில் உள்ளதைப் போன்ற வீடுகளும், அவற்றின் அடையாளங்களுடன் கட்டப்பட்டுள்ளன.

"ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்' என, இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட அதிசயத்தை காண்பதற்காக, தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு குவிகின்றனர். எப்போதும் மிகவும் பிசியாக காணப்படும் இந்த <உல்லாசபுரியை காண வருவோர், அவற்றைப் பார்த்து அதிசயித்தாலும், இதை வடிவமைத்தவர்கள் முகங்களில், அந்த மகிழ்ச்சியை காண முடியவில்லை. "இந்த இடம், சுற்றுலா தலம் போல் ஆகிவிட்டது. தினமும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து, ஜோடி ஜோடியாக புகைப்படங்களை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், இங்குள்ள வீடுகளை வாங்குவதற்கு யாரும் முன் வரவில்லை. இத்தனை வீடுகள் கட்டப்பட்டும், ஒரு சில வீடுகளில் தான் ஆட்கள் வந்துள்ளனர். அதற்கான விலை மிகவும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அனைவரும் நினைப்பதே இதற்கு காரணம்...' என, கவலை யுடன் கூறுகின்றனர்.
***

தினமலர்




Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 20, 2012 2:21 pm

ஹிந்தி காரர்களுக்கு தமிழர்களை கண்டாலே பிடிக்காது பிரபு............. அவங்க மாநிலம் கொஞ்சம் தள்ளி இருக்கு.......... ஒருவேளை பக்கத்தில் இருந்திருந்தால் பெரிய சண்டையே வந்திருக்கும்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun May 20, 2012 3:37 pm

இதையே தான் நானும் யோசிச்சேன் இப்ப டெல்லி இங்க இருக்கு தமிழ் நாடு இங்க இருக்கு இந்த தூர பிரச்சனைதான் இதுக்கு காரணம் அதனால நான் என்ன சொல்றேன்ன இங்க இருக்க தமிழ்நாட டெல்லி பக்கத்துல கொண்டு போய் வைக்கிறோம் இப்ப பிரச்சன தீந்துச்சா




தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 20, 2012 9:25 pm

+நல்ல தகவல் தந்த தர்மா, பிரபு இருவருக்கும் நன்றி. அன்பு மலர்



ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 Aஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 Aஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 Tஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 Hஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 Iஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 Rஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 Aஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 Empty
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun May 20, 2012 9:44 pm

பிரபு மற்றும் தர்மா இருவரும் நல்ல தகவல்களை கொடுத்துள்ளீர்கள். நன்றி.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 21, 2012 1:25 am

தகவல் பகிர்வுக்கு நன்றி பிரபு.

அந்த சிடியின் மாடல் படம் கீழே:

ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 Shanghaimodelcity




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon May 21, 2012 1:42 am

பிரபு-தர்மா இருவருக்கும்... நன்றி



ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 224747944

ஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 Rஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 Aஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 Emptyஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 Rஒரே இடத்தில் ஒன்பது நகரங்கள்! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக