புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... Poll_c10தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... Poll_m10தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... Poll_c10தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... Poll_m10தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... Poll_c10 
3 Posts - 8%
heezulia
தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... Poll_c10தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... Poll_m10தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... Poll_c10தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... Poll_m10தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... Poll_c10தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... Poll_m10தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Sun May 20, 2012 2:14 pm

தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா...... நான் ரெடி, நீ ரெடியா

முன்குறிப்பு: திறந்த மனதுடன் இதை படிக்க வேண்டுகிறேன்.




“இந்திய கல்வி நிலை” இது ஒன்றும் புதிய தலைப்பில்லை விவாதிக்க, எனினும் இந்த பதிவு எனது தனிப்பட்ட எண்ணங்களை வெளிப்படுத்துகின்ற மாறுபட்ட கருத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை.


பொதுவாக இந்திய மாணவர்கள் மேல்நாட்டு மாணவர்களுடன் ஒப்பிடப்பட்டு தகுதி குறைந்தவர்களாக வர்ணிக்கப்படுகின்றனர். இதற்க்கான காரணங்களாக முன்வைக்கப்படுபவை, தகுதியற்ற கல்விமுறை , தகுதியற்ற ஆசிரியர்கள் மற்றும் பிற.

ஆனால் இவையணைத்திற்க்கும் மூலகாரணம் ஒன்றே ஒன்றுதான், ’பெற்றோர்கள்’ அதிர்ச்சி

.“இவன் என்னடா பைத்தியகாரன், பல லட்சங்கள் செலவளித்து பெற்ற பிள்ளையை படிக்க வைக்கும் பெற்றோர்களை காரணம் காட்டுகிறான்” என்று எண்ணுகிறீர்களா? ஆம், இதுதான் பெற்றோர்கள் செய்யும் தவறு. பணம் செலவு செய்கிறோம், ஆனால் பிள்ளைகள் தங்களது உடல் திறண்களை வளர்க்கவிடுகிறோமா? கவிதைகளை புணைக்க வழிவகை செய்கிறோமா? அவன் கற்பணைகள் உங்களால் பாராட்டப்படுகின்றனவா? அவன் செய்யும் தவறுக்கு மன்னிப்பு கேட்கும் பண்பாளனாக்குகிறோமா? அவனை தண்டித்து,”ஒருவர் நமக்கு பிடிக்காதது செய்தால் உடனே அவரை தண்டித்து வேண்டும்” எனும் வன்முறையை அந்த பிஞ்சு நெஞ்சில் விதைக்கிறோம்.
“மாலை முழுதும் விளையாட்டு”,”ஒரு குழந்தையை வையாதே பாப்பா”,
“கற்றவை கற்றபின் நிற்க அதற்கு தக”
இதையெல்லாம் மணப்பாடம் செய்யச்சொல்வோம். அதன்படி நடக்க விடுகிறோமா?


“Homework முடத்துவிட்டு விளையாட போ”. அதை முடிப்பதற்குள் பொழுது போய்வடுகிறது. பின்னர் அவன் எங்கே விளையாடுவது? கணினியை நாடுகிறான், அதற்கு அடிமையும் ஆகிவிடுகிறான்.

“அவன் 98 மார்க் நீ வெரும் 90 மார்க் இனிமேல் விளையாட போகவே கூடாது”. இதை நான் பலர் கூறக் கேட்டுள்ளேன்.

“படி படி படி”,என்று மட்டும் உரைக்கிறோம்.”நட அதன் படி”,என்பதை உரைக்கிறோம் மறக்கிறோம். வெறும் மார்க் மார்க் என்கிறோம்.

இதை நன்கு உணர்ந்த பள்ளிகள் மாணவனின் விருப்பத்தை விட மதிப்பெண்னையே ஆதரிக்கின்றனர். ‘இல்லை’ என்று மறுக்க அவர்களால் முடியாது. “எவ்வாறு கூறுகிறாய்?” என்றால் பள்ளிகளிள் மணவனின் பெற்றோர்க்கு உள்ள மரியாதை மணவனுக்கு உள்ளதா?
ஒரு மணவனை மதிக்காத பள்ளி அவனது கணவுகளை எவ்வாறு மதிக்கும்? மாறாக அது அவனை சிதைக்கும்.
இதன் விளைவு “பொறியியல் முடிக்கும் இந்திய மணவர்களில்
பத்தில் இரண்டு பேர் தான் தகுதியானவர்கள்”.(ஆய்வுகளின் அடிப்படையில் கூறப்பட்டுள்ளது).

இந்த பணம் பார்க்கும் நிர்வாகத்திற்க்கும், பாசமிகு பெற்றோர்களுக்கும் நடுவில் உள்ள பரிதாபமான பழியாடுகள்தான் ஆசிரியர்கள். பாவம் என்ன செய்யும் அவைகள்.
பெற்றோர்கள் பிள்ளைகளின் பயத்தை போக்கவேண்டும். பயம் காட்ட கூடாது.


பையன் நாத்திகம் பேசுகிறானா? “சாமி கண்ணை குத்தும்” என அவனை கோழையாக்காதீர். முடிந்தால் சரியான பதில் கூறுங்கள் இல்லை மலுப்பும் படியாகவாவது ஏதேனும் கூறுங்கள் அது அவனை மேலும் சிந்திக்க தூண்டும்.
மின்சாதனங்களை நோண்டுகிறானா? “கரன்ட் அடிக்கும் சும்மா இரு என்காதீர் , கரன்ட் அடிக்கும் கவனமாய் இரு” என்று கூறுங்கள்.
குழந்தைக்கு கற்கும் பருவம் 6 வயதில்தான் என்று உணர்ந்த அரசு, 5 வயது வரை தாயின் அன்பும், அரவணைப்பும் தேவை என்கிறது.
இதை ஏன் உணர மறுக்கின்றீர்? கருனாநிதியின் பேச்சு வன்மைக்கும் , எழுத்து வன்மைக்கும் எட்டாவது போதுமென்றால் உங்கள் குழந்தைக்கு pre.K.G தேவைதானா?

"மார்க் மட்டும் குறிக்கோளாய் கொண்ட பெற்றோர். அதை பணமாக்கும் நிர்வாகம். அதனால் வழிநடத்தப்படும் ஆசிரியர்கள். பாதிக்கப்படும் மாணவர்கள்" இவையே இன்றைய நிலை.

என்ன செய்யப்போகிறோம் நாம்?


என்னடா இவன் எங்கோ ஏ.சி. காற்றில் உட்காந்து கொண்டு பெற்றோரை பழிதூற்றுகின்றான் என நினைக்கவேண்டாம்.


இப்படிக்கு
பதிக்கப்பட்ட மாணவன்.
:வணக்கம்:
பின்குறிப்பு: இதில் பேசப்பட்டவை யாவும் பெரும்பான்மை சாம்பந்தப்பட்டது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 20, 2012 2:20 pm

உண்மையான இந்திய கல்விமுறை என்ன என்று தெரியுமா ? நாம் இப்ப இந்திய கல்விமுறை என்று நினைத்துகொண்டிருப்பது யாரால் எப்போது திணிக்கப்பட்டது என்று ஆராய்ச்சி செய்யுங்கள்.

பிறகு விடை தேடுவோம் நன்றி


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 20, 2012 2:25 pm

"மார்க் மட்டும் குறிக்கோளாய் கொண்ட பெற்றோர். அதை பணமாக்கும் நிர்வாகம். அதனால் வழிநடத்தப்படும் ஆசிரியர்கள். பாதிக்கப்படும் மாணவர்கள்" இவையே இன்றைய நிலை

இதுமட்டும்த்தானா காரணம் நண்பா



ஈகரை தமிழ் களஞ்சியம் தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Sun May 20, 2012 2:31 pm

ராஜா wrote:உண்மையான இந்திய கல்விமுறை என்ன என்று தெரியுமா ? நாம் இப்ப இந்திய கல்விமுறை என்று நினைத்துகொண்டிருப்பது யாரால் எப்போது திணிக்கப்பட்டது என்று ஆராய்ச்சி செய்யுங்கள்.

பிறகு விடை தேடுவோம் நன்றி
நன் இதில் தற்போதைய நிலவரம் பற்றி பேசியுள்ளன் நன்பரே. இதன் தொடக்கம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.பதிப்பிற்கு சம்பந்தமான கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 20, 2012 2:34 pm

நந்து wrote: நன் இதில் தற்போதைய நிலவரம் பற்றி பேசியுள்ளன் நன்பரே. இதன் தொடக்கம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.பதிப்பிற்கு சம்பந்தமான கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.

தலைப்பை கவனித்திற்களா நண்பரே இந்திய கல்விமுறைக்கு காரணமென்ன என்று கூறிவிட்டு இன்றைய நிலையை பத்தி சொன்னா எப்படி புரியும்



ஈகரை தமிழ் களஞ்சியம் தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 20, 2012 2:38 pm

balakarthik wrote:தலைப்பை கவனித்திற்களா நண்பரே இந்திய கல்விமுறைக்கு காரணமென்ன என்று கூறிவிட்டு இன்றைய நிலையை பத்தி சொன்னா எப்படி புரியும்
கல்வி முறை தான் பிரச்சினையான்னு கேட்கப் போக தலைப்பே பிரச்சினை ஆகி விட்டதே? புன்னகை




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun May 20, 2012 2:42 pm

அய்யோ, நான் இல்லை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 20, 2012 2:44 pm

யினியவன் wrote:கல்வி முறை தான் பிரச்சினையான்னு கேட்கப் போக தலைப்பே பிரச்சினை ஆகி விட்டதே?புன்னகை
இதுக்கு கரணம் இன்றைய கல்வி முறையாகூட இருக்கலாம் சிரி சிரி



ஈகரை தமிழ் களஞ்சியம் தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Sun May 20, 2012 2:44 pm

balakarthik wrote:
நந்து wrote: நன் இதில் தற்போதைய நிலவரம் பற்றி பேசியுள்ளன் நன்பரே. இதன் தொடக்கம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.பதிப்பிற்கு சம்பந்தமான கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.

தலைப்பை கவனித்திற்களா நண்பரே இந்திய கல்விமுறைக்கு காரணமென்ன என்று கூறிவிட்டு இன்றைய நிலையை பத்தி சொன்னா எப்படி புரியும்
ippo sariya nanbare

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 20, 2012 2:50 pm

நந்து wrote:இப்போ சரியா நண்பரே
சரித்தான் சரித்தான் மிக்க நன்றி நண்பா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக