ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள் ..

5 posters

Go down

மனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள் .. Empty மனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள் ..

Post by மீனு Tue Oct 06, 2009 2:19 am

நம் மனித வாழ்வில் நாம் சந்தோஷமாக இருக்கும் சில சந்தர்ப்பங்கள்...
நான் ரசித்தமையினால் உங்களுடன் பகிர்கிறேன்...மனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள் .. Smile4
1.காதல் பண்ணுதல்...( நம்மளுக்கு பழக்கமில்ல)

2.வயிறு வலிக்கும் வரையில் சிரித்தல்...

3.மலைப்பிரதேசங்களை ஒரு சுற்று சுற்றுதல்...

4.ரேடியோவில் பிடித்த பாடலை கேட்டு ரசித்தல்...

5.உறங்க செல்ல முன் ஜன்னல் வழியாக மழை பெய்வதை ரசித்தல்...

6.நம் இறுதி பரீட்சை பேப்பரை செய்து முடித்துவிட்டு ஆசிரியரிடம் கையளித்தல்...(பிறகென்ன லீவுதான்)

7.ஒரு சுவாரஸ்யமான கலந்துரையாடலில் இணைதல்...

8. நம் பழைய காற்சட்டையில் இருந்து நாணயமொன்றை எடுத்தல்...

9.உங்களின் சில செயற்பாட்டை நினைத்து நீங்களே சிரித்தல்...

10.உங்கள் அனைத்து நண்பர்களுடனும் ஒரு இனிமையான இராப்போசனத்தை ருசித்தல்...

11.தற்செயல்லாக யாராவது உங்களைப்ற்றி நன்றாக கூறுவதை கேட்டல்...

12.மாலைப்பொழுதில் சூரியன் மறைவதை ரசித்தல்...

13.உங்கள் வாழ்க்கையில் முக்கியமானவரை நினைவுபடுத்தும் பாடலொன்றை கேட்டல்...

14.முதல் முத்தத்தை கொடுக்கும் போதும் பெறும் போதும்...

15.உங்கள் நண்பர்களுடன் சிறப்பான பொழுதொன்றை கழித்தல்...

16.உங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒருவரை சந்திக்க செல்லுதல்...

17.உங்கள் பழைய நண்பன்/நண்பி உடன் பழைய ஞாபகங்களை பகிருதல்...

இவ்வளவு தான் என் நினைவில் பட்டது...
உங்களுக்கு வேறு ஏதாவது தோன்றினால் அதையும் சொல்லுங்கள்...

*****உண்மையான நண்பர்கள் நம் சந்தோஷத்துக்கு நாம் அழைத்தால் வருவார்கள்....
கஷ்டம் என்றால் நாம் அழைக்காமலே வருவார்கள்...*****

இதுக்கும் உங்கள் ஆதரவு எதிர் பார்க்கப்படுகிறது...(comments please.....)


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள் .. Empty Re: மனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள் ..

Post by ரூபன் Tue Oct 06, 2009 2:24 am

"முதல் முத்தத்தை கொடுக்கும் போதும் பெறும் போதும்.."

ஆனால் நிறைய வாங்கும் போதும் இருக்குதே மனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள் .. 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள் .. Empty Re: மனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள் ..

Post by மீனு Tue Oct 06, 2009 2:25 am

மனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள் .. 740322 யாரவள்..இதோ அவளை மனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள் .. 740322


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள் .. Empty Re: மனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள் ..

Post by வித்யாசாகர் Tue Oct 06, 2009 2:30 am

எல்லாமே.. நினைவின் முக்கிய இடங்களில் பதிந்து போயிருக்கும் இனிமையான தருணங்கள் தான் மீனு..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

மனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள் .. Empty Re: மனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள் ..

Post by ரூபன் Tue Oct 06, 2009 2:32 am

மீனு wrote:மனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள் .. 740322 யாரவள்..இதோ அவளை மனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள் .. 740322

என்ன ஒரு கோவம் மீனுவுக்கு கோவமா பொறாமையா தெரியலியே
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள் .. Empty Re: மனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள் ..

Post by மீனு Tue Oct 06, 2009 2:36 am

பொறாமை..டா ,,யாரவ.. கொன்னு புதைத்து விடுறேன்..அதில் ஒரு ரோஸ் வைத்தும் விடுறேன்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள் .. Empty Re: மனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள் ..

Post by ரூபன் Tue Oct 06, 2009 2:39 am

அப்படிப்போடு என் மீனு மனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள் .. Icon_lol மனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள் .. Icon_lol மனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள் .. Icon_lol
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள் .. Empty Re: மனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள் ..

Post by தாமு Tue Oct 06, 2009 5:43 am

*****உண்மையான நண்பர்கள் நம் சந்தோஷத்துக்கு நாம் அழைத்தால் வருவார்கள்....
கஷ்டம் என்றால் நாம் அழைக்காமலே வருவார்கள்...*****


மனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள் .. 677196 மனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள் .. 677196 மனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள் .. 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள் .. Empty Re: மனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள் ..

Post by VIJAY Tue Oct 06, 2009 10:27 am

உங்கள் வாழ்க்கையில் முக்கியமானவரை நினைவுபடுத்தும் பாடலொன்றை கேட்டல்...

உங்கள் பழைய நண்பன்/நண்பி உடன் பழைய ஞாபகங்களை பகிருதல்...

மனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள் .. 677196


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

மனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள் .. Empty Re: மனித வாழ்வின் சந்தோஷமான நிமிடங்கள் ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum