புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் சிறந்த விமான நிலையம் Poll_c10உலகின் சிறந்த விமான நிலையம் Poll_m10உலகின் சிறந்த விமான நிலையம் Poll_c10 
46 Posts - 61%
heezulia
உலகின் சிறந்த விமான நிலையம் Poll_c10உலகின் சிறந்த விமான நிலையம் Poll_m10உலகின் சிறந்த விமான நிலையம் Poll_c10 
15 Posts - 20%
mohamed nizamudeen
உலகின் சிறந்த விமான நிலையம் Poll_c10உலகின் சிறந்த விமான நிலையம் Poll_m10உலகின் சிறந்த விமான நிலையம் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
உலகின் சிறந்த விமான நிலையம் Poll_c10உலகின் சிறந்த விமான நிலையம் Poll_m10உலகின் சிறந்த விமான நிலையம் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
உலகின் சிறந்த விமான நிலையம் Poll_c10உலகின் சிறந்த விமான நிலையம் Poll_m10உலகின் சிறந்த விமான நிலையம் Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
உலகின் சிறந்த விமான நிலையம் Poll_c10உலகின் சிறந்த விமான நிலையம் Poll_m10உலகின் சிறந்த விமான நிலையம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உலகின் சிறந்த விமான நிலையம் Poll_c10உலகின் சிறந்த விமான நிலையம் Poll_m10உலகின் சிறந்த விமான நிலையம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
உலகின் சிறந்த விமான நிலையம் Poll_c10உலகின் சிறந்த விமான நிலையம் Poll_m10உலகின் சிறந்த விமான நிலையம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உலகின் சிறந்த விமான நிலையம் Poll_c10உலகின் சிறந்த விமான நிலையம் Poll_m10உலகின் சிறந்த விமான நிலையம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் சிறந்த விமான நிலையம் Poll_c10உலகின் சிறந்த விமான நிலையம் Poll_m10உலகின் சிறந்த விமான நிலையம் Poll_c10 
41 Posts - 60%
heezulia
உலகின் சிறந்த விமான நிலையம் Poll_c10உலகின் சிறந்த விமான நிலையம் Poll_m10உலகின் சிறந்த விமான நிலையம் Poll_c10 
13 Posts - 19%
dhilipdsp
உலகின் சிறந்த விமான நிலையம் Poll_c10உலகின் சிறந்த விமான நிலையம் Poll_m10உலகின் சிறந்த விமான நிலையம் Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
உலகின் சிறந்த விமான நிலையம் Poll_c10உலகின் சிறந்த விமான நிலையம் Poll_m10உலகின் சிறந்த விமான நிலையம் Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
உலகின் சிறந்த விமான நிலையம் Poll_c10உலகின் சிறந்த விமான நிலையம் Poll_m10உலகின் சிறந்த விமான நிலையம் Poll_c10 
2 Posts - 3%
Guna.D
உலகின் சிறந்த விமான நிலையம் Poll_c10உலகின் சிறந்த விமான நிலையம் Poll_m10உலகின் சிறந்த விமான நிலையம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உலகின் சிறந்த விமான நிலையம் Poll_c10உலகின் சிறந்த விமான நிலையம் Poll_m10உலகின் சிறந்த விமான நிலையம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உலகின் சிறந்த விமான நிலையம் Poll_c10உலகின் சிறந்த விமான நிலையம் Poll_m10உலகின் சிறந்த விமான நிலையம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உலகின் சிறந்த விமான நிலையம் Poll_c10உலகின் சிறந்த விமான நிலையம் Poll_m10உலகின் சிறந்த விமான நிலையம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் சிறந்த விமான நிலையம்


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Tue Oct 06, 2009 2:26 am




கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் பல முறை சியோலின் இன்சியான் விமான நிலையத்தை பயன் படுத்தி இருக்கின்றேன், ஒவ் ஒரு முறையும் மாற்றத்தையும் புதுமையும் என்னால் உணர முடியும், அப்போது எல்லாம், ஏன்! இது வரை இந்த விமான நிலையம் சிறந்த விமான நிலைய விருதை அடையவில்லை? என என்னை நானே கேட்டுக் கொள்வேன்.

உலகின் சிறந்த விமான நிலையம் IncheonAirport

அதே நேரத்தில் கடந்த முறை சென்னை விமான நிலையத்தில் இறங்கிய (இனிய) அனுபவத்தையும் என் மனம் நினைத்து, அசை போட்டு நொந்து போகிறது தவிர்க்க முடியாத ஒன்று என்று, இங்கு நான் சொல்ல வேண்டியதில்லை.

இந்த முறை ஸ்கைட்ராக்ஸ் ஆராய்ச்சி நிறுவன முடிவை படித்த போது என் ஆசை தீர்ந்தது.

கடந்த 11 ஆண்டுகளாக உலகின் சிறந்த விமான நிலையங்களைப் பட்டிலிட்டு வருகிறது பிரிட்டனின் ஸ்கைட்ராக்ஸ் (Skytrax) ஆராய்ச்சி நிறுவனம்.

உலகின் மிகச் சிறந்த விமான நிலையமாக தென்கொரிய தலைநகர் சியோலின் இன்சியான் தேர்வு செய்யப்பட்டுள்ளது, இரண்டாவது இடத்தில் ஹாங்காங்கின் சர்வதேச விமான நிலையமும், மூன்றாவது இடத்தில் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

2009 ஆம் ஆண்டுக்கான தனது பத்து மாத சிறந்த விமான நிலைய ஆய்வின் முடிவில் , தொடர்ந்து எட்டு ஆண்டுகள் முதலிடத்தில் இருந்த ஹாங்காங் விமான நிலைய இடத்தை தென்கொரிய தலைநகர் சியோலின் இன்சியான் விமான நிலையம் பிடித்தது. டெர்மினலைப் பராமரிக்கும் பாங்கு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பயணிகளுக்கான வசதிகள் என அனைத்திலுமே இன்சியான் விமான நிலையம் மிகச் சிறப்பாக செயல்படுவதாக ஸ்கைட்ராக்ஸ் தெரிவித்துள்ளது.

4- நான்காவது சிறந்த விமான நிலையமாக ஜூரிச்

5- ஐந்தாவது இடத்தில் மியூனிச் விமான நிலையம்

6- ஜப்பானின் கன்சாய்க்கு 6-வது இடம்

7- கோலாலம்பூருக்கு 7-வது இடமும்

8- ஆம்ஸ்டர்டாம் விமான நிலைத்துக்கு 8-வது இடமும்

9- ஜப்பானின் சென்ட்ரல் ஜப்பான் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் சென்றீர் நகோயா , 9 -வது இடமும்

10- நியூஸிலாந்தின் ஆக்லாந்து விமான நிலையத்துக்கு 10 இடமும் தரப்பட்டுள்ளது.

அதிலும் இந்த முறை,

- துபாய் சர்வதேச விமான நிலையம் சிறந்த வரி விலக்கு கடைகளுக்காக பரிதுரைக்கப் பட்டு இருக்கிறது.

- ஹாங்காங் சிறந்த உணவு விடுதிகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

- ஜப்பான்னின் கன்சாய் ஆக மிக சுத்தமான கழிவறைகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

- மலேசியா தனது கடந்த ஆண்டு இடத்தை இந்த ஆண்டும் தக்க வைத்துக்கொண்டது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக