புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_c10பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_m10பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_c10 
65 Posts - 64%
heezulia
பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_c10பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_m10பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_c10பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_m10பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_c10பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_m10பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_c10பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_m10பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_c10பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_m10பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_c10பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_m10பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_c10 
257 Posts - 44%
heezulia
பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_c10பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_m10பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_c10பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_m10பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_c10பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_m10பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_c10பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_m10பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_c10 
15 Posts - 3%
prajai
பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_c10பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_m10பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_c10பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_m10பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_c10பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_m10பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_c10பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_m10பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_c10பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_m10பொது அறிவு புதையல்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவு புதையல்கள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 20, 2012 6:57 am

First topic message reminder :

• திரவ நிலையிலுள்ள ஒரே உலோகம் பாதரசம்.

• வைட்டமின்களில் 20 வகைகள் உள்ளன.

• நேபாளத்தின் தேசியக்கொடி முக்கோண வடிவிலிருக்கும்.

• நின்றபடியே அடைகாக்கும் பறவை பெங்குயின்.

• தேனில் 60 சதவீதம் தண்ணீர் உள்ளது.

• செங்கடலில் நீர் சிவப்பாக இருக்காது.

• துருக்கியில் நீல நிறம் துக்கச் சின்னமாகும்.

• பூனைகளை வளர்த்த முதல் நாடு எகிப்து.

• ஈக்கள் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் பறக்கும்.

• கரப்பான் பூச்சி 35 கோடி ஆண்டுகளாக வடிவம் மாறவில்லை.

• கடையேழு வள்ளல்கள் எனப்படுவோர் பாரி, ஆய், எழினி, நள்ளி, ஓரி, காரி, பேகன் ஆகியோர்.

• ஆஸ்திரேலியாவின் தேசிய விளையாட்டு கிரிக்கெட்.

• வெள்ளி அதிகமாகக் கிடைக்கும் நாடும் மெக்ஸிகோ.

• பீங்கான் கோபுரம் சீனாவில் நான்கில் என்னுமிடத்தில் உள்ளது.

• பார்லிமெண்ட் அமைப்பின் தாய் (ஙர்ற்ட்ங்ழ் ர்ச் டஹழ்ப்ண்ம்ங்ய்ற்) என்று பாராட்டப்படுவது பிரிட்டிஷ் பார்லிமெண்ட்.

• சிலருக்குத் தீயைக் கண்டாலே பயம்; அதற்கு தெர்மோஃபோபியா என்று பெயர்.

• நமது தேசிய கீதத்தைப் பாடி முடிக்க வேண்டிய சரியான நேரம் 52 வினாடிகள்.

• இந்தியாவின் முதல் கரையோரக் காவல்படை துவங்கப்பட்டது 1978 ஆகஸ்ட் 19-ஆம் தேதி.

• இந்திய ராணுவ அதிகாரிகளின் பயிற்சிக் கல்லூரி நீலகிரியில் உள்ள வெல்லிங்டனில் இருக்கிறது.

• உலகிலேயே மிகச் சிறந்த இயற்கைத் துறைமுகம் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி.

• வடஇந்தியாவில் தன்பாத் என்னுமிடத்தில் அனல்மிகு நிலக்கரி கிடைக்கிறது

தினமணி


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 21, 2012 7:04 am

  • இந்தியத் தேர்தல்களில் பதிவான செல்லுபடியாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு பெற இயலாமல் தோற்கும் வேட்பாளர்கள், தங்கள் வைப்புத்தொகையை இழப்பர்.


  • உதகமண்டலம் பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தின் கோடைகாலத் தலைநகர்.


  • மாண்டரின், எசுப்பானியம், ஆங்கிலம் ஆகியவை முறையே உலகத்தில் அதிகம் நபர்கள் பேசும் முதல் மூன்று மொழிகளாக உள்ளன.


  • கம்போடியாவிலுள்ள அங்கூர் வாட் கோயில் வளாகத்தைக் கட்டியவர் இரண்டாம் சூரியவர்மன்.


  • மகா கும்ப மேலா பனிரெண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.


  • உலகத்தில் உபயோகத்திலுள்ள பழமையான அணைகளுள் ஒன்றான கல்லணை கல்லும் களிமண்ணும் கொண்டு கட்டப்பட்டது.


  • பாப்கான் மக்காசோளத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது..


  • இந்திய இராணுவத்தினருக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயரியது பரம வீர சக்கரம்


  • இந்திர விழா என்பது சிலப்பதிகார காலத்தில் கொண்டாடப்பட்ட விழாவாகும்.


  • பகவத் கீதை யின் 18 அத்தியாயங்களிலும் ஒரு முறை கூட நாராயண என்ற சொல் இடம் பெறவில்லை.


  • தேவாரத் திருப்பதிகங்களில் பாடப்பட்டுள்ள திருத்தலங்கள் 276.


  • பழங்கால எருசலேம் நகரில் இயேசு கிறித்து சிலுவையில் அறையப்பட்ட இடம் கொல்கொதா (படம்) என்றழைக்கப்படுகிறது.


பொது அறிவு புதையல்கள் - Page 2 398px-Golgotha_%28Church_of_the_Holy_Sepulchre%29


தகவல் உதவி விக்கிபீடியா

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 21, 2012 7:08 am

ஊக்கமளிக்கும் அனைவருக்கும் நன்றிகள்.. நன்றி

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon May 21, 2012 7:19 am

சூப்பருங்க அருமையான தொடர் தொடருங்கள் அண்ணா வாழ்த்துக்கள்... அன்பு மலர்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon May 21, 2012 8:56 am

அருமையான தகவல்கள் சூப்பருங்க

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon May 21, 2012 3:35 pm

பயனுள்ள தகவல்கள்
நன்றி பிரபு

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jun 09, 2012 10:30 am

பிடித்த உணவு

* கொக்கிற்குப் பிடித்த உணவு மீன்.
* கரடிக்குப் பிடித்த உணவு கரையான்.
* குரங்கிற்குப் பிடித்த உணவு வாழைப்பழம்.
* ஆந்தைக்குப் பிடித்த உணவு எலி.
* குளவிக்குப் பிடித்த உணவு கம்பளிப்பூச்சி.
* நரிக்குப் பிடித்த உணவு நண்டு.
* யானைக்குப் பிடித்த உணவு பச்சை மூங்கில்.
* முள்ளம்பன்றிக்குப் பிடித்த உணவு வெட்டுக்களி.
* முதலைக்குப் பிடித்த உணவு நாய்.
* தேவாங்கிற்குப் பிடித்த உணவு "முசுறு' என்னும் சிவப்பு எறும்புகள்.
* சிறுத்தைக்குப் பிடித்த உணவு முள்ளம்பன்றி.
* புலிக்குப் பிடித்த உணவு மான்.
* சிங்கவால் குரங்கிற்குப் பிடித்த உணவு காட்டுப் பலா.
* துருவக் கரடிக்குப் பிடித்த உணவு பெங்குவின் பறவை.
- கோ.பக்கிரிசாமி, திருத்துறைப்பூண்டி.

தினமணி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jun 09, 2012 10:34 am


நிலவில் இறங்கியவர்கள்

1969-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் நாள் இந்திய நேரம் 7.02 மணிக்கு அப்போலோ என்ற விண்கலத்தில், நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் காலின்ஸ் ஆகிய மூவரும் ஜூலை 21-ஆம் நாள் நிலவு பயணத்தை மேற்கொண்டனர். சரியாக ஜூலை 24 இந்திய நேரம் இரவு 10.24 மணிக்கு நீல் ஆம்ஸ்ட்ராங் தனது இடது காலை நிலவில் வைத்தார். அவர் கால்வைத்த 15 நிமிடம் கழித்து எட்வின் ஆல்ட்ரின் தன்னுடைய கால்களை நிலவில் பதித்தார்.

தினமணி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 09, 2012 10:35 am

கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணுக்கு என்ன பிடிக்கும் - அது தெரியுமா பிரபு?




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jun 09, 2012 10:38 am

யினியவன் wrote:கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணுக்கு என்ன பிடிக்கும் - அது தெரியுமா பிரபு?
இது பாயின்ட்டு மகிழ்ச்சி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jun 09, 2012 10:42 am

அவுங்களுக்கு எதுவும் பிடிக்காது அப்படின்னு சொல்ற்றது தான் பிடிக்காதாம்..

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக