ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி

+5
பாலாஜி
ராஜா
தர்மா
மகா பிரபு
ரா.ரமேஷ்குமார்
9 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி - Page 3 Empty தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி

Post by ரா.ரமேஷ்குமார் Sun May 20, 2012 6:45 am

First topic message reminder :

புதுக்கோட்டை இடைத்தேர்தலில், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைப் பெற்று, பொது வேட்பாளராக போட்டியிட, தே.மு.தி.க., தலைமை ரகசிய தூது அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தி.மு.க.,- ம.தி.மு.க.,- பா.ம.க.,- இ.கம்யூ.,- மா.கம்யூ., உள்ளிட்ட கட்சிகள் ஒதுங்கியதால், புதுக்கோட்டை இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான அ.தி.மு.க.,வும், எதிர்க்கட்சியான தே.மு.தி.க.,வும், நேரடியாக பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

நேரடி மோதல்: சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட இக்கட்சிகள், உள்ளாட்சித் தேர்தல், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும், மற்ற கட்சிகள் ஒதுங்கிய நிலையில் புதுக்கோட்டையில் நேரடியாக மோதவுள்ளதால், அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காலம் காலமாக, தி.மு.க.,விற்கு எதிராகவே அரசியல் நடத்தும் அ.தி.மு.க.,வினர், தற்போது தே.மு.தி.க.,வுடன் மோதலில் ஈடுபட்டு வருவது, இந்த பரபரப்பை அதிகப்படுத்தி உள்ளது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., சவாலை ஏற்று தனித்துப் போட்டியிட்ட தே.மு.தி.க., தனது ஓட்டு வங்கியை தக்க வைத்துக் கொண்டாலும், டெபாசிட் இழக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. அதனால், இம்முறை கவுரவமான ஓட்டை பெற வேண்டும் என்று, அக்கட்சி தலைமை விரும்புகிறது. அதற்கேற்ற வகையில் வேட்பாளரை அறிவித்து, காய்களை நகர்த்த துவங்கியுள்ளது. மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்று, அக்கட்சி தொண்டர்களின் ஓட்டுகளை தனதாக்கும் வகையிலான முயற்சிகளில், தே.மு.தி.க., தலைமை ஈடுபட்டுவருகிறது. புதுக்கோட்டையில், அ.தி.மு.க.,விற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றால், அதற்கு தி.மு.க.,வின் ஆதரவைப் பெற வேண்டும் என, தே.மு.தி.க., தலைமை விரும்புகிறது. அ.தி.மு.க.,- தே.மு.தி.க., கூட்டணியால் தான் ஆட்சியை இழந்தோம் என்ற எண்ணம், தி.மு.க.,வினர் மத்தியில் ஆழமாக பதிந்துள்ளது.

மென்மையான போக்கு: இருப்பினும், தே.மு.தி.க.,வை வளைத்துப்போட்டு, லோக்சபா தேர்தலை சந்திக்க வேண்டும் என்று, தி.மு.க., தலைமை விரும்புகிறது. ஆட்சியின் ஆரம்பத்தில், தே.மு.தி.க.,வுடன் உரசலில் இருந்த தி.மு.க., நிர்வாகிகள், தற்போது, அக்கட்சியுடன் மென்மையான போக்கை கடைபிடித்து வருகின்றனர். முதல்வராக இருந்தபோது, விஜயகாந்த் பெயரை உச்சரிக்காத தி.மு.க., தலைவர் கருணாநிதி, தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விஜயகாந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போது, முதல் ஆளாக விஜயகாந்திற்கு ஆதரவான கருத்தை, அவர் தெரிவித்தார். சட்டசபை தேர்தலின் போது, விஜயகாந்தை கடுமையாக விமர்சனம் செய்த தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், தன்னுடைய நிலையில் இருந்து இறங்கி வந்துள்ளார். விஜயகாந்த், ஸ்டாலின் விமானத்தில் சந்தித்து, தங்களது பழைய நட்பை ரகசியமாக புதுப்பித்துக் கொண்டுள்ளனர். கடந்த காலங்களில் அழகிரி மீது பாய்ந்து வந்த விஜயகாந்தும், அவர் மீதான விமர்சனத்தை முற்றிலும் குறைத்துக் கொண்டுள்ளார். தற்போது நிலவும் இதுபோன்ற சுமுகமான சூழ்நிலையைப் பயன்படுத்தி, தி.மு.க., ஆதரவைப் பெற, தே.மு.தி.க., முயற்சித்து வருகிறது. மதுரையில் உள்ள தே.மு.தி.க., மாநில நிர்வாகி மூலம், அழகிரியிடம் ஆதரவு கேட்டு தூது அனுப்பப்பட்டுள்ளது. ஸ்டாலினிடமும், மற்றொரு நிர்வாகி மூலம் தூது அனுப்பப்பட்டுள்ளது.

வெளிநாடு சென்றுள்ள ஸ்டாலின் சென்னை திரும்பியதும், தே.மு.தி.க., தூதர் விஜயகாந்தை சந்திப்பார் எனத் தெரிகிறது. நேரடியாக ஆதரவு தெரிவிக்காவிட்டாலும், கட்சி நிர்வாகிகளிடம் எடுத்துக் கூறி, மறைமுக ஆதரவையாவது தர வேண்டும் என்று, தூதர்களிடம் தே.மு.தி.க., தலைமை கூறி அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், அழகிரி, ஸ்டாலின் என்ன முடிவு எடுப்பார்கள் என்பது தெரியவில்லை. இவர்கள் இருவரும், ஒரே மாதிரியான நிலைப்பாட்டை எடுப்பார்களா என்பது சந்தேகம் தான்.

வாய்ப்பு உள்ளது: இதேபோல் காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகளுக்கும், தே.மு.தி.க., தலைமை தூது அனுப்பியுள்ளது. பெரும்பாலான சமயங்களில், அ.தி.மு.க., ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்து வரும் இ.கம்யூ., தலைமை, தே.மு.தி.க.,விற்கு ஆதரவு அளிக்க வாய்ப்பில்லை. இருப்பினும், தொகுதியை இழந்த துக்கத்தில், அக்கட்சி புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், தே.மு.தி.க.,விற்கு ரகசியமாக ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர், தே.மு.தி.க.,விற்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தாலும், பெரும் பகுதியினர், இது லோக்சபா தேர்தல் நேரத்தில் கட்சிக்கு பலவீனமாக அமையும் என்பதால், யாருக்கும் ஆதரவு தெரிவிக்கக் கூடாது என்று, முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. பொது வேட்பாளருக்கு ம.தி.மு.க.,- பா.ம.க.,- வி.சி., உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தாலும், அது தே.மு.தி.க.,வாக இருந்தால், ஆதரவு அளிப்பது சந்தேகம் தான். இருப்பினும், தி.மு.க., ஆதரவை பெற்றுவிட்டால், அந்த கட்சிக்கு நெருக்கமான கட்சிகளின் ஆதரவும் கிடைக்கும் என, தே.மு.தி.க., தலைமை உறுதியாக நம்புகிறது.

-தினமலர்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down


தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி - Page 3 Empty Re: தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி

Post by ரா.ரா3275 Sun May 20, 2012 7:22 pm

முரளிராஜா wrote:தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி - Page 3 Vadivelu-12
இத வாங்கிகிட்டு
இந்த விசயத்த வெளிய தெரியாம பாத்துகுங்க


இவரும் அப்படித்தான் வாங்கினாரோ?...


தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி - Page 3 224747944

தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி - Page 3 Rதி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி - Page 3 Aதி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி - Page 3 Emptyதி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி - Page 3 Rதி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» ஊழலில் சிக்கிய ராசாவை காப்பாற்ற டெல்லியில் கனிமொழி தீவிர முயற்சி
»  பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி
» ஜப்பானில் அணுமின் நிலைய கதிர்வீச்சை தடுக்க 700 இன்ஜினியர்கள் இரவு, பகலாக தீவிர முயற்சி
» கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி
» சீன ஆதரவை நாடுகிறார் ராஜபக்ஷே

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum