ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோட்சம் கொடு!

+8
யினியவன்
வசீகரப்ரியன்
மகா பிரபு
கிருபானந்தன் பழனிவேலுச்சா
azeeznilo
Aathira
அசுரன்
பார்த்திபன்
12 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

மோட்சம் கொடு! - Page 2 Empty மோட்சம் கொடு!

Post by பார்த்திபன் Sat May 19, 2012 10:36 pm

First topic message reminder :

கண்ணீர் சிந்தும் உன்
விழிகள் கண்டால்,
வெந்நீரில் விழுந்த வெற்றிலையாய்
வெதும்பிப் போகிறேன்!
துடைப்பதற்கு துப்பட்டா
எதற்கு? இதோ..
தவமிருக்கும் என் கைக்குட்டைக்கு
தயவுசெய்து மோட்சம் கொடு!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down


மோட்சம் கொடு! - Page 2 Empty Re: மோட்சம் கொடு!

Post by தர்மா Sun May 20, 2012 5:54 pm

எங்கோ படித்தது

உடம்பு சரியில்லை மருத்துவரிடம்
போனேன் ஒரே கூட்டம் மருத்துவர்
போலியாம்.
மருந்து கடைக்கு சென்றேன் அங்கேயும்
கூட்டம் போலி மருந்து விற்றாராம்

நொந்து பொய் வீட்டில் வந்து படுத்து
கொண்டேன்
சிறிது நேரம் கழித்து உடம்பு சரியாகி
இருந்தது
அட உடம்பு வழியும் போலியா


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

மோட்சம் கொடு! - Page 2 Empty Re: மோட்சம் கொடு!

Post by முரளிராஜா Sun May 20, 2012 5:55 pm

சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மோட்சம் கொடு! - Page 2 Empty Re: மோட்சம் கொடு!

Post by தர்மா Sun May 20, 2012 5:59 pm

முரளி சாப்டாச்ச என்ன சாப்பாடு நா இருந்தேனா சாப்பாட்ல


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

மோட்சம் கொடு! - Page 2 Empty Re: மோட்சம் கொடு!

Post by யினியவன் Sun May 20, 2012 6:00 pm

போலியா போலியான்னு சொல்றதே ஜோலியா திரியுது ஒரு கூட்டம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மோட்சம் கொடு! - Page 2 Empty Re: மோட்சம் கொடு!

Post by தர்மா Sun May 20, 2012 6:03 pm

athu onnumilla intha nerathula maduraila irukumbothu poli vaangi saapiduvenaakum athu thaan


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

மோட்சம் கொடு! - Page 2 Empty Re: மோட்சம் கொடு!

Post by முரளிராஜா Sun May 20, 2012 6:14 pm

தர்மா wrote:முரளி சாப்டாச்ச என்ன சாப்பாடு நா இருந்தேனா சாப்பாட்ல
நான் சுத்த சைவம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மோட்சம் கொடு! - Page 2 Empty Re: மோட்சம் கொடு!

Post by யினியவன் Sun May 20, 2012 6:43 pm

முரளிராஜா wrote:
தர்மா wrote:முரளி சாப்டாச்ச என்ன சாப்பாடு நா இருந்தேனா சாப்பாட்ல
நான் சுத்த சைவம்
சுத்தலேன்னா அசைவமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மோட்சம் கொடு! - Page 2 Empty Re: மோட்சம் கொடு!

Post by balakarthik Sun May 20, 2012 6:50 pm

யினியவன் wrote:
முரளிராஜா wrote:
தர்மா wrote:முரளி சாப்டாச்ச என்ன சாப்பாடு நா இருந்தேனா சாப்பாட்ல
நான் சுத்த சைவம்
சுத்தலேன்னா அசைவமா?

இப்படி அவரு எங்கபோனாலும் சுத்தி சுத்தி அடிச்சா அவரு எங்க போவாரு


ஈகரை தமிழ் களஞ்சியம் மோட்சம் கொடு! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மோட்சம் கொடு! - Page 2 Empty Re: மோட்சம் கொடு!

Post by முரளிராஜா Sun May 20, 2012 6:55 pm

மோட்சம் கொடு! - Page 2 Vad1
கேளு தம்பி நல்லா கேளுங்க தம்பி
இப்படியா ஒரு பச்சபுள்ளைய அடிக்கறது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மோட்சம் கொடு! - Page 2 Empty Re: மோட்சம் கொடு!

Post by யினியவன் Sun May 20, 2012 7:03 pm

balakarthik wrote:இப்படி அவரு எங்கபோனாலும் சுத்தி சுத்தி அடிச்சா அவரு எங்க போவாரு
சுத்திக்கு தெரியறது புத்திக்கு தெரியலியே?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மோட்சம் கொடு! - Page 2 Empty Re: மோட்சம் கொடு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum