ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்டார்டிகாவில் சுமார் 2 கோடி ஆண்டுகளாக பனி கட்டிகளுக்கு அடியில் ஏரி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

+5
Manik
கிருபானந்தன் பழனிவேலுச்சா
அசுரன்
கேசவன்
முத்துராஜ்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

open அண்டார்டிகாவில் சுமார் 2 கோடி ஆண்டுகளாக பனி கட்டிகளுக்கு அடியில் ஏரி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Post by முத்துராஜ் Sat May 19, 2012 9:29 pm

பனிக்கட்டிகள் அதிகம் இருக்கும் அண்டார்டிகாவில் உலக நாடுகளைச் சேர்ந்த பல்வேறு விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதன் மூலம் பல்வேறு கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து வருகின்றன.

சமீபத்தில் நடத்திய ஆராய்ச்சியில் அண்டார்டிகாவின் பனி கட்டிகளுக்கு அடியில் ஏரி இருப்பது தெரியவந்துள்ளது. இதனை ரஷ்ய …விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

எனவே ரஷ்யாவைச் சேர்ந்த ஆர்டிக் மற்றும் அண்டார்டிகா ஆராய்ச்சி நிறுவன நிபுணர்கள் அங்கு உறைந்து கிடக்கும் ஐஸ்கட்டியை டிரில்லிங் இயந்திரம் மூலம் சுமார் 3,768 மீற்றர் ஆழத்துக்கு துளையிட்டனர்.

அப்போது அதன் அடியில் ஏரி இருப்பது தெரியவந்தது. அந்த ஏரியின் மீது 2 கோடி ஆண்டுகளாக ஐஸ் மூடிக்கிடக்கிறது. அதில் சில நுண்ணிய உயிரினங்கள் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டது

நன்றி : தகவல் உலகம்


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

அண்டார்டிகாவில் சுமார் 2 கோடி ஆண்டுகளாக பனி கட்டிகளுக்கு அடியில் ஏரி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

open Re: அண்டார்டிகாவில் சுமார் 2 கோடி ஆண்டுகளாக பனி கட்டிகளுக்கு அடியில் ஏரி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Post by கேசவன் Sat May 19, 2012 10:02 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அண்டார்டிகாவில் சுமார் 2 கோடி ஆண்டுகளாக பனி கட்டிகளுக்கு அடியில் ஏரி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1357389அண்டார்டிகாவில் சுமார் 2 கோடி ஆண்டுகளாக பனி கட்டிகளுக்கு அடியில் ஏரி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 59010615அண்டார்டிகாவில் சுமார் 2 கோடி ஆண்டுகளாக பனி கட்டிகளுக்கு அடியில் ஏரி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Images3ijfஅண்டார்டிகாவில் சுமார் 2 கோடி ஆண்டுகளாக பனி கட்டிகளுக்கு அடியில் ஏரி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

open Re: அண்டார்டிகாவில் சுமார் 2 கோடி ஆண்டுகளாக பனி கட்டிகளுக்கு அடியில் ஏரி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Post by அசுரன் Sat May 19, 2012 10:06 pm

இது பழைய செய்தி தான் என்றாலும் கேட்கவே ஆச்சர்யமாக உள்ளது. நன்றி நண்பரே!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

open Re: அண்டார்டிகாவில் சுமார் 2 கோடி ஆண்டுகளாக பனி கட்டிகளுக்கு அடியில் ஏரி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Sun May 20, 2012 12:34 am

உலக அதிசயங்கள் பல !
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

open Re: அண்டார்டிகாவில் சுமார் 2 கோடி ஆண்டுகளாக பனி கட்டிகளுக்கு அடியில் ஏரி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Post by Manik Sun May 20, 2012 10:46 am

உலகம் அழியும் போது பனிக்கட்டி எல்லாம் கரைஞ்சு அந்த ஏரியில் நம்ம குடிதண்ணீர் எடுத்துக்கலாம் போல



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

open Re: அண்டார்டிகாவில் சுமார் 2 கோடி ஆண்டுகளாக பனி கட்டிகளுக்கு அடியில் ஏரி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Post by முரளிராஜா Sun May 20, 2012 11:51 am

Manik wrote:உலகம் அழியும் போது பனிக்கட்டி எல்லாம் கரைஞ்சு அந்த ஏரியில் நம்ம குடிதண்ணீர் எடுத்துக்கலாம் போல
புத்திசாலி
நீயும் நம்ம வாத்தியார் கிட்டதான் படிச்சியா மணி?
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

open Re: அண்டார்டிகாவில் சுமார் 2 கோடி ஆண்டுகளாக பனி கட்டிகளுக்கு அடியில் ஏரி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Post by balakarthik Sun May 20, 2012 12:18 pm

நம்ம ஊர் சோமாரிகள் இந்த செய்தியை எறிட்டாங்கனா இந்த ஏரியையும் பிளாட் போட்டு வித்துடுவாங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் அண்டார்டிகாவில் சுமார் 2 கோடி ஆண்டுகளாக பனி கட்டிகளுக்கு அடியில் ஏரி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

open Re: அண்டார்டிகாவில் சுமார் 2 கோடி ஆண்டுகளாக பனி கட்டிகளுக்கு அடியில் ஏரி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Post by Tamilzhan Sun May 20, 2012 12:52 pm

balakarthik wrote:நம்ம ஊர் சோமாரிகள் இந்த செய்தியை எறிட்டாங்கனா இந்த ஏரியையும் பிளாட் போட்டு வித்துடுவாங்க
சோமாரிகள் லிஸ்டில் உங்க பெயர் இருப்பதாக பட்சி சொன்னதே...?


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

open Re: அண்டார்டிகாவில் சுமார் 2 கோடி ஆண்டுகளாக பனி கட்டிகளுக்கு அடியில் ஏரி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Post by balakarthik Sun May 20, 2012 12:55 pm

Tamilzhan wrote:
balakarthik wrote:நம்ம ஊர் சோமாரிகள் இந்த செய்தியை எறிட்டாங்கனா இந்த ஏரியையும் பிளாட் போட்டு வித்துடுவாங்க
சோமாரிகள் லிஸ்டில் உங்க பெயர் இருப்பதாக பட்சி சொன்னதே...?

அது போனமாசம் தேர்தலுக்கு முன் இந்த மாசம் உங்கபேர் அடிபடுது


ஈகரை தமிழ் களஞ்சியம் அண்டார்டிகாவில் சுமார் 2 கோடி ஆண்டுகளாக பனி கட்டிகளுக்கு அடியில் ஏரி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

open Re: அண்டார்டிகாவில் சுமார் 2 கோடி ஆண்டுகளாக பனி கட்டிகளுக்கு அடியில் ஏரி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Post by Tamilzhan Sun May 20, 2012 12:58 pm

balakarthik wrote:
அது போனமாசம் தேர்தலுக்கு முன் இந்த மாசம் உங்கபேர் அடிபடுது
இனி அந்த பட்சிக்கு நெல்லு இல்லைனு சொல்லிடுங்க.... கோபம்


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

open Re: அண்டார்டிகாவில் சுமார் 2 கோடி ஆண்டுகளாக பனி கட்டிகளுக்கு அடியில் ஏரி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» சுமார் 25 அடிக்கும் மேல் மண் மூடி கிடக்கிறது 200 கோடி மதிப்பீட்டில் வைகை அணை சீரமைப்பு: நிதி வழங்க உலக வங்கி ஒப்புதல்
» 300 ஆண்டுகளாக திணறடித்த கணிதப் புதிர்... விடை கண்டுபிடித்த பேராசிரியருக்கு ரூ. 4.5 கோடி பரிசு
» இந்தியாவில் இன்டர்நெட்டை பயன்படுத்தும் பெண்கள் எண்ணிக்கை சுமார் 6 கோடி
» சுமார் ரூபாய் 30 ஆயிரம் கோடி கடன் சுமையில் ரிலையன்ஸ் காம்
» இந்தியாவில் 10 கோடிக்கு அதிகமானோருக்கும் தமிழகத்தில் சுமார் 1 கோடி பேருக்கும் நீரிழிவு நோய் உள்ளது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum