புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா...
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- நந்துபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012
தற்ப்போதைய இந்திய கல்விநிலைக்கு காரணம் யார்? - விடை தேடுவோமா......
முன்குறிப்பு: திறந்த மனதுடன் இதை படிக்க வேண்டுகிறேன்.
“இந்திய கல்வி நிலை” இது ஒன்றும் புதிய தலைப்பில்லை விவாதிக்க, எனினும் இந்த பதிவு எனது தனிப்பட்ட எண்ணங்களை வெளிப்படுத்துகின்ற மாறுபட்ட கருத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை.
பொதுவாக இந்திய மாணவர்கள் மேல்நாட்டு மாணவர்களுடன் ஒப்பிடப்பட்டு தகுதி குறைந்தவர்களாக வர்ணிக்கப்படுகின்றனர். இதற்க்கான காரணங்களாக முன்வைக்கப்படுபவை, தகுதியற்ற கல்விமுறை , தகுதியற்ற ஆசிரியர்கள் மற்றும் பிற.
ஆனால் இவையணைத்திற்க்கும் மூலகாரணம் ஒன்றே ஒன்றுதான், ’பெற்றோர்கள்’
.“இவன் என்னடா பைத்தியகாரன், பல லட்சங்கள் செலவளித்து பெற்ற பிள்ளையை படிக்க வைக்கும் பெற்றோர்களை காரணம் காட்டுகிறான்” என்று எண்ணுகிறீர்களா? ஆம், இதுதான் பெற்றோர்கள் செய்யும் தவறு. பணம் செலவு செய்கிறோம், ஆனால் பிள்ளைகள் தங்களது உடல் திறண்களை வளர்க்கவிடுகிறோமா? கவிதைகளை புணைக்க வழிவகை செய்கிறோமா? அவன் கற்பணைகள் உங்களால் பாராட்டப்படுகின்றனவா? அவன் செய்யும் தவறுக்கு மன்னிப்பு கேட்கும் பண்பாளனாக்குகிறோமா? அவனை தண்டித்து,”ஒருவர் நமக்கு பிடிக்காதது செய்தால் உடனே அவரை தண்டித்து வேண்டும்” எனும் வன்முறையை அந்த பிஞ்சு நெஞ்சில் விதைக்கிறோம்.
“மாலை முழுதும் விளையாட்டு”,”ஒரு குழந்தையை வையாதே பாப்பா”,
“கற்றவை கற்றபின் நிற்க அதற்கு தக”
இதையெல்லாம் மணப்பாடம் செய்யச்சொல்வோம். அதன்படி நடக்க விடுகிறோமா?
“Homework முடத்துவிட்டு விளையாட போ”. அதை முடிப்பதற்குள் பொழுது போய்வடுகிறது. பின்னர் அவன் எங்கே விளையாடுவது? கணினியை நாடுகிறான், அதற்கு அடிமையும் ஆகிவிடுகிறான்.
“அவன் 98 மார்க் நீ வெரும் 90 மார்க் இனிமேல் விளையாட போகவே கூடாது”. இதை நான் பலர் கூறக் கேட்டுள்ளேன்.
“படி படி படி”,என்று மட்டும் உரைக்கிறோம்.”நட அதன் படி”,என்பதை உரைக்கிறோம் மறக்கிறோம். வெறும் மார்க் மார்க் என்கிறோம்.
இதை நன்கு உணர்ந்த பள்ளிகள் மாணவனின் விருப்பத்தை விட மதிப்பெண்னையே ஆதரிக்கின்றனர். ‘இல்லை’ என்று மறுக்க அவர்களால் முடியாது. “எவ்வாறு கூறுகிறாய்?” என்றால் பள்ளிகளிள் மணவனின் பெற்றோர்க்கு உள்ள மரியாதை மணவனுக்கு உள்ளதா?
ஒரு மணவனை மதிக்காத பள்ளி அவனது கணவுகளை எவ்வாறு மதிக்கும்? மாறாக அது அவனை சிதைக்கும்.
இதன் விளைவு “பொறியியல் முடிக்கும் இந்திய மணவர்களில்
பத்தில் இரண்டு பேர் தான் தகுதியானவர்கள்”.(ஆய்வுகளின் அடிப்படையில் கூறப்பட்டுள்ளது).
இந்த பணம் பார்க்கும் நிர்வாகத்திற்க்கும், பாசமிகு பெற்றோர்களுக்கும் நடுவில் உள்ள பரிதாபமான பழியாடுகள்தான் ஆசிரியர்கள். பாவம் என்ன செய்யும் அவைகள்.
பெற்றோர்கள் பிள்ளைகளின் பயத்தை போக்கவேண்டும். பயம் காட்ட கூடாது.
பையன் நாத்திகம் பேசுகிறானா? “சாமி கண்ணை குத்தும்” என அவனை கோழையாக்காதீர். முடிந்தால் சரியான பதில் கூறுங்கள் இல்லை மலுப்பும் படியாகவாவது ஏதேனும் கூறுங்கள் அது அவனை மேலும் சிந்திக்க தூண்டும்.
மின்சாதனங்களை நோண்டுகிறானா? “கரன்ட் அடிக்கும் சும்மா இரு என்காதீர் , கரன்ட் அடிக்கும் கவனமாய் இரு” என்று கூறுங்கள்.
குழந்தைக்கு கற்கும் பருவம் 6 வயதில்தான் என்று உணர்ந்த அரசு, 5 வயது வரை தாயின் அன்பும், அரவணைப்பும் தேவை என்கிறது.
இதை ஏன் உணர மறுக்கின்றீர்? கருனாநிதியின் பேச்சு வன்மைக்கும் , எழுத்து வன்மைக்கும் எட்டாவது போதுமென்றால் உங்கள் குழந்தைக்கு pre.K.G தேவைதானா?
"மார்க் மட்டும் குறிக்கோளாய் கொண்ட பெற்றோர். அதை பணமாக்கும் நிர்வாகம். அதனால் வழிநடத்தப்படும் ஆசிரியர்கள். பாதிக்கப்படும் மாணவர்கள்" இவையே இன்றைய நிலை.
என்ன செய்யப்போகிறோம் நாம்?
என்னடா இவன் எங்கோ ஏ.சி. காற்றில் உட்காந்து கொண்டு பெற்றோரை பழிதூற்றுகின்றான் என நினைக்கவேண்டாம்.
இப்படிக்கு
பதிக்கப்பட்ட மாணவன்.
பின்குறிப்பு: இதில் பேசப்பட்டவை யாவும் பெரும்பான்மை சாம்பந்தப்பட்டது.

உன் புத்திசாலித்தனம் சிலருக்கு பிடிப்பதில்லை!
பலருக்கு புரிவதில்லை!!
எனது பதிவுகள்
- நந்துபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012
நன் இதில் தற்போதைய நிலவரம் பற்றி பேசியுள்ளன் நன்பரே. இதன் தொடக்கம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.பதிப்பிற்கு சம்பந்தமான கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.ராஜா wrote:உண்மையான இந்திய கல்விமுறை என்ன என்று தெரியுமா ? நாம் இப்ப இந்திய கல்விமுறை என்று நினைத்துகொண்டிருப்பது யாரால் எப்போது திணிக்கப்பட்டது என்று ஆராய்ச்சி செய்யுங்கள்.
பிறகு விடை தேடுவோம்
உன் புத்திசாலித்தனம் சிலருக்கு பிடிப்பதில்லை!
பலருக்கு புரிவதில்லை!!
எனது பதிவுகள்
நந்து wrote: நன் இதில் தற்போதைய நிலவரம் பற்றி பேசியுள்ளன் நன்பரே. இதன் தொடக்கம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.பதிப்பிற்கு சம்பந்தமான கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.
தலைப்பை கவனித்திற்களா நண்பரே இந்திய கல்விமுறைக்கு காரணமென்ன என்று கூறிவிட்டு இன்றைய நிலையை பத்தி சொன்னா எப்படி புரியும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கல்வி முறை தான் பிரச்சினையான்னு கேட்கப் போக தலைப்பே பிரச்சினை ஆகி விட்டதே?balakarthik wrote:தலைப்பை கவனித்திற்களா நண்பரே இந்திய கல்விமுறைக்கு காரணமென்ன என்று கூறிவிட்டு இன்றைய நிலையை பத்தி சொன்னா எப்படி புரியும்
- நந்துபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012
ippo sariya nanbarebalakarthik wrote:நந்து wrote: நன் இதில் தற்போதைய நிலவரம் பற்றி பேசியுள்ளன் நன்பரே. இதன் தொடக்கம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.பதிப்பிற்கு சம்பந்தமான கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.
தலைப்பை கவனித்திற்களா நண்பரே இந்திய கல்விமுறைக்கு காரணமென்ன என்று கூறிவிட்டு இன்றைய நிலையை பத்தி சொன்னா எப்படி புரியும்
உன் புத்திசாலித்தனம் சிலருக்கு பிடிப்பதில்லை!
பலருக்கு புரிவதில்லை!!
எனது பதிவுகள்
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3