புதிய பதிவுகள்
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடைகாக்கும் கனவு Poll_c10அடைகாக்கும் கனவு Poll_m10அடைகாக்கும் கனவு Poll_c10 
24 Posts - 48%
heezulia
அடைகாக்கும் கனவு Poll_c10அடைகாக்கும் கனவு Poll_m10அடைகாக்கும் கனவு Poll_c10 
22 Posts - 44%
mohamed nizamudeen
அடைகாக்கும் கனவு Poll_c10அடைகாக்கும் கனவு Poll_m10அடைகாக்கும் கனவு Poll_c10 
3 Posts - 6%
T.N.Balasubramanian
அடைகாக்கும் கனவு Poll_c10அடைகாக்கும் கனவு Poll_m10அடைகாக்கும் கனவு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடைகாக்கும் கனவு Poll_c10அடைகாக்கும் கனவு Poll_m10அடைகாக்கும் கனவு Poll_c10 
24 Posts - 48%
heezulia
அடைகாக்கும் கனவு Poll_c10அடைகாக்கும் கனவு Poll_m10அடைகாக்கும் கனவு Poll_c10 
22 Posts - 44%
mohamed nizamudeen
அடைகாக்கும் கனவு Poll_c10அடைகாக்கும் கனவு Poll_m10அடைகாக்கும் கனவு Poll_c10 
3 Posts - 6%
T.N.Balasubramanian
அடைகாக்கும் கனவு Poll_c10அடைகாக்கும் கனவு Poll_m10அடைகாக்கும் கனவு Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடைகாக்கும் கனவு


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu 17 May 2012 - 21:11

உன் மீதான ...
எனது பிரியங்களைத்
திறந்துவிடத்தான்
இந்தக் கனவு.

இயற்கை...
தானே எழுதிக்கொண்ட
ஒழுங்கில்...
கூடு திரும்பும் பறவை..
சிறகுகளின் கதகதப்போடு..
படுக்கை விரிக்கிறது
குஞ்சுகளுக்காக.

வெகுதூரம் சென்றுவிட்ட
எனது நினைவுகளைத் துழாவி..
வெற்றிடம் நிரப்புகிறது...
கோடையில் பெய்யும் ஒரு மழை.

வண்ணம் இழக்காத சிறகுகளால்..
என் வண்ணத்துப்பூச்சி பிரியங்களை
வருடியபடி...
எனது நாட்களை அடைகாக்கிறது
இந்தக் கனவு.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu 17 May 2012 - 22:09

கனவுகளோடு வாழ்கிறவன் என்பதாலேயே என்னவோ என் கண்ணீரை துடைத்துக்கொண்டு பின்னூட்டம் இடுகிறேன்.


வெகுதூரம் சென்றுவிட்ட
எனது நினைவுகளைத் துழாவி..
வெற்றிடம் நிரப்புகிறது...
கோடையில் பெய்யும் ஒரு மழை.

நிறைய எழுதலாம். உண்மை என்ன என்றால் நான் நன்கு அனுபவித்து வாசித்தேன். வாழ்த்துகள் நாகா !



அடைகாக்கும் கனவு Thank-you015
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri 18 May 2012 - 12:58

ரொம்பவும் நன்றி! அய்யம்பெருமாள்.
வெகு நாட்களுக்குப் பிறகு உங்களைச் சந்திக்கிறேன்.
வெகு தாமதமாகவே நீங்கள் எனக்கு எழுதி இருந்த கடிதத்தைப் படிக்க நேர்ந்தது.
எனது தாமதத்திற்கு மன்னிக்கவும். நான் உங்களுக்கு எழுதிய பதிலைப் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். உங்களுக்கு என் அன்பும் வாழ்த்துக்களும்.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri 18 May 2012 - 13:00

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri 18 May 2012 - 16:22

ரொம்பவும் நன்றி ஹிஷாலீ.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri 18 May 2012 - 19:35



கவிதை ரொம்ப அருமை அருமையிருக்கு அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri 18 May 2012 - 19:42

நல்ல கவிதை , கவிதை அருமையாக உள்ளது ரமேஷ்நாகா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri 18 May 2012 - 19:44

rombavum nanri! jaaheedhaa baanu., vai.baalaaji.

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Fri 18 May 2012 - 19:56

இயற்கை...
தானே எழுதிக்கொண்ட
ஒழுங்கில்...
கூடு திரும்பும் பறவை..
சிறகுகளின் கதகதப்போடு..
படுக்கை விரிக்கிறது
குஞ்சுகளுக்காக.[quote] அருமை



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri 18 May 2012 - 20:01

நாஹா அண்ணா உங்க கவிதை அருமை சூப்பருங்க நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக